11-ஜூலை-2015 கீச்சுகள்
ஆசியா அளவில் தங்கம் வென்ற பரமக்குடி கெளரி சங்கரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 http://pbs.twimg.com/media/CJhZMVIUEAEos7S.jpg
   
கிராமத்து சப்ஜெட்னா சூரி காமெடி/இமான் மியூசிக். . .சிட்டி சப்ஜெட்னா சதிஷ் காமெடி/அனிரூத் மியூசிக் #அவ்ளோ தான் சிவகார்த்திகேயன்.
   
கடேசி தீகுச்சியில் உரசும் கவனம் முதல் தீகுச்சி உரசும் போது அதிகம் இருப்பதில்லை.
   
முடிந்த வரை உதவுங்கள் பகிருங்கள் ப்ளீஸ் http://pbs.twimg.com/media/CJkJwd3UYAADm6x.jpg
   
உலகின் மிகப்பிரபலமான முதல்நிலை பல்கலைகழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 6000000$ செலவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளது
   
விலை பார்க்காமல் புத்தகம் வாங்குமளவிற்கு சம்பாதிக்க வேண்டும்
   
ஈழஆதரவு 10லட்சம் கையொப்பம் கபட நாடகம் :-ஆதாரம் 10 http://amtamizachi.blogspot.com/2015/07/10.html
   
ஆர்டிக்காகவும் லைக்குக்காகவும் நான் உழைத்ததற்கு என் பொண்டாட்டிக்கு காய்கறி கட்பண்ணி உதவியிருந்தா அன்நியோன்யம் அதிகரித்திருக்கும்
   
வாழ்க்கை எப்போதும் அழகாய்தான் இருக்கிறது, ஆனால் யாரோ ஒருவரின் வருகை தான் அதை உணரவைக்கிறது:-)))
   
பிடிக்காத திருமண பேச்சுகள் உணர்த்தி விடுகின்றன யாரோ ஒருவரை மிகவும் பிடித்து போன உண்மையை!
   
ஒருவர் மீது அதிக அன்பு வைத்து ஏமாந்த பின் . யார் நம் மீது அளவுகடந்த அன்பு வைத்தாலும் பொய்யாகத்தான் தோனும்.
   
கருணை பார்வையில் நாயும் மனிதனே கொடூர பார்வையில் மனிதனும் நாயே மதித்து வாழ் மனிதனாயின்றி தெய்வமாவாய் காலை வணக்கம் 🙏🙏 http://pbs.twimg.com/media/CJhb00QUAAAy0KP.jpg
   
மாரியில் புறாவுடன் நடிக்க பயந்தேன்!- காஜல் அகர்வால் # ஏம்மா, சுறாவுடனே நடிச்சாச்சு, அப்புறம் என்ன?
   
அனைத்தையும் புரிந்துகொள்ள முயற்சிகாதே , சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள் .. யோசிக்க முற்பட்டால் நிம்மதியை இழப்பாய்
   
எனது வகுப்பறை கரும்பலகையில் எழுதியுள்ள வாசகம் "நீ நுழைவது வகுப்பறைக்குள் அல்ல, வாழ்க்கைக்குள்..!"
   
பேசும் படம், இதை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கவிகளை இங்கே பதிவிடுங்கள் பார்க்கலாம். முடிந்தவர்கள் மட்டும், 😊👇 http://pbs.twimg.com/media/CJg3k9FUcAEGsBk.jpg
   
நான்லாம் இன்னும் பாய்சன குடிக்காம இருக்கேனா கெரகம் கசப்பா இருக்குமேனுதான் :-/ இனிப்பா லாம் இருந்துச்சு எப்பவோ குடிச்சிருப்பேன்.
   
உங்கள் மனம் கவர்ந்தவர் யார் யாரிடம் என்ன பேசுகிறார் என்பதை கண்காணிக்காதீர்.மன நிலை பாதிக்கப்படும்
   
புலி ஹிந்தி போஸ்டரா?ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்ப்பா..இந்த ஓட்டக்கண்ணாடிய போட்டுட்டு பாலிவுட் வரை போறியே!!
   
ஒரு பொதுசுவர் கிடைத்தாலே அதை பராமரிக்காமல் போஸ்டர் ஒட்டி அசிங்கமாக்கும் அரசியல்கட்சிகள் கையில் தேசமே கிடைத்தால் எப்படி பாதுகாப்பார்கள்? :-)
   

0 comments:

Post a Comment