10-ஜூலை-2015 கீச்சுகள்




திமுக இல்லை என்றால் மெட்ரோ ரயிலே இல்லை- கருணாநிதி திருட்டு ரயில் இல்லை என்றால் திமுகவே இல்லை- !!!
   
பசி என்பது ஓர் உணர்வு தான், ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது....
   
திருச்சி நண்பர்களே! உயிர்காக்க உதவுங்கள் காவேரி மருத்துவமனையில் தற்போது டெலிவெரியான தாய்க்கு A1+ இரத்தம் இரவு 8க்குள் தேவை con: 9677797849
   
கொடுமையான படமிது. அது முகத்தை பாருங்க, அனைத்தையும் கடந்த ஞானிபோல் உட்கார்ந்திருக்கு.விலங்குகளை சுதந்திரமா வாழவிடுங்க. http://pbs.twimg.com/media/CJdMS36UMAAry5m.jpg
   
தேவைப்படும்போது ஒருவரை நேசிப்பதும் தேவையில்லை என்கிற போது ஒருவரை வெறுப்பதையும உங்கள் வாழ்க்கையில் பழக்கிகொள்ளாதீர்கள் http://pbs.twimg.com/media/CJbVYvwUMAEtQjI.jpg
   
வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்களா, முதலில் சுயநலமாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்....
   
கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது எடுப்பது சிறிது என்று திருடாதே இழப்பவருக்கு அது பெரிது
   
அவசியமெனில் அணுஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம்-பாகிஸ்தான்.அப்ப,நாங்கல்லாம்*திரிசா கல்யாணத்துக்கு வெடிக்குப்பதிலா போடுறதுக்கா வச்சிருக்கம்.
   
எதைப்பற்றியும் நான் கவலைப்படாதிருப்பதே பெருங்கவலை என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு!;-))
   
என் செல்போன்ல எப்ப பேசுனாலும் உங்களிடம் பேலன்ஸ் இல்லைனு சொல்லுரதுக்கே ஒரு பொண்ண வேலைக்கு வச்சி இருக்கியே இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா
   
காதலி: வீட்ல யாருமே இல்ல வாடா.. காதலன்: இப்பதானே உன் வீட்ல இருந்து வந்தேன்??! காதலி: அய்யய்யோ,திரும்ப ஒனக்கே கால் பண்ணிட்டேன் போல #whatsapp
   
இணையத்தில் யார் நாசமாய்போனால் நமக்கென்ன என்று இருந்துபாருங்கள். ட்விட்டர் ஜாலியாக தெரியும்😂
   
ஹெல்மெட் போட்டதும் ஒரு உயிர் எக்ஸ்ட்ரா வந்த மாதிரி சிலர் வண்டி ஓட்டுறாங்க! மண்டைல மட்டுந்தான் அடிபடாதுன்றத மனசுல வச்சுக்கோங்க
   
கடன் வாங்கும் போது சொல்லுற கதைய விடவும், திருப்பி கேட்கும் போது சொல்லுற கதையில தான் பயப்புள்ளைங்க அதிக சென்டிமெண்டை கலக்குறானுங்க#டேய்.!
   
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்தவனால் எந்த பெண்ணை பற்றியும் தவறாக பேசமுடியாது....
   
வாழ்க்கையில் மிக மிக பிரதானமானது பணம்தான். தேவைக்கு அதிகமாக சேர்த்த பின் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என சொல்லிக்கொள்வோம்
   
விலகி வந்தபிறகு திரும்பிப்பார்த்தல் தவறு.....
   
சென்னை ஷேர் ஆட்டோ டிரைவர்களெல்லாம் தாய்ப் பாசத்த மிஞ்சினவங்களா இருக்காங்க... # கூப்ட்டு மடியில உக்கார வெச்சுக்கிறாங்க..!
   
கோவில் வாசலில் அதிக நேரம் நிற்ப்பதால் யானைக்கும் பிடித்துவிடுகிறது!! -மதம்...
   
தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருள் போலயே சிலர் உறவுகளையும் பயன்படுத்துகின்றார்கள்..!!
   

0 comments:

Post a Comment