20-ஜூன்-2015 கீச்சுகள்




தனுஷின் தோல்விப்படங்களையும், அஜித்தின் வெற்றிப்படங்களையும், சிம்புவின் மொத்தப்படங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்
   
மாநிலத்திற்கு தலைநகரம் இருப்பதுபோல் தளபதிநகரம் வேண்டும் என விஜய் ரசிகர்கள் கவர்னருக்கு மனு கொடுத்தனர் கவர்னர் அதிர்ச்சியில் உள்ளார் !
   
விஜய்க்கு கேரளாவுல பெரிய மார்க்கெட் இருக்கு!! வியாழந்தோறும் லாரி எடுத்துட்டு போய் லோட் அடிச்சிட்டு வருவாப்டி.
   
நீயெல்லாம் திருந்தவே மாட்டடா' என்ற திட்டு தான் நாம் நாமாகவே இருக்கிறோம் என்பதற்கான உச்சபட்ச அங்கீகாரம்😎😎
   
#கான் - காடும் காடு சார்ந்த பகுதியும் #விஜய்_பேன்ஸ்: வடையும் வடை சார்ந்த பகுதியும் #KAANFirstLook
   
யோவ் போண்டா மணி.. உன்னைலாம் எவன்யா வெத்தல பாக்கு வெச்சு கூப்ட்டான் http://pbs.twimg.com/media/CH33QKNUEAEamVa.jpg
   
ஷகிலாக்கு கூடத்தான் கேரளாவுல பெரிய மார்க்கெட் இருக்கு அவிங்க ரசிகர்கள் பீத்திக்கிட்டா திரியுறானுங்க
   
அதுகல ஒன்ன நெனச்சிட்டு தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்க அணிலான்டிங்க சொல்றது பூராவுமே #HighLevelStupidity http://pbs.twimg.com/media/CHxp7ivUYAAdAD0.jpg
   
இந்த அஜீத் ரசிகர்கள் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் டீம் மாதிரி ,டீசர்லாம் நல்ல்லாத்தான் ஓட்டுவாய்ங்க பைனல்ல படம் வரும்போது டொக்கு வாங்கிக்கும்
   
இந்த தாய்ப் பறவை போல, என்னுடைய தாயார், எங்கள் அனைவருக்கும் சிறுவயதில் அன்னம் ஊட்டிய, நேரங்கள் நினைவுக்கு வருகிறது . http://pbs.twimg.com/media/CH1O1btUAAAoT6H.jpg
   
ஏன் கிட்ட வண்டி இல்லை சோ ஹெல்மெட் தேவையில்லை- ஏழை🚶 ஏன் கிட்ட கார் இருக்கு சோ ஹெல்மெட் தேவையில்லை-பணக்காரன்🚗 மிடில்கிளாஸ் பாவம் இல்லையா😢
   
''அஜித் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்''.. தந்தி டீவி.. அணில் நொன்னைகல சாவுங்கடா.. http://pbs.twimg.com/media/CHt2cwxUsAEULAk.jpg
   
தட் நீ கூச்சப்படமாட்ட, ஆனா இதையெல்லாம் பாக்குற சக்தி எங்களுக்கில்ல மொமெண்ட் http://pbs.twimg.com/media/CH1RzHBUwAE3dnd.jpg
   
அ முதல் ஃ வரை தனது நோட்டுப் புத்தகத்தில அழகாக எழுதிய ஐந்து வயது பிள்ளையின் திறமைக்கு ‌ தமிழாசிரியை அளித்திருந்த பாராட்டு வாசகம் v.v.good
   
ஜூன்-22ஆம் தேதி வ(டை) மாநிலங்களில் ஆங்காங்கே 100 கோடி டா 300 கோடி டா னு பலத்த சத்ததுடன் "வடை" மழை பெய்யும் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CH3FmjAUcAA3vmb.jpg
   
ஜூன்22 அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச "வடை சுடும் இயந்திரங்கள்" வழங்கப்படும்
   
ஜூன் -22 விஜய் பிறந்த தினமான அன்று மட்டும் திருப்பதியில் லட்டுக்கு பதிலாக "வடை" கொடுக்கப்படும்...!!! திருப்பதி அண்ணணோட கோட்டைடடா 😂😂😂😂😂😂
   
சவுதியில் விஜய் போல் இருந்த சிலை கண்டெடுத்தனர் !விசாரித்ததில் பார்க்க கேவலமாக இருந்ததால் விஜய் போல் இருந்ததாக மக்கள் விளக்கம் !
   
என் ரசனை விஜய் தானே தவிர அவரின் வெற்றி, தோல்வியின் மீது அல்ல..
   
பக்கத்து வூட்டுக்காரன் பலான படத்த பப்ளிக்கா இவ்ளோ சவுண்டு வச்சு பாக்குறானேனு பதறி போய் பாத்தா, Tvல #மரியா_ஷரபவா டென்னிஸ் விளாடிட்டு இருக்கு
   

0 comments:

Post a Comment