9-ஜூலை-2014 கீச்சுகள்
என் வெப்சைட் மூலம் சாப்பிங் செய்பவர்களுக்கு... Read: http://tl.gd/n_1sn0021
   
சாகா வரமொன்றும் வேண்டாம்,பிடித்த நேரத்தை சற்று நீளச்செய்யவும்,வெறுக்கும் நேரத்தை விரைந்து கடக்கவும் முடிந்தால் போதும் .
   
எந்த இடத்தில் #பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அவ்விடத்தில் #தேவதைகள் குடியிருக்கின்றனர். http://pbs.twimg.com/media/CJY3YScUcAA_DKU.jpg
   
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!!!
   
கனவுல டைம் மிசின் கிடைச்சு 2025க்கு போனேன் பெரிய பெரிய கட்டிடம்,சென்னை ஊரே மாறியிருக்கு 'வாலு' விரைவில் ரிலீஸ்னு போஸ்டர் ஒட்டிருக்கானுங்க.
   
தயிர்சாதமா இருந்த இந்தியன் டீம தலக்கறியா மாத்தின தலயே..கும்புட்டுகிறோம் எசமான் 🙌🙌#HappyBirthdayDada
   
கவலைக்கு நாம் இடம் கொடுத்தால் அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்.!!!
   
"எந்த ஜென்ம புண்ணியமோ என் தலைமுறை வழியில் நானும் தமிழனாகப் பிறந்தது" உண்மைதான் எனின் 1 --> ஆர்டி இல்லை எனின் 2 --> பேவ்
   
பிடிக்காதவர்களிடம் மிகவும் நேர்மையாக இருக்கிறேன் , பிடித்தவர்களிடம் தான் அதிகம் நடிக்கிறேன்.....
   
ஆணின் காதல் முடியும் தருணத்தில் தான் பெண் மனதில் காதல் வருகிறது
   
திருமணத்திற்கு பின் வேறொருவரை காதலிப்பது கள்ளகாதல் என்றால், காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்வது கள்ளத்திருமணம் தானே ?
   
மக்களே அடையார்ல தி ராக்னு ஒரு ரெஸ்டாரண்ட்... அன்லிமிட்டட் buffet 400 ரூபா தான்... ஐஸ்க்ரீமே ஐநூறு ரூபாய்க்கு சாப்பிட்டோம்... #100%Worth..
   
ஹெல்மட் போட்ட பிறகு தெரிஞ்சவங்கள பாத்து தலையாட்டாதீங்கையா!! காலையிலிருந்து அது யாரா இருக்கும்னு நெனச்சிட்டு இருக்கேன் :((
   
16 வயதில் காதல் தோல்வி.. குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்து அதிர வைத்த கோவை மாணவி! என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கின்றோம்!
   
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது இன்னொருவருடைய கண்களும் கலங்கினால் அந்த உறவை விட இந்த உலகில் பெரிய உறவு யாருமே இல்லை!
   
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்..# மோகன் லாலை விட உருவத்தில் கமல் ஒல்லி ,நடிப்பில் அவரை விட கில்லினு நிரூபிச்ட்டார்
   
கங்குலியோட ஆக்ரோசத்துல ஒரு சுய கவுரவ கர்வம் இருந்தது., ஆனா கோலியோட ஆக்ரோசத்துல, கர்வத்தோடு சேர்ந்த திமிர் தான் தெரியுது!
   
அக்கறைகள் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது, சில சமயம் அன்பாக சில சமயம் கோபமாக ..
   
கோபம், பொறாமை, சந்தேகம். எதிரியை தாக்குவதாய் நினைத்து தம்மை தாமே தாக்கும் ஆயுதங்கள்..
   
DMK ,ADMK் மனநிலை மாறாததால் தமிழகம் முன்னேறவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.# அப்பாவோட ஜாதி வெறி மாறாததால் பா ம க முன்னேறலை
   

0 comments:

Post a Comment