Mr.லெஜன்டு @arura90 | ||
HCL ல வேலபாக்குற இவங்க 11 ஏக்கர் நிலம் வாங்கி வாரவிடுமுறைகளில் விவசாயம் செய்கிறார்களாம் பாராட்டி வரவேற்க்கபடவேண்டியது http://pbs.twimg.com/media/CJUU_i3UEAEjIpo.jpg | ||
பாண்டிண்பா @catchpandian1 | ||
இதுவரை அடுத்தவன் ட்வீட்டைத் திருடிப் போட்டதில்லைன்னு சொல்றவங்கள்ளாம் ஆர்டி பண்ணுங்க... எவ்ளோ உத்தமர்கள் இருக்கீங்கன்னு பார்ப்போம்... | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
நேத்து இவன் ஏணி, இன்று இவன் ஞானி, டீமை கரை சேர்த்து, ஆடும் இந்த தோனி...! #HBDMahi http://pbs.twimg.com/media/CJSNJP4UsAAyFIr.jpg | ||
Jeba @jebz4 | ||
முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்துவிடுகிறார்கள், கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தப்பின் தருகிறார்கள் குழந்தைகள் 😂 | ||
தமிழச்சி @NanTamizachi | ||
டாக்டரையும் எஞ்சினியர்களையும் காலேஜ் உருவாக்கிவிடும் ! ஆனால் விவசாயிகளை பிறப்புத்தான் உருவாக்க வேண்டும் ! #படித்ததில்ரசித்தது | ||
Kabil Reigns @kabilharriss | ||
இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் மேல அவ்வளவு நம்பிக்கை.. | ||
மதுவந்தி @madthuvanthi | ||
ஒருவனின் பொசசிவ்னெஸ் போதையை அனுபவித்து சலித்த பின்.. என்னை அடிமைப்படுத்த பார்க்கிறாய் என்று சொல்வது பெண் அரசியல். | ||
சித்திரம் @chitram_twitts | ||
பெண் வயிற்றில் உருவாகி பெண் கொடுத்த பால் அருந்தி பெண்ணை கேவலமாக பேசும்..... சில முட்டாள் மனிதர்கள் | ||
ப்ரியா முருகன் @shanmugapriyaa8 | ||
தன்னுடைய மனதளவில் அதிகமாக காயம் பட்டவரே மற்றவர்கள் சிரிக்க வைக்கிறார். ..😐😐 | ||
✍βบรγ β๑γ பச்சபுள்ள @sivaaa_twits | ||
காதலி : வீட்ல யாருமே இல்ல வாடா. காதலன் : இப்பதானே உன் வீட்ல இருந்து வந்தேன்??!! காதலி : அய்யய்யோ,திரும்ப ஒனக்கே கால் பண்ணிட்டேன் போல #wa | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தோனியின் கண்களில் கோபம்,சோகம், மகிழ்ச்சி,பயம்மெல்லாம் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் கைகளில் கோப்பையை நிறைய முறை பார்த்திருக்கிறேன் #HBDMahi | ||
சௌம்யா @arattaigirl | ||
உரையாடலில் மூன்று முறைக்கு மேல் 'ம்' என பதில் வந்தால் கம்முனு இருப்பதே நல்லது | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
எப்பிடி இருக்கீங்க? எனும் கேள்விக்கு ' ஏதோ இருக்கேன்' என்பது பணம் சார்ந்த பதில். 'சூப்பரா இருக்கேன்' என்பது மனம் சார்ந்த பதில். | ||
சித்திரம் @chitram_twitts | ||
நமக்கு அடுத்தவருக்கு அறிவுரை சொல்ல தகுதியில்லை ஆனால் நாம் விழுந்து எழுந்ததை அடுத்தவர் விழாமல் இருக்க சொல்லலாம்....! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
அன்பை வெளிப்படுத்த கூட தயங்க வேண்டியிருப்பது தான் ஆணாய் இருப்பதில் உள்ள பெரும் பிரச்சனை.... | ||
ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
உண்டால் உயிரையே மாய்க்கும் வைரக்கல்லை விட உணவுக்காக உபயோகிக்கிக்கும் உப்புக்கல் முக்கியத்துவமானதைப்போல் தான் நீ எனக்கு !!! | ||
யாதுமாகி @kalpana_job | ||
காதலை சொல்லாமல் மறைக்கிறாய் ஆனாலும் மற்றவர் மீது நான் செலுத்தும் அன்பில் பொறாமையாய் வெளிபடுகிறது உன் காதல்....😍😍😍😍 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
சென்னை பெருநகர் தொடர்வண்டி(மெட்ரோ)-ல் பல பிரிவுகளில் பணியில் சேர தமிழ் கட்டாயத்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது! 👏👏👍👍👌 http://pbs.twimg.com/media/CJRtw2LUAAAZpeX.jpg | ||
Pushpa:) @cutepushpa | ||
என் பேரன் பேத்தி கூட சேந்து தான் வாலு படம் பாப்பேன்னு நினைக்கேன் 😂😂😂😂😂😂😂 | ||
படிச்ச பட்டிகாடு @thalarakki | ||
பெண்ணை பெற்ற அப்பாகளுக்கு மட்டுமே தெரியும்.. தெருவில் யாரெல்லாம் பொறுக்கி பசங்க என்று..😷😷😷😷 | ||
0 comments:
Post a Comment