4-ஜூலை-2015 கீச்சுகள்

நர்சிம் @narsimp
கமல் ஜெயித்தால் மனம் மகிழ்கிறது. எல்லாவற்றையும் பெற்று அங்கேயே தொலைத்துக்கொண்டிருக்கும் ஓர் அற்புதக் கலைஞனுக்கு ரசிக மனதின் நன்றிக்கடன் அது.
Source ·    
நாயோன் @writernaayon
ஒரு ரீமேக் படத்தில் திரைக்கதை சுவாரஸ்யம் குறையாமலும் நேட்டிவிட்டி மிஸ் ஆகாமலும் வந்த முதல் தரமான படம். #பாபநாசம்
Source ·    
தூரிகை @barathi_
குழந்தைகள் வறுமையை உணரலாம்...தனிமையை உணரக்கூடாது!
Source ·    
கரடி @Disisvki
என்னக்கா இதுக்கும் டிசுரெசுபெக்டா? இல்ல வேற காரணம் வச்சிருக்கீயளா??? http://pbs.twimg.com/media/CI9SXMMUkAAzpHG.jpg
Source ·    
Lekha  @yalisaisl
ஆபாச வரிகளை பிஞ்சுக் குரல்களில் கேட்டு ஆர்ப்பரிக்கும்சமூகம் உருப்படாது..#SuperSingers
Source ·    
பரம்பொருள்  @paramporul
"பாபநாசம்".. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்லதொரு படைப்பு. 👏👏 கமல் சார் ரசிகர்கள் எனில் பெருமையோடு பார்க்கலாம்.. 👍👍👍 #Papanasam
Source ·    
தமிழச்சி @NanTamizachi
நான் அன்று விமானத்தை பார்த்த அதே பிரம்மிப்போடு இன்று என் பையன் மாட்டு வண்டியை பார்க்கிறான் ! #தமிழைநேசி http://pbs.twimg.com/media/CI-H8G3UEAABMJE.jpg
Source ·    
Raja Rajan @psrajarajan
சமூக அக்கறையுள்ளோர் மட்டும்... RT செய்யுங்கள்.. 👍 http://pbs.twimg.com/media/CI7OFsjWUAE2Isr.jpg
Source ·    
வந்தியத்தேவன் @kalasal
திடீர்னு வாழ்க்கை ரொம்ப அழகா போகுது.... குறுக்கால வந்துடாதே கடவுளே:-)))))
Source ·    
ஜப்பான் ரகு® @japan_raghu
நாலு வயசு குழந்தை இறந்துவிட்டது அதன் குடும்பம் பிழைக்க போராடுது லேசான காயத்திற்கு ஹேமாமாலினியை வைத்து பிழைப்பு நடத்தும் விபச்சார ஊடகங்கள்!😡
Source ·    
Glory @glonas7472
மனைவி:"இன்னிக்கு வெயில் ரொம்ப அதிகமா இதுக்கு.நீங்க வேலைக்கு போகவேண்டாம்" கணவண்:"சத்தியமா சொல்றேன்.எனக்கு வடகம் போடத்தெரியாது.என்னை நம்பு" 😁😀
Source ·    
நாசூக்கு நாராயணன் @vtviji
கமல்.. அவ்ளோ கஷ்டத்துலயும் அஞ்சான் படத்துக்கு போயிருக்காருன்னா.. #ஹேட்ஸ் ஆப் கமல்
Source ·    
பா.தன லட்சுமி @DHANALA09
தன்னைதானே கடவுள் என்பவனும், தன்னை கடவுளின் தூதன் என்பவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனே.! கடவுளுக்கு மனிதனுக்கும் என்ன சண்டையா தூதனை நியமிக்க.!!
Source ·    
செல்வா @cricgenie
செம ஃபோட்டோகிராபி 💕💕💕 #யார் எடுத்தது என்று தெரியல http://pbs.twimg.com/media/CI7Fq7UUcAAO9N0.jpg
Source ·    
HBD சம்யுக்தா் @MMSUNLOTUS
உலகை பற்றி கேட்டபோது அனைவரும் வரைபடத்தை காட்டி ஏதேதோ சொன்னார்கள் நான் மட்டும் உன் கண்களை காட்டி இதான் என் உலகம் என்றேனே ஞாபகமிருக்கா..!
Source ·    
நாட்டுப்புறத்தான் @naatupurathan
மன வலியை நீக்க ஒரே வழி, உடல் வலிக்ற அளவுக்கு எதாச்சும் ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கறது தான்...!!!
Source ·    
♥mєєrα♥ @MeeraTwitz
"தாய்மை" என்னினுள் வந்த உயிருக்காக மட்டுமே உயிர் வாழ ஆசை எனக்கு,,,, http://pbs.twimg.com/media/CI9vXfhUEAAP5U8.jpg
Source ·    
J P :-}  @nanbanjei
பிகரு நல்லாருக்கேனு ஒரு நிமிசம் நின்னு பாத்துட்டா போதும் அந்த சீரியலோட ஒட்டு மொத்த கதையையும் சொல்ல ஆரம்பிச்சிடுது மம்மி #ஆத்தா ஆள விடு சாமி
Source ·    
இளையபாரதி @Ilayabharathii
த்ரிஷ்யம் பார்த்தவர்களுக்கு சாந்தி கடை அல்வா. த்ரிஷ்யம் பாராதவர்களுக்கு இருட்டுக்கடை அல்வா. #பாபநாசம் #Papanasam
Source ·    
புகழ்  @mekalapugazh
த்ரிஷ்யம் மலையாளம் த்ரிஷ்யம் தெலுங்கு த்ரிஷ்யம் கன்னடம் த்ரிஷ்யம் இந்தி பாபநாசம் தமிழ் #தமிழ்டா
Source ·    

0 comments:

Post a Comment