24-ஜூலை-2015 கீச்சுகள்




எனக்கு தமிழ்நாடு இன்று இங்கே எல்லோரையும் இருக்கும் டி ஒரு சிறப்பு மரியாதை உள்ளது: ராகுல் காந்தி #RGinTamilNadu http://pbs.twimg.com/media/CKmRoG-UsAApwB9.jpg
   
நாங்கள் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, கொண்டாட இங்கு வந்திருக்கேன்: ராகுல் காந்தி
   
விஜய்யின் உருவில் நடிகர் சிவாஜி வாழ்ந்து கொண்டிருக்கிறார்-விஷால் # நல்ல வேளை .சங்கவி பிரபுக்கு சித்தி முறை னு சொல்லலை
   
சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நம்மில் பலருக்கு தெரியாது சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணியசிவா நினைவுதினம் http://pbs.twimg.com/media/CKkmAdvUMAAL7kA.jpg
   
எறும்புகளுக்கு 'ABCD'தெரியாது பட் 'Q' ல போக தெரியும் மனுஷங்களுக்கு 'ABCD'தெரியும் பட் 'Q'ல போக தெரியாது...!
   
வாலை ரீலீஸ் பண்ணுங்க. வலிக்குது :( http://pbs.twimg.com/media/CKkU48iUAAIxmK6.jpg
   
தமிழக அரசே, இன்னும் எவ்வளவு குடித்தால் பேருந்து நிலைய கழிப்பிடங்களை உருப்படியா பராமரிக்க வருமானம் கிட்டும்.
   
கடந்த தலைமுறையினரிடம் வியந்தது ஒன்றே ஒன்று தான் , அலைபேசி/ இணைய இணைப்பு இல்லாத பொழுதுகளை எப்படி கழித்திருப்பரோ என்பது தான்
   
இந்த வார ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வந்துள்ள என்னுடைய கவிதை http://pbs.twimg.com/media/CKj-jo4WcAAGb10.jpg
   
யாரழுதாலும் கண்ணீரை கண்டால் கலங்கி விடுவேன் ... வானமே நீ அழுதால் உன்பால் மயங்கி விடுவேன் ```மழை ``` http://pbs.twimg.com/media/CKmifRYUkAAJvdr.jpg
   
ஒரு நண்பன் துரோகி ஆகறத கூட தாங்கிக்கலாம் எல் ஐ சி ஏஜேன்டு ஆனாதான் தாங்கிக்க முடில. காலையிலயே போன் அடிச்சு அரை மணி நேரம் பாலிசி பாலிசிங்கறான்
   
உலகிலேயே மிகவும் கஷ்டமான தருணம், நாம் கஷ்டத்தில் இருக்கும் போது அதை வெளிகாட்டாமல் இருப்பதை விட சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது தான்....
   
புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர்.கடவுளிடம் என்ன வேண்டி கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!
   
"நல்ல விசயம் கசக்கதாண்டா செய்யும்"னு அப்பா சொன்ன போது அர்த்தம் புரியல. அப்பறம் பீர் சாப்பிடும்போது தான் அப்பா சொன்னது உண்மைன்னு புரிஞ்சது 😁
   
லவ் பண்ணீட்டு இருக்கும்போது நடுவுல கொஞ்சநாள் இது சரியா வருமானு ஒரு குழப்பம் எல்லாருக்கும் வரும் அப்ப முழிச்சுகிட்டவன் பொழச்சான் 😂
   
நடிப்பின் சிங்கமே !! குணத்தில் தங்கமே !! எங்களின் அகரமே..!! ஹாப்பி பர்த்டே தலைவாஆஆஆ .... #HappyBirthdaySURIYA http://pbs.twimg.com/media/CKjPDMpUMAAuRGR.jpg
   
இந்திய கோர்ட்டுகளில் வக்கீல்களைத் தவிர யாரும் ஜெயிப்பதில்லை ! - சுஜாதா
   
இனி ஒவ்வொரு தாலுகாவிலும் உயர்ரக மதுபானம் விற்கு இரண்டு எலைட் டாஸ்மாக் கடைகள்! - தமிழக அரசு அறிவிப்பு! #கொலமாஸ் பதிலடி டூ திமுக தலைவர்.
   
விட்றா மச்சான் உன்ன மிஸ்பண்ணதுக்கு அவதான்டா ஃபீல் பண்ணுவா அதுக்கில்ல மச்சான் மறுபடியும் இன்னொரு பொன்னுகிட்ட பேசி மொதல்லருந்து வரனுமேனுதா :(
   
இன்னொரு வாழ்க்கை நமக்கு கெடைக்காது, நம்மோட மரணமும் நெனைக்குறப்போ நிகழாது, இருக்குற வரைக்கும் எல்லாருக்கும் அன்பையே செய்வோம் 👍👍👍
   

0 comments:

Post a Comment