பிரம்மன் @altappu | ||
பேரை அம்மா ரயில்னு மாத்தாம மெட்ரோ ரயில்னே வச்சுருக்கோம்.அதுக்கு சந்தோஷப்படுங்கடா அப்புரசண்டிகளா.. | ||
நாயோன் @writernaayon | ||
ஆயிர ஓவால ஹெல்மெட் வாங்கறதவிட இருவது ஓவால அம்மா ஸ்டிக்கர் ரெண்டு வாங்கி வண்டில ஒட்டுறது சேஃப். என்ன நாஞ்சொல்றது.. | ||
நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
தனக்கு மதுவையும் வயலுக்கு ரசாயனத்தையும் பழக்கப் படுத்திவிட்டு குழந்தை இல்லா ஏக்கத்தில் மனைவியிடம் புலம்பினான் 'போட்ட விதை முளைக்கல " | ||
Riya ayshu @AyshuRuz | ||
பெரும்பாலும் அப்பா நமக்காக வாங்கிவரும் ஒவ்வொரு பொருளும், அவர் காலத்தில் அவருக்கு அது கிடைக்கப் பெறாதவையாகவே இருந்திருக்கும்.!! | ||
Done Channel @DoneChannel1 | ||
மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார்.இனி சிவபாலன் (எ)அப்புக்குட்டி.என அழைக்க படுவதை விரும்புகிறேன்.#Appukutty http://pbs.twimg.com/media/CIv4WUAUkAA-2gp.jpg | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
நெருக்கமானவரிடம் நாம் நம்பிச்சொன்ன வார்த்தைகள் வேறொருத்தர் வாயால் கேட்கையில் அவமானப்படுகிறது நம் நம்பிக்கை..! | ||
மக்கள் திலகம்=M.G.R. @Mani55P | ||
hi friend's இந்த மக்கள் திலகத்திற்கு ஒப்பான ஒர்மாமனிதர் பாலக்காடுமாதவன் படம் வெற்றிபெற செய்யுங்கள். மரங்களின் காவலளன் http://pbs.twimg.com/media/CIwUkCHUAAEJmBE.jpg | ||
கிட்னி திருடன்...!! @J54Joseph | ||
இப்படி ஒரு பெண்ணை மணப்பவனே உண்மையில் பாக்கியசாலி.... http://pbs.twimg.com/media/CIwSkdTVAAAKzMh.jpg | ||
நடுப்பக்கம் நக்கி @itzNakki | ||
மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. கட்டாயம் வாழ்த்த வேண்டும். பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
சாதி கேட்டு வீடு கொடுப்பதாக ஒரு நண்பர் வருத்தப்பட்டார் எனக்கு இஞ்சினீரிங்க் கவுன்சிலிங்கில் அரசாங்கம் சாதி கேட்டு தான் சீட்டே கொடுத்தது :-) | ||
ATHISHA 2:11:11 @athisha | ||
ஒரு போராளியின் துயர சரித்திரம் http://pbs.twimg.com/media/CIvbeW8VEAAjoY_.jpg | ||
சித்திரம் @chitram_twitts | ||
ஒற்றை இரவில் ஒட்டுமொத்த மூளையை பார்மேட் பண்ணி விடு இறைவா இந்த மனிதகுலம் திருந்தும்.......!!! | ||
♥மீரா♥ @MeeraTwitz | ||
நம்மிடம் பேச விருப்பம் இல்லாதவர்களிடம்,,, நாமும் பேச கூடாது,,, #அனுபவம் | ||
கழுகார் @advlogu | ||
மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும்- செய்தி# 1940-ல் மெட்ரோ ரெயில் இருந்திருந்தால் கருணாநிதியை நாம் இழந்திருப்போம். | ||
இசை @isai_ | ||
எல்லா சாதியும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்த சாதி தான். டீ முடிஞ்சுபோச்சு எந்திரிச்சு போ நாயே. | ||
உமா க்ருஷ் @umakrishh | ||
உலக அளவில் தமிழனின் அடையாளம் இளையராஜா .. தமிழனின் உலகளாவிய அடையாளம் ரஹ்மான் | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
இதிகாசங்களின் படி,எவனொருவன் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நாளை தொடங்குகிறானோ,அவன் நாள் முழுவதும் கொட்டாவி விட்டுக்கொண்டேஇருப்பான் என்பது ஐதீகம். | ||
பா.தன லட்சுமி @DHANALA09 | ||
காதலில் தோற்றதால் குடிக்கிறார்களாம்.? அதற்க்கு பாய்டாயில குடி, இல்லை மாட்டு கோமியத்தை குடி. மூதேவிகளுக்கு குடிக்க ஒரு காரணம் தேவை அவ்வோதான் | ||
Lakschumi @lakschumi | ||
பேச பிடிக்காத தருணங்களில் மவுனம் நல்ல பேச்சுத் துணையாய் இருக்கிறது ! | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
நீ எனக்குப் போட்ட நாமத்தை ஒருவன் உனக்குப் போடுவான்; அவனுக்கு இன்னொருவன் போடுவான்! இதுவே உலகநியதியும் படைப்பின் சாராம்சமும் ஆகும் ;-))) | ||
0 comments:
Post a Comment