18-ஜூலை-2015 கீச்சுகள்




ஒரு பெண்ணிடம் வெறுப்பைகூட சம்பாதித்து கொள்ளுங்கள் ஆனால் அருவருப்பை சம்பாதித்து விடாதீர்கள்.அது ஆண்மைக்கு அழகல்ல..!
   
தலைக்கவசம் இல்லையென்றாலும்,போதையில்இருந்தாலும் இருச்சக்கரவாகனம் ஸ்டார்ட்ஆகாது!கண்டுபிடித்த10ம் வகுப்பு மாணவி வவுனியா! http://pbs.twimg.com/media/CKGq6tmUMAAEnir.jpg
   
கோவிலை கட்டியவன் பெயரை காணோம்.! ஒரு டியூப் லைட்டில் ஒரு குடும்பத்தின் முகவரியே இருக்கிறது.!!
   
ஆண் : நான் உன் கையை புடிச்சுக்கவா? பெண் : வேண்டாம் ஆண் : ஏன் பிடிக்கலையா? பெண் : இல்ல நீ திரும்ப என் கையைவிடும் போது எனக்கு கஷ்டமா இருக்கும்
   
மதம் பார்த்து மனிதரிடம் பழகாமல் நல்ல மனம் பார்த்து பழகுங்கள்,நாளை இறப்பின் போது மதம் ஊர்வலமாக வராது நல்ல மனம் கொண்ட மனிதனே வருவான்
   
வன்னியர் சிங்கமாம். தேவர் புலியாம். தலித் சிறுத்தையாம். சொல்லிட்டு திரியுற அம்புட்டு பயலும் நாலாம் வகுப்பு பெயிலு...
   
புதுச்சேரியில் சிலரால் தாக்கப்பட்டபோது இஸ்லாமிய உடைகளால் தப்பித்தேன்-கலைஞர் உயிரேஉயிரே எங்கயாச்சும் ஓடிவிடு மொமென்ட் http://pbs.twimg.com/media/CKHOZ30UYAAWxyi.png
   
ரோபோ சங்கருக்காக படம் பார்க்கலாம்னு தான் நிறைய பேரு ட்வீட் போடுறாங்க # அப்போ தனுஷ் என்ன பழைய தக்காளி தொக்கா #மாரி
   
கடன் இல்லாம நடந்துபோனா கேவலமாவும் கடன்வாங்கி கார்ல போனா கௌரவமாவும் பாக்கற சமூவத்துலதா கூழு குடிக்கறோம் :(
   
ராஜமவுலி/ஷங்கர் காண்பிப்பது மட்டும் பிரம்மாண்டம் அல்ல.வெட்டியானின் வாழ்வியலை மண்ணின் மனத்தோடு சொல்வதுபோன்ற பாலா படங்களும் பிரம்மாண்டம்தான்.
   
சார்.இன்னும் படமே பார்க்கலை.எப்டி படம் சரி இல்லைனு சொல்றீங்க? ராஜபக்சேவைக்கூட நேர்ல பார்த்ததில்லை.ஆள் சரி இல்லைனு சொல்லலையா? கேள்வி அறிவு
   
வேலைக்கு தேவை தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் Read: http://tl.gd/n_1sn3bjj
   
மயிலிறகும் தோற்றுவிட்டது... காற்றில் அவள் முடி என் கண்ணங்களை வருடியபோது...
   
எவனாச்சும் #மாரி படம் ஹிட்டு மாஸ்னு டவுசர தூக்கி புடுச்சுட்டு வந்திங்க செருப்படி தான் வாங்குவிங்க, நல்லா செஞ்சுட்டான் #செஞ்சுருவேன்னு சொல்லி
   
டங்கா மாரி ஊதாரி புட்டுக்கின நீ நாரி 😂😂😂 #மாரி #தனுஷ்
   
தலைக்கவசம் இல்லையென்றாலும்,போதையில்இருந்தாலும் இருச்சக்கரவாகனம் ஸ்டார்ட்ஆகாது கண்டுபிடித்த மாணவி வவுனியா வாழ்த்துவோம http://pbs.twimg.com/media/CKHwWzbUYAAPVj9.jpg
   
பிள்ளையில்லா வீட்டில் பெண் எடுக்காதே. பெண்ணில்லா விட்டில் பெண் கொடுக்காதே! பிள்ளை மூலம் என்றும் சீர் வரும், பெண்ணுக்கு பெண் கஷ்டம் தெரியும்!
   
#மாரி புல் என்டர்டைன்மன்ட், தரலோக்கல் பக்காமாஸ்,செம்ம ஆக்டிங் இது எல்லாம் நம்ம ரோபோசங்கருக்கு மட்டும் தான், #ரோபோசங்கர் டா..!
   
பொறுமையை இளிச்சவாய்த்தனம் என்று பலரும் தப்புக் கணக்குப் போட்டுவிடுகின்றனர்.
   
பழகிய மனிதர்களிடம் வார்த்தைகளை விடும் முன் அவர்களுடன் வாழ்ந்த சிறந்த நாட்களையும் சற்று எண்ணிவிடுங்கள்
   

0 comments:

Post a Comment