சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டேக் ட்ரெண்ட்-ன் மாபெரும் சக்திகளான அஜித், விஜய் ரசிகர்களே!ஆக்கப்பூர்வமாய் கீச்சுங்கள் #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் | ||
வினோ @vinodhkrs | ||
மருந்து கடைகளில் "கட்டை பை" கொடுக்கும் கலாச்சாரம் வந்துவிடக்கூடாது என்பது தான் என் சமீபத்திய பிராத்தனை | ||
Surendhar MK @MadrasBachelor | ||
"மாரி" பட பாட்டெல்லாம் கேட்டா ஒரு "மாரி" காது வலிக்குற மாரியே இருக்கே , வேறயாராவது இதே மாரி பீல் பண்றீங்களா ???? #ViaFB :D | ||
ஜார்விஸ்™ @Rajasirr | ||
நன்றியுடன் இருந்தால் நாய் என்று சொல்லி விடுவார்கள் அவ்வப்போது சிறு சிறு துரோகங்களை செய்து மனிதனாகவே வாழ்ந்து விடுங்கள்.. | ||
✌️ @Kolaveriboy | ||
முதலில் உங்கள் நற்குணங்களை காட்டிவிடுங்கள்.. பின்பு உங்கள் அயோக்கியத்தனங்களும் ரசிக்கப்படும்.. | ||
Prashanth @itisprashanth | ||
உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் தமிழனை சேர்ப்பதற்கு முன்னால் #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
👉காரணமில்லாமல் சண்டை போடவும் உரிமையோடு கோபித்துக் கொள்ளவும் உன்னிடம் ஒரு உறவு இருப்பின் நீயும் பாக்கியசாலியே..!!💕💕 | ||
sanjuna @itisSanjuna | ||
#நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் just RT friends | ||
பரிசுத்தமானவள் @thanalemi | ||
என் கண்ணை பார்த்திருந்தால் நானும் பார்த்திருப்பேன் ! கழுத்துக்கு கீழே பார்த்ததால் எனக்கு , காலை பார்க்கவேண்டியாயிற்று, | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழன் மேல் பற்று வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனுமே முயற்சிக்கலாம். #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் | ||
தமிழச்சி @NanTamizachi | ||
#நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் படத்தை பார் காப்பாற்றவா இது கிராபிக்ஸ் அல்ல கண்ணீர் http://pbs.twimg.com/media/CHEsapXUgAA8ZbS.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நடுத்தெருவில் நிர்க்கதியா நிற்பதற்கே மனம் பதறும்.நடுக்கடல் எனில்? #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்" | ||
கவி தா @kavitha129 | ||
அரசியல் பிழைப்பையெல்லாம் ஒதுக்கி வைத்து... #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் முதலில் | ||
ரொம்ப குட்டி @7da_kutty | ||
சத்தியமா எல்லாருக்கும் நடந்திருக்கும்! 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CG_rsC1UIAIdQaH.jpg | ||
Dream Merchant @Alexxious | ||
எல்லாம் முடிந்தது என எழ முற்படும் போது , நடு மண்டையில் நறுக்கென இன்னொரு கொட்டு வைத்து உட்கார வைக்கிறது வாழ்க்கை. | ||
பரிசுத்தமானவள் @thanalemi | ||
விடுதி வாழ்க்கை வாழ பழகிக்கொண்டேன்! இனி உன்தாயை என்ன காரணத்திற்க்காகவும் முதியோர் இல்லம் அனுப்பமாட்டேன்( | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ராமர் பாலம் போல் ஈழத்தமிழர் பாலம் கட்டினால்தான் எதிர் காலத்துக்கு நல்லது போல #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்" | ||
Sujiv Thalapathy @SujivanR | ||
ஈழத்தமிழர்களை வைச்சு விளம்பரம் தேடும் புண்ணியவாங்களே இப்பவாவது குரல் குடுங்களேன் #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் | ||
தமிழச்சி @NanTamizachi | ||
#நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள் தீமோர்தீவு மனிதரை சிறைவைப்பதா..? http://pbs.twimg.com/media/CHEagkFU8AAANXY.jpg | ||
*குட்டி தேவதை*❤ @mathumiithaa | ||
#நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்" | ||
0 comments:
Post a Comment