Jagadeesh @KirukkanJagu | ||
மது ஒழிப்பு மராத்தான் போட்டியில் டிசைனராக பணியாற்றியதற்காக. கங்கை அமரனும், கச்தூரிராஜாவும் நம்மை பாராட்டியபோது http://pbs.twimg.com/media/CJKEci7WcAAu0wv.jpg | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
#பாபநாசம் க்ளைமேக்ஸ் கமலின் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் நடிச்சிருக்கு! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
2G நெட்கார்ட் பொட்டு யூ டியூப் பாக்றதும், ரோடுரோலர்ல சென்னைக்கு போறதும் ஒண்ணுதான்...!!! 😂😂😊😊 #fb | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பாபநாசம்- பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் திரைக்கதை ,இயக்கம் ,கமலின் அட்டகாசமான நடிப்பு+ ஆல்சென்ட்டர்ஹிட்.விகடன்=50 .ரேட்டிங்=3.75/ 5 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மகாநதிக்குப்பிறகு இதுதான் கமல்-ன் பேமிலி ஆடியன்சைக்கவரும் படம்். அபூர்வ சகோதரர்கள் க்குப்பின் இது தான் அவரது ஆல் சென்ட்டர் ஹிட் | ||
தமிழச்சி @NanTamizachi | ||
மறைந்து போன மண்பானை சமையல்முறை. http://pbs.twimg.com/media/CJHyKjjUEAAO1Ji.jpg | ||
Skycinemas @skycinemas | ||
மூன்றாம் பிறையில் உருண்டு புரண்டு சீனு வாங்கிய பெயரை நின்றுகொண்டே வாங்கிவிடுகிறார் #சுயம்பு. http://pbs.twimg.com/media/CJIbXUHVAAErSWK.jpg | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
படம் பிரமாண்டாமா எடுத்தாத்தான் ஓடணும்னு இல்ல படம் பிரமாதமா எடுத்தாலும் ஓடும் பாபநாசம் இரண்டாவது வகை ஓடணும் # பாபநாசம் | ||
சட்டம்பி -ஸ்டாலின் @stalinsk50 | ||
குழந்தை பிறந்து அழுதவுடன் சுத்தியிருக்கவங்க எல்லாருமே சிரிப்பாங்க அப்பவே அந்த கொழந்தைக்கு தெரிஞ்சிரும்...இது ஒரு மானங்கெட்ட உலகம்னு!! 😂😂😂 | ||
News7 Tamil @news7tamil | ||
சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் மாற்றுதிறனாளி பெண்முதல் இடம் பிடித்துள்ளார்... http://goo.gl/7FnS6q http://pbs.twimg.com/media/CJHP6u6UMAAWjS-.png | ||
❤அபிசேக் மியாவ்❤ @sheiksikkanthar | ||
ஜீன்ஸ் அணிந்த பெண்ணை பிரம்மிப்பாய் பார்த்த காலம் போய் தாவணி அணிந்த பெண்ணை அதிசியமாய் பாக்கும் காலம் வந்துவிட்டது. | ||
கண்மணி♡кαимαиι @dear_kanmani | ||
ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள் தான் "தாய்"💗💗💗 http://pbs.twimg.com/media/CJHriNmUkAE97eD.jpg | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
//பாபநாசம் ரஜினி நடிக்க வேண்டிய படம் -ஜீத்து ஜோசப்// அப்ப ஓட்டல் வெச்சிருக்கற பாயா வர்றவரு ரஜினி இல்லையா?! 😱😱 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டைட்டில்ல கமல் பேர் போடும்போது எந்தப்பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவத்தைப்பெறும் தண்ணீரைக்காட்றாங்க.குறியீடு # பா | ||
நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
பெண் இனத்தில் உன்னை மாறுபட்ட புத்திசாலியென்று நினைத்தேன் நீயும் மற்ற பெண்கள் போல கற்களை தேடி என் போன்ற வைரங்களை தவறவிடுகிறாய் ., | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
பெரும்பாலும் நாம் திருந்திய பின்னர் தான் நமது பழைய தவறுகள் சுட்டிக்காட்டப் படுகின்றன! | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
மோகன்லால் ஜார்ஜ்குட்டியா நடிச்சிருந்தாரு. கமல் சுயம்புலிங்கமா வாழ்ந்திருக்காரு _/\_ #பாபநாசம் | ||
உத்தம விஜய்! @tekvijay | ||
கொஞ்சம் லோக்கலா சொல்லிருந்தாலும் இதுதான் உண்மை! #பாபநாசம் #Papanasam http://pbs.twimg.com/media/CJJoBxSUEAAoTRj.png | ||
ஜிரா GiRa @RagavanG | ||
ஜார்ஜ் குட்டியா சொயம்புலிங்கமா? என் கருத்து இது. ஒங்க கருத்து எது? https://gragavanblog.wordpress.com/2015/07/04/papanasam http://pbs.twimg.com/media/CJFqKMPVAAAZLXJ.jpg | ||
ɨѧʍ Dɨғғɛяєռt @IAm_sivadhanush | ||
செத்ததுக்கு அப்புறம், நீ வெறும் சாம்பலா மட்டும் இருக்கக்கூடாது, சாம்பிளாவும் இருக்கணும் | ||
0 comments:
Post a Comment