20-ஜூலை-2015 கீச்சுகள்
என்னுடன் நீயில்லாத மழை பிழை...............!
   
நம்மல வேணாமுன்னு விட்டுட்டு போனவங்களை நினைச்சி ஒரு நொடி பீல் பண்ணலாம்.., ஒவ்வொரு நொடியும் பீல் பண்ணக் கூடாது..!!😜😜
   
சூடான சாதத்தை வாழை இலையில் சாப்பிட்டால் இலையில்உள்ள சத்துக்கள் சாப்பாட்டுடன்உள்ளே போகும்உணவின் நச்சுத்தன்மையை போக்கும் இலைமண்ணக்கு உரமாகும்
   
2015ம் ஆண்டில் மட்டும் 5650 விவசாயிகள் தற்கொலை. நடிகனின் கால் நக்கி இணையத்தள போராளிகள் கவனிப்பார்களா?! http://pbs.twimg.com/media/CKQ6IlnUwAAZxYB.jpg
   
உங்கள் எதிரி உங்களை பார்த்து கர்வம் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிடுங்கள் அதனைவிட சிறந்த வெற்றி எதுவுமில்லை..
   
அம்மியில் மிளகு அரைத்து வைக்கும் குழம்பின் ருசியை எந்த மிக்ஸிகளும் தந்ததில்லை அம்மிகளை இப்போது மம்மிகளும் தொடுவதில்லை http://pbs.twimg.com/media/CKRpoPiUcAAjbO9.jpg
   
அன்பை எதிர்பார்க்கும் போது மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது! மரியாதையை எதிர்பார்க்கும் போது அன்பை எதிர்பார்க்கக் கூடாது!!
   
தன் தகுதியை உணர்ந்து செயல்படுபவர்களுக்கு பேராசை வருவதில்லை.!!
   
குடிப்பழக்கம் இல்லை என்பவரை மரியாதையுடன் பார்த்த காலம் போய் நம்பிக்கையின்மையுடன் பார்க்கும் காலமாகி விட்டது
   
டிக்கெட் இல்லாமல் வருத்தமாக வெளியேறும் ரசிகர்கள் #பாபநாசம் http://pbs.twimg.com/media/CKRzbOKUcAAPXpk.jpg
   
நம்மை எதிர்க்க 4 பேரு ஒன்னு சேர்றாங்கன்னு சொன்னா அவங்களால தனி ஆளா எதிர்க்க முடியாத அளவுக்கு நாம வளர்ந்துட்டோம்னு அர்த்தம்.😎
   
காதலையும் ,அன்பையும் அதிகம் நேசிப்பவர்களே இவ்விரண்டாலும் அதிகம் தூக்கி வீசப்படுகிறார்கள்
   
தோல்வி அடையும்போது உன் அடிப்படை நல்ல குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் காமராஜர்
   
நாம் பார்க்கக் கூடாதது அம்மாவின் கண்ணீர்த் துளிகளும் அப்பாவின் வியர்வைத் துளிகளும்
   
ஆண் பெண் எனும் வித்யாசம் தெரியாமல் பழகிய பள்ளிகால நட்புக்கள் அழகு..
   
படையல்களில் வாழைஇலையில் வைக்கப்படும் வாழைப்பழத்திற்கு தன் தாயின் மடியில் உறங்கும் சந்தோஷம்!
   
விவேகானந்தர் இப்போ இருந்தா சினிமாப்பற்று இல்லாத நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்பார் "சகிக்கலடா சண்டை"
   
இப்பல்லாம் குழந்தைப் பருவமென்பது கைக்குழந்தைப் பருவத்தோடு முடிந்து விடுகிறது
   
புருஷனுக்கு வேலைஇல்லாத சோகத்தில் மனைவி தற்கொலை குருப் 2 வெற்றி செய்தியை சொல்லவந்த கணவன் அதிர்ச்சி நம் எதிரிக்கும் வரக்கூடாது நிலை.#கண்ணீர்
   
எந்தபொண்ணுட்டயும் அசடுவழியாமல், தானாபோய் இன்பாக்ஸ்ல பேசாத பல நல்லவர்களும் சந்தில் இருக்கிறார்கள்.
   

0 comments:

Post a Comment