23-ஜூலை-2015 கீச்சுகள்
ரேகையை நம்பாமல் உழைப்பை நம்பி சிகரம் தொட்டவருக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! #HappyBirthdaySuriya
   
இருபது ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பின்பும் , கயிறை அறுத்துகொண்டு நம் வீட்டு வாசலில் வந்துநிற்கும் பசு... தனிகுடித்தனம் போவோர்க்கு சாட்டையடி
   
பாகுபலி போன்றதொரு படத்தை எந்த தமிழ் இயக்குநர் எடுத்திருந்தாலும்...மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருப்பார்
   
நான் மலைய தூக்க ரெடி, நீங்க மலையை தூக்கி தோளில் வெயுங்க மொமெண்ட் மதுவிலக்குக்கான சூழலை நீங்கள் உருவாக்கவேண்டும் - கலைஞர்
   
ஆன்லைனால் மிச்சப்படுத்திய நேரத்தை ஆன்லைனிலேயே செலவழிக்குறோம்
   
என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். #வலி.
   
ராஜா காலத்து ஓவியர்கள் பேரழகான ஓவியத்த வரஞ்சிட்டு விரல ஒடச்சிப்பாங்களாம், இப்ப தெர்து உங்கப்பாவுக்கு நீ ஏன் ஒரே பொண்ணுன்னு 😁😁
   
இன்றைய தி ஹிந்துவில் என் கிச்சு RT பண்ணிய நண்பர்களுக்கும் பாலோ பண்ணும் நண்பர்களுக்கும் நன்றிகள் http://pbs.twimg.com/media/CKfcWz-UkAAvpvU.jpg
   
காதுல பூ சுத்தும் கருணாநிதி அண்ணாச்சி 1996 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்னாச்சி #பிம்பிலிக்காபிலாப்பி??? http://pbs.twimg.com/media/CKfL4tsUMAEGP1u.jpg
   
சண்டிவியை தடை செய்வது தமிழர்களுக்கு எதிரானது. யார் சொன்னா?? சண்டிவி 8மணி நியுஸ்ல அவங்களே சொன்னாங்க.
   
அந்தாளு ஈழத்துல போர் நின்னு போச்சுனு கூலா அறிக்கை விட்டுட்டு ஏர்கூலரை எடுத்துட்டு வீட்டுக்கு போன ஆளு. இதுல மதுவிலக்காம்ல 😂😂😂
   
நான் பிரதமரையேகேள்விகேட்டவன்- ஈவிகேஎஸ் # எங்க அண்ணன் பிரசாந்த் கூடத்தான் ஒபாமாகிட்டே யே கேள்வி கேட்டாரு.அவரு பதில் சொல்லனுமில்ல?
   
அட! மகளதிகாரம் / மகனதிகாரம் ட்வீட் போடுறவங்க கவனத்திற்கு. :-)) http://pbs.twimg.com/media/CKfk6o6UwAI0ntb.jpg
   
1வருஷம், 2 வருஷம் காதலிச்சவங்க ஏமாத்துனா எவ்வளவு வேதனை இருக்கு. 20வருஷம் பெத்து வளர்த்தவங்களை ஏமாத்துனா அவங்களுக்கு எவ்வளவு வேதனைஇருக்கும்?
   
அந்த குளத்தில் வானமே கவிழ்ந்து கிடந்தது.
   
O+ ரக ரத்தம் ஒரு சிறுமிக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 9841120975 #RTpl
   
நாம செத்தா சாம்பல மட்டும் போக கூடாது மத்தவங்களுக்கு ஒரு சாம்பிளா தான் போகனும் :))
   
26 எழுத்த வச்சிக்கிட்டு உலகத்தையே ஆட்சி செய்றான். 247 எழுத்த வச்சிருக்கவன் இன்னும் உள்ளூர்லயே முட்டிக்கிட்டு இருக்கான்.
   
ஒரு மண்பாண்டம் செய்பவரின் கைவண்ணத்தில் இராமானுஜர். http://pbs.twimg.com/media/CKe2CMiUYAAGlEn.jpg
   
ஆளில்லா சந்திரனுக்கு பல்லாயிரம் ராக்கெட்டு விடும் அரசு, பல்லாயிரம் பேர் வசிக்கும் ஊரில் ஒரு பஸ் விட தயாராக இல்லை
   

0 comments:

Post a Comment