26-ஜூலை-2015 கீச்சுகள்




KPN BUS ACCIDENT IN VELAYUTHAMPALAYAM... மிக மிக அவர் A2 பாசிட்டிவ் ரத்த வகை தேவை கர்பினி பெண்ணுக்கு ஊர் ஈரோடுதொடர்புக்கு சாதிக் 9566784878
   
யாரும் இல்லாத போதும் குழந்தைகள் காதில் வந்தே ரகசியங்களைச் சொல்கிறார்கள்...!!!
   
விவசாயி தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் - மத்திய அமைச்சர்.. # உண்மை தான் ஆனா அவங்க காதலே விவசாயத்தின் மீது தான்..
   
இரண்டு சொட்டு பேனா மையை நண்பர்களிடம் கடனாகப் பெற்று, அதைக் கொண்டு எழுதி வகுப்பில் அடிவாங்காமல் தப்பியவர்கள், மட்டும் வரிசையில் வரவும்!!
   
மிக மிக அவசரம் A2 பாசிட்டிவ் ரத்த வகை தேவை கர்பினி பெண்ணுக்கு ஊர் ஈரோடு தொடர்புக்கு சாதிக் 9566784878 #தயவு செய்து பகிரவும் ப்ளீஸ்
   
சைனா வைரைக்கும்போய்.. போலியோவை ஓட ஓட விரட்டிய #முதல்_மனிதன்_தமிழன் http://pbs.twimg.com/media/CKxf_RJUsAApOac.jpg
   
பெண்களின் அழகை அதிகபடுத்துவதில் மூக்குத்திக்கு பெரும் பங்கு உண்டு http://pbs.twimg.com/media/CKsV3W2UMAATEAA.jpg
   
பொம்பள கெட்டப் போட்டா அதுக்கு ஏத்தாபோல நெளிவு சுளிவோட டிவிட்டுங்க ஃபிகர் வெஷம் போட்டுகிட்டு பீடிய பத்தவைக்காதிங்கடா http://pbs.twimg.com/tweet_video_thumb/CKrlQewWEAAjzDD.png
   
என் தங்கை பெயரெழுதி மூன்று புள்ளிகளுடன் ஆச்சரியக்குறி வைத்தேன் இதைவிட சிறந்த கவிதை இவ்வுலகில் உண்டா.?
   
மக்களே ஜாக்கிரதை... பாத்து பொழச்சுகோங்க சொல்லிட்டேன்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/624628423932051456/pu/img/his1C-ZRpsJJI8GR.jpg
   
சனிக்கிழமை பள்ளி விடுமுறை விற்காத இலந்தை பழங்களுடன் பட்டினி நிச்சயம் என்ற கவலையில் ஏழை பாட்டி #ஏழ்மை
   
நம் மூளையை விட எதிர்மறையான ஒன்று வேறு இல்லை.. மறக்கனும்னு நினைக்குறது ஞாபகத்துலயே இருக்கும்..ஞாபகத்துல இருக்க வேண்டியது மறந்துரும்...
   
எதுவுமே வேண்டாம்னு போறதும் தப்பு எல்லாமே வேணும்னு அலையுறதும் தப்பு. சிம்பு சொன்னது.. SIMA Awards
   
சொல்ல வந்ததை புரியும்படி தெளிவாக சொல்ல முடியாமல் தவிக்கையில் தாய் மொழியின் அருமை புரியும் தமிழை பேசு தமிழா #முதல்_மனிதன்_தமிழன்
   
இந்த முறை #Vaalu கண்டிப்பா ரிலீஸ் ஆயிடும் போல.. இனி எப்டி டிசைன் டிசைன் கூவுறேன்னு பாருங்க டா.. #VaaluOnAugust14
   
விலைமாதுவுக்கு இருக்கும் மதிப்பு கூட விளைநிலங்களுக்கு இல்லை த்தூ
   
உண்மை பேசுவதென்பது கண்டதைச் சொல்வது...பொய் பேசுவதென்பது கண்டதையும் சொல்வது
   
எனக்கு புள்ள சரியில்ல - அம்மா, எனக்கு புருஷன் சரியில்ல - மனைவி, எல்லா மாமியா மருமக சண்டையும் கடைசில இப்படிதான் வந்து முடியும், ஆண் பாவம்தான்
   
பிரியாணியப் பாராட்டத்தான் செஞ்சேன். ஆனாலும் மனைவிக்கு கோபம் வந்துடுச்சு. எப்படிப் பாராட்டினீங்க? தாறுமாறு தக்காளி சோறுன்னேன்
   
உலகின் மிகபெரிய கோவிலாக 12ம்நூற்றாண்டில் சோழவர்மனால் கம்போர்டியாவில் கட்டப்பட்ட AngkorWat கோவில் #முதல்_மனிதன்_தமிழன் http://pbs.twimg.com/media/CKxvNTjUcAE5ydc.jpg
   

0 comments:

Post a Comment