திரு @thirumarant | ||
நாங்க போறோம்... இனிமே நீங்களே ஆடி கப்ப ஜெயிச்சிக்கோங்க... #CSKSuspended http://pbs.twimg.com/tweet_video_thumb/CJ3FrvdVEAAQ0aH.png | ||
GOPALA KRISHNAN @kgkrishn | ||
ஜட்ஜ்அய்யா.இங்க இருக்கற சென்னைய தூக்கி மதுரை கிட்ட வெச்சு.மதுரை சூப்பர்கிங்ஸ் னு வெளயாடலாமா 😂😂 😂😂 #IPLVerdict http://pbs.twimg.com/media/CJ3PbDSUkAAaUa4.jpg | ||
Wayfarer! @iKaruppiah | ||
அடுத்த ஐபிஎல் வர்றப்ப என்னத்தையாவதுபண்ணி சென்னை அணி விளையாடும்ன்னு மானாவாரியா நம்புறவங்க மட்டும் RT பண்ணுங்க. :-D | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
MSVசார பத்திதான் இன்னைக்கு நிறைய பேரு குகுள்ல தேடி இருப்பாங்க. வீட்ல அப்பா அம்மா பழையபாட்ட டீவில கேட்டா சேனல மாத்துறது இங்கவந்து உருகுறது:-/ | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
1200படங்களுக்கு இசையமைத்த சாதனையாளர்,எவரிடத்தும் பகை,பொறாமையற்ற குழந்தை மனம் கொண்ட MSV அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் #RIPMSV | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
வேகமா ஒரு சட்டையும் பேன்ட்டும் பறந்து வருதேன்னு பாத்தா நம்ம தனுஷ் உள்ளுக்க இருக்காரு.. வெறித்தணமாம்.. #Maari #Verithanam | ||
✨பார்கவி✨ @barkavi14 | ||
செவத்ல அடிச்ச பந்துப்போல திரும்பத்திரும்ப உங்களிடமே வராங்கனா அதுக்கு சந்தோஷப்படனும் .. நம வாழ்கைல சம்பாதிச்ச சொத்துனா அவங்க மட்டும்தான் | ||
♥ஜனா♥ @Jana_Vel | ||
முகப்பரு வந்தருச்சுனு வருத்தப்படும் என்னவளுக்கு எப்படி புரிய வைப்பேன் மானைவிட புள்ளி மான்தான் பேரழகு என்பதை..!!! | ||
Glory @glonas7472 | ||
நாம நினைச்சாகூட இனி இப்படி கவலைகளற்று விளையாடமுடியாது. http://pbs.twimg.com/media/CJ4qFgmUwAE6716.jpg | ||
Timepass Online @TimepassOnline | ||
ஒரே ஆளுகிட்ட ரெண்டு பேரும் கொடுத்திட்டாங்க போல ! http://pbs.twimg.com/media/CJ2U-K7UwAAGwcu.jpg | ||
❤அபிசேக் மியாவ்❤ @sheiksikkanthar | ||
வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும் கல்யாணம் பன்னுனா எல்லாம் சரியாயிடும் குழந்தை பொறந்தா சரியாயிடும் இப்டி சொல்றவன மிதிச்சா எல்லாம் சரியாயிடும் | ||
பார்த்தா @iParth_ | ||
கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க... http://pbs.twimg.com/media/CJ3UpCcUsAAOj5h.jpg | ||
பிரகாஷ் @PrakashMahadev | ||
வாலு' படத்துக்கு தடை# தனுஷ் - ஆப்போனண்டா ஆளே இல்லை சோலோ ஆ(க்)கிட்டேன் | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
நம்மிடம் யாரும் பேசாத நேரத்தில் மட்டுமல்ல யாரிடமும் சென்று நாம் பேசாத பொழுதும் தனிமைப்படுத்தப்படுகின்றோம்! | ||
•••பூனையார்•••® @Ponraam | ||
M.S.விஸ்வநாதன் இறைவனடி சேர்ந்தார். "இசையால் சுகம் தந்த இதயத்திற்கு சொர்க்கத்தில் ஓய்வு" 24-06-1928-ல் பிறந்தவர். http://pbs.twimg.com/media/CJ1lSKTUYAEhROf.jpg | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
#Vaalu ஜூலை 17ம் தேதி படம் வரகூடாது எனவும் பின்பு எந்த தேதியில் வெளிவந்தாலும் பிரச்னை இல்லை என்பது பைனான்சியர்களின் டிமான்ட். | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
நீ தந்த இசை வாழும் உலகிருக்கும் வரை இசை ஊற்றே அமரனாகியும் எம்முள் வாழ்வாய் இசை தெய்வமாக ஆளாலகண்டா ஆடலுக்கு தகப்பா 🙏😢🙏 http://pbs.twimg.com/media/CJ1zgd5VAAA2Pmo.jpg | ||
Glory @glonas7472 | ||
மாப்பிள்ளைவீட்டார்: "பொண்ணு பிடிச்சாதான் சாப்பாட்ல கைவைப்போம்" பெண்வீட்டார்: "பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமைக்க ஆரம்பிப்போம்" 😁😁😁 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தலைமுறையை காப்பற்ற மதுக்கடையை மூடுங்கள் - வைரமுத்து# நம்ம கழக ஆட்சி நடந்தப்போ தானைத்தலைவர்ட்ட கோரிக்கை வைக்கலையே அது ஏன்? | ||
kitchen singer Maya @amastrongwoman | ||
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணமெய்தினேன் #MSV http://pbs.twimg.com/ext_tw_video_thumb/620939086103080960/pu/img/J48mWrrbgoXSJxj6.jpg | ||
0 comments:
Post a Comment