நிலா ரசிகன்! @RaittuVidu | ||
ஆடியோவோட கேளுங்க! சூப்பரப்பு! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/616462731265183744/pu/img/I76N4ZqjXXDe-1zl.jpg | ||
சுட்டி பையன்™ @ChutiiPaiyan | ||
நாம இப்படித்தான்னு தெரிஞ்சும் நம்ம மேல அதே அன்ப காட்ற தாய் போன்ற உறவுகள் வரம் #LoveYouBesties | ||
Arthi Vijay @cocoa_beanish | ||
#கோவை KMCH மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் தாய்க்கு AB+ve இரத்தம் தேவை நான்கு நாட்களுக்கு. பகிருங்கள். தொடர்புக்கு 8870530003 | ||
BOT அந்நியன் ™ @TamilAnniyan | ||
45 நாட்கள் நாகர்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரியவில்லை.. Share To all. #SmallHelp http://pbs.twimg.com/media/CI6fPxAUYAAt0O1.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
ஆயிரம் இன்ஜினியர்கள் துல்லியமா கணக்குப் போட்டு கட்டியிருந்தாலும், ஒரு நீதிபதி தப்பா கணக்குப் போட்டதாலேயே இப்போ ஓடுகிறது மெட்ரோ #Whatsapp | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
முதல் முறை ஒருவரிடம் அசிங்கப்பட்டால் மட்டுமே அதன் பெயர் அவமானம்..... இரண்டாம் முறை அசிங்கப்பட்டால் அது நம் முட்டாள்தனம்! | ||
- இ ள வ ர சி ™ - @paasakkaari | ||
உழைப்பவனின் பாதத்தில் இருக்கிறது, அவனின் ஆயுள் ரேகை. http://pbs.twimg.com/media/CI2aHq8VEAAcKcN.jpg | ||
Leave it @itzMidun | ||
அப்புகுட்டிய தல போட்டோ எடுத்தது பப்ளிசிட்டிக்கு இல்லயாம் தல போட்டோ எடுக்கறத போட்டோ எடுத்தது தான் பப்ளிசிட்டிக்காம்😃😃😃 http://pbs.twimg.com/media/CI5EMCzUsAADncM.jpg | ||
நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
காதல் சரியா தவறான்னு காதலிக்கும் போது தெரியாது நாளை அதிக பாசம் கொண்ட நம் பிள்ளைகள் காதலிக்கும் போது கண்டிப்பாக புரியும் | ||
Jeevasusi @jeevasusi2014 | ||
முதல் முதலில் பார்த்த முகம் என் அம்மாதான் அம்மாவை வாழ்த்த எனக்கு வார்த்தை தெரியவில்லை அதனால் என் அம்மாவிற்கு 🎁🎉💐இனிய பிறந்த நாள்🎁🎉💐 | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
இந்த டேலண்ட்டெல்லாம் அப்பன் கையப்புடிச்சு வர்றவனுகளுக்கு என்னைக்குமே வராது ;-))) # எம்ஜிஆர், கலைஞர், வரிசையில் தல | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு தொழிலாளியின் நியாயங்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியுமானால் உங்களால் முதலாளியாகவே முடியாது.... | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
தண்ணீர்கேன் கொண்டு வந்தவன் வெயிலில் களைத்திருந்தான்,அந்த கேனை உடைத்து டம்ளரில் தண்ணீர் தந்தேன்.நீருக்கு பணம் வாங்கும்போது அவன் கைகள் கூசியது | ||
டிவிட்டிசன்® @twittizenn | ||
ஒரு கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம் ஒரு மிதிவண்டி இருந்தால் ஆரோக்யமாக வாழலாம் | ||
உளவாளி @withkaran | ||
நல்லாத்தானயா இருந்தீங்க!திடீர்ன்னு எங்கயிருந்துயா வந்தது இந்த போட்டோகிராபி ஆர்வம்?சூரியன உதிக்கவும் விடுறதில்ல மறையவும் விடுறதில்ல.. | ||
வினோத் @puthagappuzhu | ||
கேப்டன் விஜயகாந்தின் மெட்ரோவலம் கவரேஜ். மிகப் பிடித்திருந்தது. அவ்வளவும் யதார்த்தம் ;-) https://www.youtube.com/watch?v=IPK7L_XEGnY | ||
Skycinemas @skycinemas | ||
தன் குழைந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்த ஒரே நடிகர் டி.ராஜேந்தர் தான் #சிலம்பரசன் #குறளரசன் #இலக்கியா RT http://pbs.twimg.com/media/CI6SYWnVAAE8Rte.jpg | ||
நாகராஜ சோழன் @kandaknd | ||
மாட்டு வண்டிக்கு ஹெல்மெட் வேண்டுமா என்று அப்பாவியாய் கேட்ட அந்த ஏழை விவசாயியின் முன் தோற்று போனது என் மொத்த மனிதமும் | ||
Maya @amastrongwoman | ||
"நீ மல்லிகைப் பூவை சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் " என் காதல் கதையாகிப்போன பாடல்💝💘💗💖💕 #np on #SoundCloud https://soundcloud.com/apsara-sings/vizhiyil-vizhundhu | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஹெல்மெட் போடலன்றதுக்காக போலிஸ்காரர் பைன் கேட்டா, மறக்காம தைரியமா அதற்கான ரசீதை கேட்டு வாங்குங்க, சட்டம் போடப்பட்டது அவங்க சம்பாதிக்க இல்லை! | ||
0 comments:
Post a Comment