5-ஜூன்-2015 கீச்சுகள்




அதிக நேர்மையான ஆண்கள் பெண்களிடம் தங்கள் காதலை நேர்மையாக விளக்கி சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் பிராடுகளோ அழகாக பேசி மயக்கி விடுகிறார்கள்
   
இடியாப்பத்தின்' வாழ்வு தன்னை 'நூடுல்ஸ்' கவ்வும். மீண்டும் 'இடியாப்பமே' வெல்லும்
   
டாஸ்மாக் நேரத்த குறைச்சா குடிக்கிறவங்க குறைவாங்கன்னு நம்பறது, ஸ்கூல் நேரத்தா அதிகரிச்சா, படிக்கிறவங்க அதிகமாயிடுவாங்கன்னு நம்புற மாதிரி
   
ரத்தம் சதையெல்லாம் மணிரத்னம் ரசிகனாக வாழ்கிற ஒருவனால்தான் இப்படி எடிட் பண்ண முடியும் https://www.youtube.com/watch?v=sEw7DTZ72RM #TOALLMANISIRFANS
   
தன் ஆண்மையை உணர்த்துபவனல்ல, பெண்ணுக்கு அவள் பெண்மையை உணரச்செய்பவனே ஆண்!
   
ஒரு கிழிந்த ரூபாய்நோட்டு ஏமாற்றுக்காரர்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது."
   
வீரம் படத்துல அஜித் ஒருத்தரை பார்த்து ஐயா பெரியவரேனு கூப்பிடறது.. #Unexpectedscene
   
இரவு12 மணிஆனாலும் என்வீட்டு கதவைத்தட்டி உங்கள் பிரச்சனைகளை சொல்லலாம் - மோடி :)) http://pbs.twimg.com/media/CGph8yTUYAAKLNr.jpg
   
அதென்ன ஒட்டு மொத்தமா தடை பண்றது?..'மேகி சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது'ன்னு ஒரு வாசகத்தை பிரிண்ட் பண்ணச் சொல்லி,விற்க வேண்டியதுதானே?!
   
மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா ? கணவன்: அது சாப்பிடகூடாதாம் ..பேப்பர் பாக்கலையா? ம: ஐயோ..சரி உப்மா பண்ணவா ? க: போற உசுரு மேகிலேயே போகட்டும்..
   
விழுந்து விழுந்து சிரிச்சிங்!!! http://pbs.twimg.com/media/CGqOkA_UcAA8C7y.jpg
   
இடியாப்பத்தின்' வாழ்வு தன்னை ' #நூடுல்ஸ் ' கவ்வும். மீண்டும் ' #இடியாப்பமே ' வெல்லும்.
   
அப்போ இம்புட்டு வருசம் மேகி தின்னும் நம்ப உடம்புல விஷம் ஏறலைனா புரிஞ்சி போச்சுடா இந்த உடம்புல எந்த விஷமும் ஏறாதுடா http://pbs.twimg.com/media/CGpXtQXU8AA5RvP.jpg
   
மாஸ் ஆனந்த விகடன் மார்க் = அட்ரா சக்க மார்க் = 40 த தமிழ் இந்து ரேட்டிங் = அட்ரா சக்க ரேட்டிங் = 2.5 / 5 # இப்ப வந்து கல் எறிங்க ;-))
   
Kurkure சிப்ஸுல மெழுகுஇருக்கு பத்தவெச்சு காட்றதா நண்பன் சொன்னப்ப ஒன்னமட்டும் பத்தவை மீதி திங்கலாம்னு சொன்னவன் நானு, மேகியெல்லாம் பிஸ்கோத்து!
   
பெண்களுக்கான திருமண வயது "21" ஆண்களுக்கான திருமண வயது என்பது அவன் தோளில் ஏற்றி வைத்த பாரங்களை இறக்கி வைத்து நிமிரும்போதே யோசிக்கபடுகிறது😵😵
   
👉சில போலியான உறவுகளுடன் பொய்யாக பழகுவதை விட தனிமை ஒன்றும் கொடுமை இல்லை..!!👍
   
#Filmfare #Award #கத்தி படம் சிறந்த நடிகர்(விஜய்),நடிகை,இயக்குநர் படம்,இசை,பாடல்,பாடகர்(விஜய்) என7பிரிவுகளில்.. http://pbs.twimg.com/media/CGl3H2pUkAADNTt.jpg
   
கடைசில எவனாவது ஒருத்தன் ,உணவுப்பொருளில் 10சதவிகிதம் நச்சு கலக்கலாம்னு தீர்ப்பு எழுதப்போறான் !இதுக்கு எதுக்குயா குதிச்சிட்டு இருக்கீங்க
   
நாம இல்லாம நமக்கு பிடிச்சவங்க நிம்மதியாவும்,சந்தோசமாவும் இருக்காங்கனு உணர்ந்தா, அவங்க சந்தோசத்தை அப்டியே நீடிக்க விட்றதுதான் அன்பிற்கு அழகு
   

0 comments:

Post a Comment