30-ஜூலை-2015 கீச்சுகள்
தமிழ் நாட்டுல இந்த மாதிரி ஒரு அஞ்சலி இனி யாருக்கும் (பார்த்து வயிர் எரியட்டும் ) கிடைக்காது http://pbs.twimg.com/media/CLD2-_kWwAAQq6L.jpg
   
இதை போன்ற பெருந்தன்மை யாருக்கு வரும்..🙏🏻🙏🏻 பதவி மோகங்கொண்டு நடக்கும் அரசியல் 😏😏தலைவ(லி)ர்கள் பார்த்து திருந்தட்டும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/626097140108898304/pu/img/tpXi92am9EsFGitw.jpg
   
விஜய்கந்த எவ்வளவு கலாயிச்சோம் ஆனா தமிழக அரசியலில் அந்த மனுஷன் கொடுத்த மரியாதையை வேற யாரும் கொடுக்கலையே http://pbs.twimg.com/media/CLFeXDnUEAIEhyB.jpg
   
கடந்த 25 வருடங்களில் எந்த ஒரு தலைவரின் மரணத்துக்கும் மக்கள் இவ்வளவு தூரம் மனம் வருந்தியதில்லை.நிஜமான மக்கள் தலைவர் அப்துல்கலாம்தான்
   
இந்த"மாமனிதரை" மனதார நேசிப்பவர்கள் நாளை ஒருநாளாவது? *அசைவம் *பொழுதுபோக்கு *மது *அரட்டைகள் *சண்டைகள் 🙏"தவிர்ப்போம்"🙏 http://pbs.twimg.com/media/CLD0p7BUcAAKVBx.jpg
   
கலாம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத கேப்டன் நிஜவாழ்வில் நடிக்க தெரியாத நடிகன்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் http://pbs.twimg.com/media/CLFyp5AUcAIP3rN.jpg
   
அப்துல்கலாம் மறைந்த நாளை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வாக்களியுங்கள் தோழர்களே! #Rt பிச்சுக்கனும் (ட்விட்டர் மூலம் நாம் மாற்றத்தை கொண்டுவரலாம்)
   
"அக்னி சிறகுகள்" டவுண்லோடிங்... படிக்கனும்னு விருப்பம் இருக்குறவங்களுக்கு இதோ லிங்க் : http://www.mediafire.com/download/evb447bwplqbvfr/AKNISIRAGUGAL-LQ.pdf #RT செய்து பகிரவும் ப்லீச்🙏🙏
   
ரத்தத்தின் ரத்தமே! கொட்டும்மழையிலும் ,தாளாத காய்ச்சலிருந்தபோதும் வாக்குக்காக பிரச்சாரத்துக்கு வந்தேன். ஆனால் அஞ்சலிக்கு வரமுடியவில்லை.
   
மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் - திரையில் சொன்னவர் எம்ஜிஆர். வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்
   
ஜனாதிபதியா இருந்தப்போ 2003ல செய்த திருப்பதி தரிசனத்தப்போ தன் கைகாசுல அர்ச்சனை சீட்டு வாங்கி அதுல இந்தியானு எழுதி அர்ச்சனை செய்ய சொன்னாராம்!
   
திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் அத்தனை தனியார் பேருந்துகளும் கட்டணமின்று இயக்கப்டுகிறது.. #ஆச்சர்யம்.. பாராட்டுக்கள்..
   
ராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும். ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது. #அப்துல்கலாம்
   
இவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையை விட இவர்களின் பெருமையை வரும் தலைமுறைக்கு உணர்த்த இவர்கள் வழி நடப்போம் http://pbs.twimg.com/media/CLFnkbdVAAEi88g.jpg
   
உண்மையாகவே தாமே முன் வந்து கடை அடைத்தல் /வருந்துதல் என்னவென்று தமிழக மக்கள் இப்பத்தான் ஜெயாடிவி க்கு கற்பிச்சு இருக்காங்க
   
தனக்கு வயதாகிவிட்டது என்ற ஒரு தந்தையின் கவலை உண்மையில் அவரின் வயதின்மீதல்ல , அவரின் குடும்பத்தின்மீதானது
   
இறுதி சடங்கில் கலந்து கொள்ளுபவர்கள் கவனிக்கவும்... ..! இதை எல்லாருக்கும் தெரியபடுத்த #RT பண்ணுங்கள் தோழமைகளே.....! http://pbs.twimg.com/media/CLEGfyMUAAAneMF.jpg
   
அப்துல்கலாம் மறைவு அதிர்ச்சி - கருணாநிதி இரங்கல் # அவர் 2வது முறை ஜனாதிபதி ஆகமுடியாமல் போக யார் காரணம்?னு யோசிச்சா இன்னும் அதிர்ச்சி
   
என்ன இருந்தாலும் கேப்டன் ஒரு குழந்தை தான்யா :((( http://pbs.twimg.com/media/CLFUXWcUkAEHOjK.jpg
   
இந்தியாவில் வாழ்ந்தோம் என்பதை விட நீ இருக்கும் போது வாழ்ந்தோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை! #APJAbdulKalam
   

0 comments:

Post a Comment