சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
ஈரோடு ஏழூர் பகுதியில் 3000 மரங்களை வளர்த்த அய்யாசாமி காலமானாலும் அவர் வளர்த்த மரங்கள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன http://pbs.twimg.com/media/CKWduvkUwAAlAG-.jpg | ||
Naveen Kumar @navi_n | ||
நாம் ஜெயிப்பது, எதிரி தோற்பது என்று வெற்றி இரண்டு வகைப்படும். | ||
Jeevasusi @jeevasusi2014 | ||
காதல் செய்வதா இருந்தாலும் சரி கலவரம் செய்வதா இருந்தாலும் சரி இந்த பெண்கள் வென்று விடுகிறார்கள் அவர்கள் கண் மூலம் http://pbs.twimg.com/media/CKXkyX2UYAAPTd4.jpg | ||
•••பூனையார்•••® @Ponraam | ||
"" புதைந்தோம்"" என நினைப்பவர்களுக்குத் தெரியாது... "" விருட்சமாக"" வளர்வோம் என்று!!! http://pbs.twimg.com/media/CKWqh13VAAAaAyB.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
பெரியார் கொள்கையில் பற்றுடன் இறந்த திருச்சி வைரமுத்து (75) உடலை பெண்களே சுமந்து சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர் http://pbs.twimg.com/media/CKV9XNjUYAMoW36.jpg | ||
☀சுபா☀ @subatharsubass | ||
வாழ்ந்தபின் எரிவது சுடுகாட்டில். வாழும்போதே எரிகிறோம் வயகாட்டில். #ஏழைவிவசாய். | ||
கில்லர் @paidkiller | ||
ஒரு துகள் சீனி ஒரு மாத உணவென்பதால் தான் திருட வந்தேன் என்று மலங்க விழிக்கும் எறும்பிற்கும் வன்முறையையே கட்டவிழ்க்கிறது என் அனிச்சை! | ||
மந்தாரப்பூ @8c6d8f53fc664d8 | ||
பாசமாய் பெற்றெடுத்த அன்பு மகள் உலகத்தை பார்க்க வந்த நாள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலரே http://pbs.twimg.com/media/CKT1eLrVAAABs_S.jpg | ||
உமா க்ருஷ் @umakrishh | ||
இதுதான் கலைஞர்... இந்தப் பண்பு சுட்டுப் போட்டாலும் சிலருக்கு வராது https://twitter.com/kalaignar89/status/622803669252112385 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
DMK ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்."-கலைஞர் # ஆல்ரெடி ஆட்சில இருந்தப்போ இதை ஏன் செய்யலை ? | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
ஆட்சியைப் பிடிக்க மக்களுக்கு நல்லது செய்யக் கூடத் தயங்காதவர்கள் அரசியல்வாதிகள். | ||
வில்லாதி வில்லன் @mani43455 | ||
நான் கதவை திறந்து செல்லும் போது உள்ளே செல்லும் வரை கதவை பிடித்துருப்பார் அவர் நிஜத்தில் நடிப்பதில்லை ் - நடிகர் சிவ http://pbs.twimg.com/media/CKUz9IjUwAAykkE.jpg | ||
மாரி சேட்டு @SettuOfficial | ||
மிக மோசமான இதுதான் வாழ்க்கை என்றானப்பின் தற்கொலை எண்ணங்களை ஓரங்கட்டி வாழ எத்தனிக்கும் பெண்கள் போராளிகள் ! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
குஷ்பு வை அமைச்சராக்குவோம் -இளங்கோவன் # காமராஜர் ஆட்சி அமைப்போம்னீங்களே?அது கேன்சலா? | ||
தமிழச்சி @NanTamizachi | ||
திருக்குறள் 37 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. http://pbs.twimg.com/media/CKSSajBUEAAiY-W.jpg | ||
சூர்யா ரசிகன் @isaacsingam | ||
எதிர் விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்து, எதிரிகளை நடுங்க வைத்து பாக்ஸ் ஆபீஸை அலற வைத்த ஒரே திரைப்படம் #சிங்கம்2 😎😎😎 | ||
நான் உன் நண்பன் @natpudanrajesh | ||
காமராஜருக்கு 25 லட்சம் செலவில் மணிமண்டபம்-சரத்குமார் # உயிரோட இருக்கும் போதே தனக்காக அடுத்தவர் 25 ரூபா செலவு பண்றத விரும்பாத மனுசன்யா அவரு. | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மக்களே உங்கள் கேஸ் மானியத்தை விட்டு கொடுங்கள் பாராளுமன்ற கேண்டினில் மந்திரிகள் சாப்பாடு கிடைக்காமல் இளைத்துவிட்டார் http://pbs.twimg.com/media/CKSY1z6UkAA7Wg0.jpg | ||
யாதிதா @swtybhar | ||
நம்மால ஓட முடியாதுன்னு சும்மா இருக்குறத விட, முடியும்ன்னு நெனச்சி நடந்துட்டு போனாலே நினச்ச இடத்த அடஞ்சிடலாம் !! | ||
prasath @imprasath | ||
காணொளி காட்டும் முதல்வர் வேண்டாம் - தமிழிசை// எங்களுக்கு காணாமல் போன பிரதமரும் வேண்டாம். | ||
0 comments:
Post a Comment