2-ஜூலை-2015 கீச்சுகள்




-அம்மா அம்பதாயிரம் கோடில டிரைன் விட்ருக்காங்கல்ல! கேப்டன் - அம்பதாயிரம் கோடி நீ பாத்த? -ஆமப்பு அம்பதாயிரம் கோடி :)))) http://pbs.twimg.com/media/CI0BSu6UEAQAqgC.jpg
   
#கோவை KMCH மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் தாய்க்கு AB+ve இரத்தம் தேவை. பகிருங்கள். குருதி தானம் உயிர் காக்கும். தொடர்புக்கு 8870530003
   
படம் பாக்கும்போது அநியாயத்தை தட்டி கேக்கணும்னு பொங்குற மனசு, இண்டர்வெல்ல முட்டை போண்டாவ 30ரூபாய்க்கு வாங்கி தின்னுட்டு பேசாம வந்துருது.
   
பயணிகளை எழுப்பிவிட்ட தன் கழகத்தாரை கண்டித்து, மீண்டும் அமரச்செய்த அந்த பண்பு மாற்றுக்காட்சில வரவே வராது. #Stalin https://www.youtube.com/watch?v=JIFr6rg1kfQ
   
உண்மையாவே நல்ல ஐடியா...!!! ஹெல்மெட்டுக்கும் பாதுகாப்பு... எமர்ஜென்ஸி டைம்லயும் உதவும்...!!! http://pbs.twimg.com/media/CI0PkupUcAIGUga.jpg
   
போவதற்கு வேறுஇடங்கள் இருப்பவர்கள் எளிதாக நமக்கு குட்பை " சொல்கிறார்கள்....!!
   
45 நாட்கள் நாகர்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரியவில்லை.! PLS RT 2 Help This Child..! http://pbs.twimg.com/media/CI0DVqaWgAAsCl8.jpg
   
ஹெல்மெட் பரபரப்பு சிலநாட்களே. அதை திறம்பட அமல் படுத்த அவசியமான நேர்மை சிறந்த நிர்வாகத்திறமை என்ற பண்புகள் தமிழக காவல்துறையினரிடம் கிடையாது.
   
மகிழ்ச்சிக்கான ரகசியம் ஒன்றேஒன்றுதான் , மனதிற்க்கு நெருக்கமானவர் என்ற இடத்தை யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே அது ..
   
அப்பாவுக்கும் அன்புகாட்ட தெரியுமென்பதை அவர் தாத்தாவானபோதுதான் பார்த்தேன்.
   
என் மரபு வழி கவுண்டன் இல்லையென்றால் மரணித்து மறுபடி பிறப்பேன் கவுண்டனாக # சார் இவனுக விஞ்ஞானத்தோடவே வீம்பா விளாட்றானுக சார் 😂
   
சிவபாலனை விஜயுடன் ஒப்பிட வேண்டாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசியவிருது பெற்றவர் அவர்!
   
நான் அடிக்கல.. நான் கை வெச்சிருந்த இடத்துல அவர் முகத்தை கொண்டு வந்து வெச்சிட்டார்... 😂😂😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CI0vR9SUYAAo0lb.png
   
ஹெல்மெட் போடாம ஆக்ஸிடன்ட் ஆகி சாகறவனை விட, டாஸ்மாக்கால குடிச்சி சாகறவன் தான் அதிகம்... முதல்ல அதை மூடுங்க மூதேவிங்களா:-///
   
பெண்களின் பலவீனங்களில் ஒன்று... அவமானங்களை அலட்சியப்படுத்தத் தெரியாது
   
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி. சபாஷ் - இப்ப தான் இந்தியா அமேரிக்கா போல செயல் படுது
   
பாவம்.. உனக்கும் சீட்டுக்கும் ராசியே இல்ல... http://pbs.twimg.com/media/CI01ByrUsAAgC6l.jpg
   
வழிமறந்து நடுவானில் திகைத்து நிற்பதில்லை பறவைகள்!
   
மெட்ரோ ரயிலில் ஏன் பிரதமர் படம் போடவில்லை? - தமிழிசை #படமெடுக்கத்தான் தேடினாங்களாம். ஆளு ஊர்ல இல்லையாமா!
   
மூனு அடிவாங்குனதும் திருப்பி அடிக்குறதெல்லாம் சினிமாவுல மட்டுந்தான்.. முதல் அடியிலேயே பொறிகலங்குறா மாதிரி அடிச்சி உக்காரவெச்சிரும் வாழ்க்கை
   

0 comments:

Post a Comment