7-செப்டம்பர்-2015 கீச்சுகள்
தெருவை கடந்தேன் ஜாதியைகேட்டான் மாவட்டத்தை கடந்தேன் ஊரை கேட்டான் மாநிலம்கடந்தேன் இனமொழியை கேட்டான் நாட்டை கடந்தபிறகே இந்தியன் ஆனேன்
   
சொந்த ஊரைத்தாண்டி எங்கேயும் போகாத அம்மா அப்பாவை விமானத்தில் கூட்டிட்டு போய் வெளிநாட்ல மழலையா விளையாடவிட்டு அழகு பார்க்கணும் #MyKuttiAasai
   
நான் அதிரடியா அரசியல்ல இறங்க போற நேரமா பார்த்து என் போட்டோவ வெளியிட்டு இருக்காங்க இது திட்டமிட்ட சதி #DrunkardVijay http://pbs.twimg.com/media/COHn91GUYAEY8nj.jpg
   
சிரியாவின் ஒற்றைக்குழந்தை சடலம் கண்டு கண்கலங்கிய உலகம் ஈழத்து ஓராயிரம் குழந்தை சடலம் கண்டும் காணதுவிட்டதே #அவலம் http://pbs.twimg.com/media/COMLsINUkAAlFUt.jpg
   
எவன்டா இந்த பேனரை வச்சவன்.திமுக முடியட்டும்.தமிழகம் விடியட்டும்னு எழுதி இருக்கான்.ஓவர் நேர்மையா இருக்கே?! http://pbs.twimg.com/media/COOpgSQUsAAYXGP.jpg
   
கிருஷ்ணர் பிறந்தது சிறையறையில். யேசு பிறந்தது மாட்டு கொட்டிலில். எளிமையின் தான் இறைவன் வாழ்கிறான்.ஆடம்பர கோவில்களில் மதம் மட்டுமே வாழ்கிறது.
   
கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பவனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் .ஏனெனில் ,அவனே வகுப்பை முழுவதும் கவனிக்கின்றான்🚶🚶🚶
   
இன்றைய தேதியிலிருந்து 5 வருசம் கழித்து வரவேண்டிய தரத்தில் ஒரு தமிழ் படம் 20 வருசம் முன்பே வந்திடுச்சு # மைக்கெல் மதன காமராஜன்
   
தத்துவங்கள RT பண்றதவிட; காமடி டுவிட்டுகள RT பண்ணுங்கையா. நிறையப்பேரு டுவிட்டருக்கு வர்றதே ஒரு ஜாலிக்காகத்தான்.
   
பாயும் புலில பெருச்சாளி தான் இருந்துச்சாம். அடுத்தது புலி வரட்டும் பூன கிடக்கான்னு.... http://pbs.twimg.com/media/COEQWn4UkAAV3kz.jpg
   
ஆக்ரா நகரில் தாஜ்மஹால் அருகே 'ஷீரவுஸ்' என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட்-ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தேவதைகளின் உணவகம் http://pbs.twimg.com/media/CONgIHCVEAAJKlj.jpg
   
சத்தியமா நம்மளை உள்ள விட மாட்டாங்கன்னு சின்ன காக்கா முட்டை சொல்றது ஞாபகம் வரும் மேட்ரிமோனி சைட்ல சில பெண் ப்ரோபைல் பாக்கும் போது
   
கல்யாண மாலைல எவனாவது வேலைக்கு போகாத வீட்டோட இருக்குற மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்ன்னு கேக்குறானான்னு பாரு !ப்ளடி சமூகம்
   
அதென்ன தலித் மாணவி?இதே வேற சாதி பெண்ணுக்கு நடந்தா அந்த பெண் சாதிய சொல்லுவிங்களா? த்தா..சாதாரண விசயத்தில் கூட சாதி https://twitter.com/thatsTamil/status/640383615449169920
   
என் முகமூடியை பார்த்து இதுதான் நான் என நம்பிக்கொண்டிருக்கிறீர்கள், ஒரே கணத்தில் உங்கள் நம்பிக்கையை சிதைக்கும் ஒரு முகமும்கூட எனக்கிருக்கிறது
   
கொத்துகின்ற கிளி, சுற்றி இருக்கும் தெய்வங்கள், நடுவில் இருக்கும் பெரிய மலர் போன்ற அனைத்தும் ஒரே கல்லில்!!! PC:சசிதர் http://pbs.twimg.com/media/COMzBazUkAAD6M4.jpg
   
இது எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😕 http://pbs.twimg.com/media/COOqZW0UcAEYK8u.jpg
   
விஜயகாந்த் இந்தி கற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்- சுப்பிரமணியசாமி#டூ லேட் தீவிரவாதிகள் தமிழை கத்துக்கிட்டாங்க..... http://pbs.twimg.com/media/COMgsL-UYAE5uPS.jpg
   
வெளி ஊரில் உங்கள் பெற்றோர் இருந்தால் தினம் ஒருமுறையாவது போன் செய்து சாப்ட்டாச்சா?நலமா?என விசாரியுங்கள்.மனம் மகிழ்வார்கள்
   
நாங்க ஹெல்மெட் போட்டாச்சு... நீங்க எப்போ ரோடு போடுவீங்க?? #கேட்டான் பாரு ஒரு கேள்வி.. #முடியட்டும்விடியட்டும் http://pbs.twimg.com/media/COL_Q-TUkAAVhrV.jpg
   

0 comments:

Post a Comment