சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
என்னை மறந்துவிட்டார்கள்அஜித்ரசிகர்கள் வெங்கட்பிரபு உருக்கம் # எதை மறக்கக்கூடாதோ அதை நீங்கதான் மறந்துட்டீங்க ,தூக்கிவிட்டவரை தாக்கிவிட்டுட்டு | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ARM,வெங்கட் பிரபு இருவரும் திறமைசாலிகள்தான்.ஆனா ஸ்டார் வேல்யூ கிடைக்க காரணமா இருந்த ஸ்டார் யார்?் திரும்பிப்பார்த்தா "வரலாறு "" புரியும் | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
ரேடியோவை கண்டுபிடிச்சது மார்கோனி ஆனா அதுல பாட்டு கேக்க வச்சது நம்ம இசைஞானி.. -குக்கூ #என்றென்றும்ராஜா | ||
Jagadeesh @KirukkanJagu | ||
இந்த தாத்தாவை இன்று (02-06-15)காலையில் இருந்து காணவில்லை, , தாம்பரம்ல இந்த பாட்டிக்கு help குணா- +91- 94 44 519171 http://pbs.twimg.com/media/CGfyIKoUcAIhd5O.jpg | ||
ஐயோக்யன் @iyokkian420 | ||
"மேகியலாம் சேர்த்துக்கவே கூடாதுனு கமல் பஞ்சதந்திரம்லேயே சொல்லியிருப்பாரு... #லெஜெண்டுடா"! | ||
கில்லர் @paidkiller | ||
பிறிதொரு சந்தர்ப்பத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என ஒத்திவைக்கப்பட்ட வன்மம், நாளடைவில் நீர்த்துப் போகுமாயின் நீ நல்லவன்! | ||
Mr Black @MrBlackVijayFan | ||
முருகதாஸ் துரோகி என்பார் வெங்கட்பிரபு பாவி என்பார் ஒரு ஹிட் குடுக்க துப்பிலாதவர் | ||
நித்யா தியாகராஜன்:) @pinkpretty11 | ||
பொரணி பேசறதுல ஹைலைட்டே பேசி முடிச்சுட்டு " அடுத்தவங்க கதை நமக்கெதுக்கு" னு சொல்றதுதான் 😜😜😜😜 | ||
Naveen Kumar @navi_n | ||
இயல்-இளையராஜா-நாடகம் | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
இந்த போட்டோக்குனு தனியா கவிதை சொல்ல தேவையில்லை போட்டோவே அயிரம் கவிதை சொல்லும் http://pbs.twimg.com/media/CGdEj6pUcAA3QqJ.jpg | ||
சிந்து Talks © @sindhutalks | ||
சிகரெட் விக்கறாங்க அதனால தான் குடிக்கறேன்.. #பாலிடாய்ல் கூட தான் விக்கறாங்க டெய்லி ரெண்டு சிப் குடிக்கலாமே...😁😀😂 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
உன் அன்புக்கு உரியவர் உன்னைப்புரிந்து கொள்ளாவிடில் கவலைப்பட வேண்டியது நீ இல்லை.அவர் தான் | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
கங்கை அமரனின் சிறந்த படைப்பு கரகாட்டக்காரன்!மிக மோசமான படைப்பு பிரேம்ஜி! | ||
VijayFansClub @vinurajhail | ||
#தலைவா #விஜய் உன்னை அண்ணா என்று அழைக்கும் ஆயிரம் உறவு அன்போடு காத்திருக்கு http://pbs.twimg.com/media/CGdqDgQUkAA3A3f.jpg | ||
HBD பாஹவதர் கவுண்டமண @im_bahavathar19 | ||
கடந்த 10 வருசமா மாறாதது #பூமரோட விலையும் #ரமணனோட வானிலை அறிக்கையும் தான் | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
எக்காலத்துக்கும் பொருந்தும் கார்ட்டூன் http://pbs.twimg.com/media/CGeEHSVUYAIMgkZ.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
விபத்தை கண்டு அஞ்சுவதை இரக்க குணமென எண்ணிக் கொண்டு நம்மை நாமே மெச்சியபடி கடந்து போகும் கயவர்கள் நாம் | ||
அட ஆச்சரியக்குறி @tamilFacts | ||
ரோட்ல குனிஞ்சுட்டே மொபைல நோன்டிட்டு போறவங்க மற்றவரை தொந்தரவு செய்யாதிருக்க சீனாவில் தனி ரோடே போட்டு தரப்பட்டுள்ளது!! http://pbs.twimg.com/media/CGdxmZuWwAA_KeN.jpg | ||
☞ கில்லர் சார்ம்ஸ் ☜ @KillerCharmz | ||
ஓரம் விலகிய புடவையில் புதையல் தேடும் பராக்கிரமசாலிகளே.. உங்களைப் பெற்றெடுத்த புண்ணியவதி புடவை விலக்கி புகட்டியபோது கவனிக்கவில்லையா? | ||
ச ப் பா ணி @manipmp | ||
குற்றவாளியாக்கப்பட்டவனிடம் தூக்குமேடையில் கேட்கப்பட்டது கடைசி ஆசை என்ன? அவன் சொன்னான் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து விடுங்கள் -P | ||
0 comments:
Post a Comment