அசோக் @ashokcommonman | ||
டிவிட்டர்ல ஜாதி சண்ட போட்ருக்கியா-இல்ல ஊர் சண்ட-இல்ல அஜீத் விஜய்-இல்ல கோழி தோணி -இல்ல கடல எதாச்சும்-இல்ல அப்புறம் என்ன மயித்துக்குடா இருக்க | ||
இளநி @MrElani | ||
அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க | ||
RIP ஏலோன் @muthupavi006 | ||
ஒருமணி நேரத்திற்கு வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டிய சந்தோசம் , சொந்தமாக பல்சர் வாங்கி ஓட்டும் போது கூட வருவது இல்லை. http://pbs.twimg.com/media/COBkyIqU8AAtxV1.jpg | ||
manjula @S1Manjula | ||
எத்தனையோ அலைகள் கடலில் இருந்து கரையை நோக்கி வந்தாலும் மனிதநேய அலைகள் வருவதில்லை #அகதி http://pbs.twimg.com/media/COBXS4FVAAAK2Hv.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பாத்ரூம்ல ப்ளைட் கிடக்கும், பெட்ரூம்ல கார் நிற்கும், ஹால்ல டெடிபியர் வாழும், கிச்சன்ல பார்பி இருக்கும் # குழந்தைகள் இருக்கும் வீடு | ||
ν ι я υ м α и ∂ ι @virumandi_5 | ||
கத்தி படத்துக்கு லைக்கா பேர எடுக்க சொல்லி போராடுன நாய்களா இப்போ அம்மா கிட்ட போயி போராடலையா http://pbs.twimg.com/media/COCQrOsUsAAEf1q.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவே என் பேச்சை கேட்கும் - சீமான்.# அதுக்கு நீ கிரிக்கெட் கமெண்டரி பண்ணத்தான் போகணும் | ||
Raja Rajan @psrajarajan | ||
டென்மார்கில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் இல்ல திருமணம். வாழவந்த இடத்தில் வாழையிலை :) விருந்து மரபு மறவா ஈழத்தமிழர் 👍 http://pbs.twimg.com/media/CN_psLsUsAAhKk4.jpg | ||
புகழ் @mekalapugazh | ||
ஆடை கொண்டு மறைக்க முடியாத காமம்கொப்பளிக்கும் உறுப்பு...கண்கள் | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
#பகிருங்கள்! இப்படியோரு முனிவர் சிற்பத்தை இதுவரை கண்டதில்லை! தோழர்கள் விவரங்கள் தரவும் #ஏகாம்பரேஸ்வரர் கோயில் #காஞ்சி http://pbs.twimg.com/media/CN_w8OnUAAAOjSe.jpg | ||
Divya @DivyaCitra | ||
மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்தவேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். | ||
Para @writerpara | ||
பசியில் செத்த எத்தியோப்பியக் குழந்தைகள் பற்றித் தெரிந்தபோதெல்லாம் சமூகம் இந்தளவு வருந்தியதா? துக்கத்தின் அளவை நிறமும் தீர்மானிக்குமா? | ||
Jennifer blessy @jeniferak2 | ||
நம்மை பற்றி எதவும் தெரியாமல் சூழ்நிலையை முழுதும் அறியாமல் நம்மை ஒருவர் விமர்சிக்கிறார் எனில் அவரிடம் புன்னகைத்துவிட்டு நகர்வது நல்லது :-) | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
சாமி சாமி டயர் சாமி என்ன நல்லா வச்சிக்க டயர் சாமி http://pbs.twimg.com/media/COBtWH0VEAAhiE2.jpg | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
பெத்தெடுத்த அம்மா முன்னாடி ஒரு நிமிஷம் கூட நிர்வாணமா நிற்க தயங்கும் பெண் காதலன்னு உன் முன்னாடி வந்து நிக்கிறானா ? அதாண்டா நம்பிக்கை | ||
rofl @roflmaxx | ||
நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி முஸ்லிம் பர்தா போட்டுட்டு கைல கிருஷ்ணர் வேஷம் போட்ட குழந்தையோட இருக்கிற போட்டோவ வச்சிட்டு ரெடியா இருப்பானுங்க. | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
#அற்புதம்! 'மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத் தாவியசே சேவடி' சிலம்பில் இளங்கோ கொண்டாடும் கோலம்! #கும்பகோணம் http://pbs.twimg.com/media/COEVdxjVEAAuhr5.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
உங்களை ஏன் பிறர் புரிந்துகொள்ளவேண்டுமென நினைக்கிறீர்கள் உங்களைத்தவிற வேறு எவரும் உங்களின் இடத்தில் நின்று யோசித்துவிட முடியாது | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
நல்ல படைப்பாளிகளைவிட நல்ல ரசனையாளர்களைதான் ட்விட்டரில் கொண்டாட வேண்டும்! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தாங்கிக்கொள்ளவே முடியாத அளவிற்கு வாழ்க்கை மகிழ்ச்சியாய் செல்கிறது... இதை அனைவரும் அனுபவிக்க மனதார ஆசிர்வதிக்கிறேன்:-))) | ||
0 comments:
Post a Comment