12-ஜூலை-2015 கீச்சுகள்
மரண அல்டிமேட்! ஆடியோவோட கேளுங்க! 😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/619726845601185792/pu/img/M_XcnhyjdWNmqknh.jpg
   
ஆணின் பருவங்கள்: பாலன் மீளி மறவோன் திறவோன் விடலை காளை முதுமகன்! குணங்கள்: அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி! இன்றைய #அறிவோம்தமிழ் தகவல்!
   
என்னை விட்டு பிரியும் முன்பு , உங்கள் மீது வெறுப்பு வரும்படி ஏதேனும் செய்துவிட்டு எனக்கு ரோஷம் வரும்படி ஏதேனும் கற்பித்துவிட்டுச்செல்லுங்கள்
   
முகம் பார்த்து சிரிப்பவர்கள் விட தன் மொபைல் பார்த்து சிரிப்பவர்களே அதிகம்
   
விலகுவது என்று முடிவு செய்துவிட்டால், வார்த்தைகளை விரயம் செய்யாதீர்கள் !!
   
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்த்த அந்த வியப்பை குறைய விடாத மிகப்பெரும் அதிசயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் #சங்கத்தமிழ்மதுரை
   
இவருக்கு எப்படி முடி கொட்டி இருக்கும் :-//// http://pbs.twimg.com/media/CJonZsLUAAEQSPD.jpg
   
தமிழ வளர்த்தது மதுரையா இருக்கலாம், வீரத்த வளர்த்தது திருநெல்வேலியா இருக்கலாம், உங்க எல்லாருக்கும் திங்கிறதுக்கு சோத்த வளர்த்தது தஞ்சாவூர்டா
   
எதிரியின் வரவேற்பில் போலித்தனம் இருப்பதில்லை.
   
என் பெற்றோருக்கு டயபடீஸ் இருக்கு, எனக்கும் வந்துடுமோ என்று பயந்த நண்பரை,அவங்களுக்கு புத்தி கூட இருந்தது என்று தேற்ற வேண்டியதாயிற்று :-)
   
200 கோடில பிரமாண்டம் பண்ண பாகுபலி'ய பாராட்டுறீங்க 30 கோடி மட்டும் போட்டு பிரமாண்டமா பண்ண ஆயிரத்தில் ஒருவன பாக்கக்கூடயில்ல பலர் #தமிழன்டா
   
இருக்கும் மின்வெட்டே போதும் அடிக்கடி கண்ணிமைக்காதே... இருண்டு போகிறது என் உலகம்......
   
பக்கத்து வீட்லேர்ந்து கரண்டில நெருப்ப வாரிட்டு வந்து, அடுப்பு பத்தவைப்பாங்க...!! யாராக்காச்சும் இதபாத்த அனுபவம் இருக்கா! #பால்யகாலகிராமம்
   
யாரால் அதிக மகிழ்ச்சியடைகிறோமோ , அவர்களால் தான் துன்பமும் வருகிறது 💧💧💧💧💧💧
   
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை நல்ல துணை இருந்தால் போதும் http://pbs.twimg.com/media/CJnav6iUEAAo-E-.png
   
உடனிருப்பவர்களுடன் ஒருமுறையேனும் கருத்துவேறுபாடு ஏற்படவில்லையைனில் நீங்கள் உங்கள் முகமூடியை மிகச்சரியாய் பயன்படுத்துகிறீர்கள் என்றுஅர்த்தம்.
   
தூற்றப்படும் தோல்வியை விட, போற்ற ஆளில்லாத வெற்றியின் வலி அதிகம்...!!!
   
அழக்குகே அழகு நீயடி கையில் உள்ள பூக்கள் மலர்ந்ததே உன் பூமுகத்தை பார்த்து பூமியில் உள்ள பூக்களின் தேவதை நீயடி அழகே http://pbs.twimg.com/media/CJoG2AYUMAAVUoG.jpg
   
கர்த்தரை நம்புகிறவர் செழிப்பான் ங்கிறதை ஆடிக்கார்ல எழுதுனா நம்பலாம்...ஆட்டோ ரிக்‌ஷாவுல எழுதுனா எப்படி நம்புறதாம்..!
   
சக மனுஷனையும் உறவுக்காரனா பாக்குறதுல இருக்கு மதுரை மக்களின் பெருமை #சங்கத்தமிழ்மதுரை
   

0 comments:

Post a Comment