7-ஜூலை-2015 கீச்சுகள்
24 மணி நேரமும் ட்விட்டர்ல இருந்தா அவன் ப்ரபலமா இருக்கான்னு அர்தம் இல்ல வேலை இல்லா ப்ராப்ளத்துல இருக்கான்னு அர்தம்
   
எல்லா கவலையை ஒரு நொடியில் மறைய செய்துவிடும் என் மகனின் முத்தம்!! #சர்வதேசமுத்ததினம் http://pbs.twimg.com/media/CJNUPF8UsAQuOU-.jpg
   
குழந்தைகளிடம் கேட்காமல் கிடைக்கும் முத்தமும், பெண்களிடம் கெஞ்சி கேட்டு கிடைக்கும் முத்தமும், அழகு.
   
என்ன முட்டி மோதிட்டு இருக்கானுக. கல்லறைத் திருநாள் வந்தா போய் செத்திருவியா? இதுக்கு மட்டும் வாயத்தூக்கி வந்திரு. நாயே நாயே! #மகான்
   
மழை வரும் போது கப்பலாய்! கலை வரும் போது ஓவியமாய்! காதல் வரும் போது கவிதையாய்! கோபம் வரும் போது குப்பையாய்_ ........#காகிதம் :))
   
காலம் செய்யும் மாயம். வயதுடன் இளமை திரும்பி வராது. வயதுடன் அனுபவ ஞானம் நிரம்ப வரும். -இளமையை வீணடித்து விடாதீர். http://pbs.twimg.com/media/CJMS7suUkAAMaLF.jpg
   
காமராஜர், கக்கன் இவர்களெல்லாம் கற்பனை பாத்திரங்களாக இருப்பார்களோ என்ற ஐயம் அடிக்கடி எழாமலில்லை. ---- கடந்த அரை நூற்றாண்டு அரசியல்
   
உங்களுக்கு தெரியுமா நீங்கள் சாப்பிடா பிரித்து போடும் 50 பைசா சாக்லேட் கவர் தான் குப்பையின் முதல் விதை என்று..........!!!
   
இந்த மனசும், மணிபர்ஸும் ஒன்னுதான் சில்லரத்தனமான விஷயங்களை சேர்க்க சேர்க்க கனமாகிவிடுகிறது.
   
செடியாய் இருந்த பொழுது என்னை மேயத்துடித்த சொந்தக்கார ஆடுகள் நான் மரமான பின்னர் என் நிழலில் இளைப்பாற வருகின்றது
   
வார்னிங்க்ஸ்: ஆண்களுக்கு : குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர் பெண்களுக்கு : வாகனம் ஒட்டாதீர் 😂😂😂😂
   
#வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் http://pbs.twimg.com/media/CJNYZ_lVAAEnkUU.jpg
   
மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் நடக்க நரேந்திர மோடி தான் காரணம். -- தமிழிசை #டேய் இது யாரு?? லிஸ்ட்லேயே இல்லையடா.!!! http://pbs.twimg.com/media/CJI4AWKVEAA3bm6.jpg
   
மனதில் நிரந்தர வன்மம் கொள்ளும் அளவுக்கு, நம் வாழ்வு நிரந்தரமல்ல. மன்னிப்போம். மறப்போம்.
   
#சர்வதேசமுத்ததினம் 😘 அன்பை பரிமாறிக்கோங்க 😂நிதானம் முக்கியம் 😂 http://pbs.twimg.com/media/CJNWHx_VEAETZur.jpg
   
உன்னை நினைப்பதை நிறுத்தலாம் என்றால் எங்கே ஆரம்பித்தேன் என்று தெரியவில்லையே..!
   
யுத்தத்தில் தடுமாறாதவனும் முத்தத்தில் தடுமாறிப் போவான்! #சர்வதேசமுத்ததினம்
   
கணிணியில் எத்தனையோ விளையாட்டுக்கள்வந்து விட்டாலும் ...எந்த காலத்திலும் காதல் கொள்ளும்கண்ணாமூச்சி http://pbs.twimg.com/media/CJPiQjDVAAA7H2m.jpg
   
கவுண்டர் பொண்ணுக மேல ரயில்வேக்கு என்ன பாரபட்சமோ தெரியல... தனி வரிசை கெடையாதாம் 😖 http://pbs.twimg.com/media/CJNTsgyVEAEFqkX.jpg
   
பரிசாகக் கொடுக்கும் புத்தகத்திற்கும்,பொன்னாடைக்கும் இடையிலுள்ளது 'நூல்' அளவு வித்தியாசம்.!
   

0 comments:

Post a Comment