22-ஜூலை-2015 கீச்சுகள்
எது எதோ உலக சினிமால இருந்து இதுதான் ஃப்ரேம்னு சிலாகிக்றவங்களுக்கு.... இந்த ஃப்ரேம காட்டனும்..! #பாலுமகேந்திரா. http://pbs.twimg.com/media/CKb36mUUAAE1HsE.jpg
   
தன்னை கவனிக்கும் ஆண்களை கவனிக்காமல் போகும் அந்த அழகிய கர்வம் கொண்ட நொடிகளுக்காக பெண்கள் அரைமணிநேரம் ரெடி ஆகிறார்கள் !
   
வண்டி ஹெட்லைட்டை ஆன் செய்வதற்கு முன்பு வீடு வந்தடையும் வேலை தான் நிம்மதியான வேலை
   
உங்களிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதீங்க அவுங்களை விட உங்களை உண்மையாகவும் உறுதியாகவும் நேசிக்க வேற யாராலும் முடியாது!
   
நான் சிகரெட் பிடிக்கிறத நிறுத்திடுறேன் நீங்க ஜாதி அரசியல் பண்றத நிறுத்திடுவீங்களான்னு அன்புமணிகிட்ட யாராச்சும் கேட்கணும்;)
   
மது கொள்முதலுக்காக 1983ல் டாஸ்மாக்கை தொடங்கியவர் MGR. அதை வீதிதோறும் சில்லரை விற்பனையகங்களாக 2003ல் மாற்றியவர் ஜெ. வரலாறு முக்கியம் மக்களே
   
தல அளவுக்கு இல்லாட்டாலும் கொஞ்சம் சுமாரா சமச்சாச்சி #MyBiriyani 😍😍😍😍 http://pbs.twimg.com/media/CKbm8avUYAAjvt_.jpg
   
நீங்க இருக்கும் இடத்தில எந்தெந்த WiFi பாஸ்வர்ட் இல்லாமல் இருக்கு என்று இந்த அப்ளிகேஷன் சொல்லும் :-) https://play.google.com/store/apps/details?id=com.opensignal.wifi
   
அருகிலிருக்கும் எதனின் பிரம்மாண்டத்தையும் முழுதாய் பார்க்க முடியாது.
   
செலவில்லாமல் எலி வாகனம் வைத்திருக்கும் உனைக்கான அனுதினம் வருகிறாள் பிள்ளையாரே! மைலேஜ் தராத யமாகாவோடு சுற்றுகிறேன் செவிமடுக்காமல் செல்கிறாள்
   
நாளபின்ன கேள்வி வந்தா மதுவிலக்கு வரும்னு எங்க சொன்னேன்,வந்தா நல்லாருக்கும்னுதான் சொன்னேன்னு முடிச்சிப்பார்; ஆகவே குடிமக்கள் பீதியாகவேண்டாம்
   
தயவு செஞ்சி பொண்ணுங்க போட்டோவ வச்சி மிரட்டதீங்கடா... அந்த வலியே வேற.. யார் பாதிக்க பட்டா நமக்கு என்னனு இருக்கதீங்க... கொடுமை :(
   
எப்போது ஈழத்தின் மீது பரிதாபம்,மதுவிலக்கின் மீது அக்கறை, தமிழர்களின் மீது மரியாதை தலைவர்களுக்கு வருகிறதோ அப்போதுஎல்லாம் தேர்தலும் வருகிறது
   
திமுக தப்பு பண்ணாலும் திமுகவ திட்டுவோம் அதிமுக தப்பு பண்ணாலும் திமுகவையே திட்டுவோம் #MA_philosophy
   
கலைஞர் மட்டும் கடவுள் இருக்கிறார்...நான் நம்பறேன்னு சொல்லிட்டா... பாதிப்பேரு நாத்திகனாய்டுவாங்க போல...
   
வாலுவின் வாழ்வுதன்னை மாரி கவ்வும்,கடைசியில் வாலுவே வெல்லும் முடியல
   
கேடி சகோதரர்களுக்கு பாவம் பார்க்கலாமா ? தீதும் நன்றும் பிறர் தர வாரா.... https://www.savukkuonline.com/11763/
   
ஒரு அபார்ட்மென்ட் ல 6 வது மாடில இருந்து ஒரு ஹை க்ளாஸ் லேடி ஜல்லடை வழியா தண்ணி ஊத்துது. என்னம்மா?ன்னா வாசல் தெளிக்குதாம்
   
கடமைக்கு பாடம் சொல்லி குடுக்க வேண்டியது,அப்புறம் பிள்ளைங்க சேரலன்னு ஸ்கூல இழுத்து மூடுனா வேலை போய்ருச்சேன்னு போராட்டம் பண்ணவேண்டியது
   
ஜெ செய்தா துணிச்சல் கலைஞர் என்றால் அரசியல் ஸ்டன்ட் ..
   

0 comments:

Post a Comment