5-ஜூலை-2015 கீச்சுகள்
20 தமிழனை ஆந்திராக்காரன் சுட்டதுக்கு பேசாம இருந்துவிட்டு, ஸ்டாலின் லேசா தட்னதுக்கு அம்மா அறிக்கை விட்டாங்க பாருங்க அது தான் அரசியல் :-)
   
காலை எழுந்தவுடன் Twitter பின்பு Like கொடுக்கும் நல்ல Facebook, மாலை முழுவதும் WhatsApp, என்று Browsing செய்துகொள்ளு பாப்பா...!
   
தியேட்டர்ல இந்தகாட்சி ஆரம்பிக்கறப்ப சூப்பர்ஸ்டார் இன்ட்ரோவ விட ஒருபடி மேல கரகோஷம் #வெறித்தனம் #உலகநாயகன் #பாபநாசம் http://pbs.twimg.com/media/CJEprFxUwAAi7jM.jpg
   
காதலர்கள் சண்டைபோட்டா உடனே FB ல 'சிங்கள்' னு ஸ்டேட்டஸ் மாத்திடுராங்களே அப்போ பெத்தவங்க கிட்ட சண்டைபோட்டா உடனே 'அனாதை' னு மாத்திடுவாங்களா?
   
ஒரு பெண்ணை ஆபாசமா படம் எடுத்து மிரட்டும் கயவர்களுக்கு அந்த பெண்ணோட தாய் தந்தையின் வலியை உணர்த்தும் படம் .... அல்ல செருப்படி 👏👏 #பாபநாசம்
   
மோடி மாதிரி ஊர்சுத்தனும்.. ஜெ மாதிரி ஓய்வு எடுக்கனும்.. கலைஞர் மாதிரி வேலை பார்க்கனும்
   
வயதுக்கு வந்த பெண்ணிடம்் அம்மா,அப்பா யாராவது ஒருவர் அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.பல விபரீதங்களுக்கு முன் கூட்டியே முற்றுப்புள்ளி வைக்கலாம்
   
"உயிர்காக்க உதவுங்கள்" கோவை அபிராமி மருத்துவனையில் இதய அருவை சிகிச்சைக்காக அருண் என்பவரின்( 9944767207) தந்தைக்கு A1+ 4 UNIT தேவைப்படுகிறது.
   
100 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை வல்லரசாக்குவேம் அன்று விவேகானந்தர். கோடி இளைஞர்கள் உண்டுஉன் போல் தலைவன் இல்லை இன்று http://pbs.twimg.com/media/CJDCHNiVAAAJHQ4.jpg
   
தேவிப்பட்டிணத்தில் "இந்து சகோதரனின்" உடலை சுமந்து செல்லும் "முஸ்லீம்கள்" #தமிழன்டா #FB #தமிழைநேசி http://pbs.twimg.com/media/CJDf0NiVAAARZHG.jpg
   
தட்சணை என்பதே பிச்சைக்கு சமம் இதில் வரதட்சணை என்பது பிச்சைக்காரனிடமே பிச்சை எடுப்பதற்கு சமம்
   
👦யாரும் பார்த்துவிட கூடாது என அழுவது ஆண் 👧யாராவது ஆறுதல் சொல்லமாட்டார்களா என அழுவது பெண் 👶எல்லோரும் நம்மை பார்க்க வேண்டும் என அழுவது குழந்தை
   
பத்து நிமிடத்தில் கமல் காணாமல் போய்விடும் அற்புதம் நடந்துவிடுகிறது... காரணம் திரைக்குப்புதிதான நெல்லைத்தமிழும் கமலின் நடிப்பும் #பாபநாசம்
   
தான் ஒரு சச்சின் என்பதை லாலேட்டன் நிரூபித்தார்.. கமல் தான் ஒரு பிராட்மேன் என பதிலளித்திருக்கிறார்.
   
அடுத்தவர்களை விமர்சிக்கின்றார்கள் எனில் ஒன்று அவர்களது இயலாமையாக இருக்கலாம் அல்ல பொறாமையாகவும் இருக்கலாம்!
   
நாம் பெற்றோரை ஏமாற்றிய பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கும்..அனுமதித்திருப்பார்கள்..நாமறியாமல்.
   
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குழந்தையின் பக்தி. http://pbs.twimg.com/media/CJC5JlYUEAA_7Er.jpg
   
கடன் கொடுத்தவர்களையும், கடன் வாங்கியவர்களையும் அருகருகே நிற்க வைத்து அழகு பார்ப்பது ஹெல்மெட்தான்.!!!
   
36 ஆண்டு கனவு நனவானது; இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கிற்குதகுதி! கட்டாயம் வாழ்த்த வேண்டும். பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
   
என் வீட்டு வாட்டர்பாட்டிலில் செடி எல்லாம் கேட்டுப்பார்..வெட்டிவேலை பார்ர்கும் என் பெயர் சொல்லிடுமே..:) http://pbs.twimg.com/media/CJDs3A1VAAApU0t.jpg
   

0 comments:

Post a Comment