18-செப்டம்பர்-2015 கீச்சுகள்
இருவருக்கும் ஒரே தேதில பர்த்டே. யாருக்கு ஆதரவு அதிகம்னு பார்த்திடுவோம் :-)) RT for பெரியார்; FAV for புள்ளையார் http://pbs.twimg.com/media/CPFRwdVVAAA3zdh.jpg
   
புள்ளையார் (நிற்பதுவே) - பெரியார் (நடப்பதுவே) - மோடி (பறப்பதுவே) மூணு பேருக்கும் ஒரே தேதில பொறந்தநாளாம் # வாழ்த்துகள்
   
மதமும் புரியாமல் மனிதமும் புரியாமல் சுற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அரைவேக்காடு இயக்கங்கள் தமிழகத்தில் வேரூன்றாமல் இருப்பதே பெரியாரின் வெற்றி
   
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கபாலி படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. #kabali #pooja #tamilflashnews http://pbs.twimg.com/media/CPFaNyJUAAAkqop.jpg
   
இணையத்தில் எந்த பெண்ணையும் விரும்பாதிர்கள் அவள் சந்தித்த முதல் ஆணும் நீயில்லை அவள் சந்திக்க போகும் கடைசி ஆணும் நீயாய் இருக்கபோவதில்லை 👍👍
   
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்ட நாள் இன்று (2004)
   
பெரியாரை பத்தி இப்ப என்ன வேணும்னா பேசுங்க ஆனா அந்தாளு மட்டும் இல்லைனா,இன்னைக்கும் நீங்க ஒரு பிராமணன் காலை நக்கிட்டே தான் வாழ்ந்திருக்கனும்
   
தேவதைகள் வீட்டிற்கு "வர"தட்சணை எதற்கு ????
   
அரைப்படம் நடிச்ச நடிகரெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிச்சிடராங்கப்பா #490Review #49ஓதிரைவிமர்சனம் http://www.indiaglitz.com/49o-movie-review-tamilfont-news-142400.html http://pbs.twimg.com/media/CPE8af1UAAAGiDN.jpg
   
காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல
   
நம்ம பிள்ளையாருக்கு #GoogleDoodle வைக்காட்டி கோவிச்சிக்க மாட்டாறா? அதான் வெச்சாச்சு ;)) http://pbs.twimg.com/media/CPFSIRtUYAE926I.png
   
உலகத்தை இப்பிடி கூட சுத்தலாம்னு காட்டுன பிள்ளையாருக்கும் உலகத்தை இப்பிடி எல்லாம் சுத்தலாம்னு காட்டுன மோடிக்கும் ஒரே நாள் பிறந்தநாள் 😂😂😂🙌🙌🙌
   
👉எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அன்பு, காதல் இரண்டுக்கும் முன்பு முட்டாள் ஆகிடுவாங்க....!!!😊
   
திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் .... # பொண்ண கூப்பிடுங்கோ, நல்ல நேரம் முடியப் போகுறது.!!!😂 http://pbs.twimg.com/media/CPFK-llUAAAZMJP.jpg
   
தமிழ் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.!! http://pbs.twimg.com/media/CPE7Q8NU8AAMK69.jpg
   
காதலும் சரி கல்யாணமும் சரி கரையான் பொத்துல கைவிட்ட கணக்குதான் அதிக அன்பாலையும் கோபத்தாலையும் கொஞ்சம் கொஞ்சமா நம்மள அரிச்சே கொன்னுடும்
   
யாரு படம் வந்தாலும்.. என்ன பண்டிகை கொண்டாடினாலும்.. அடிவாங்கறது இந்த ஜீவன்தான்.. 😂 http://pbs.twimg.com/media/CPEgGBhU8AEs0K9.jpg
   
பெரியார் சிலைக்கு மாலை போட்டு வணங்கறதெல்லாம் மூடநம்பிக்கைல சேராதா!
   
ரஜினி படம் First Look விளம்பரம் என்றாலே அது ஒரு ரேஞச். FirstLookக்கு மவுசு கொடுத்தவர் #தளபதி #1991. இன்றும் தொடர்கிறது #Kabali
   
சகாயம் ராத்திரி பூராவும் சுடுகாட்டுல எல்லாம் படுத்திருந்து விசாரணை அறிக்கை ரெடி பண்றார் # ம்ஹூம் எந்த குமாரசாமிக்கு கொடுத்து வெச்சிருக்கோ?
   

0 comments:

Post a Comment