30-ஜூன்-2015 கீச்சுகள்




தினமும் தமிழில் ட்வீட்டும் தமிழ் ட்வீட்டர்களில் உலக அளவில் நெ 1 ட்வீட்டர் என்ற சாதனையை தன்னடக்கத்துடன் உங்களுடன் பகிர்கிறேன் # 35,300
   
ஸ்பீடா போகணும், ஏசி இருக்கணும், குசன் வெச்ச சீட்டு இருக்கணும் ஆனா டிக்கெட்டும் கம்மியா இருக்கணும். அப்ப உங்கொப்பன் தான் டிரைன் உடணும். 😐
   
அம்மா திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம்.வீடியோ கான்பரன்ஸ்ல திறந்து வச்சா இப்படித்தான் ஏமாத்துவானுங்க.. http://pbs.twimg.com/media/CIpMW8wUcAAMbOi.jpg
   
நல்லவேள மெட்ரோவுல ஜன்னல் வைக்கல இல்ல கீழ ரோட்டுல போறவன் மண்டைபூரா பான்பராக் எச்சிதான் #ChennaiMetro
   
கொஞ்சநாளில் மெட்ரோ ரயில்திட்டத்தில் 100கோடி ஊழல்னு நியூஸ் வரும் அப்ப இது அவங்க திட்டம்,இல்ல இது அவங்க திட்டம்ன்னு மாத்திமாத்தி சொல்லுவாங்க
   
நான் கெட்டவன் தான், கேவலமானவன் தான் ஆனா விஜய் ரசிகனில்ல....
   
பைக் பின்னாடி உட்காரும் ஆளு கூட கட்டாயமா helmet அனியனும்னு வந்த சட்டத்த வரவேற்கும் ஒரே குருப்பு காதல்ஜோடிகளா தான் இருக்கும்.
   
மெட்ரோ ரயிலும் புலியும் 1,பூஜை போட்டு தொடங்கி வெச்சது யாரா இருந்தாலும் அம்மா மனசு வெச்சாதான் ரிலீஸ் ஆகும்
   
#SoundCloud https://soundcloud.com/apsara-sings/enge-enadhu-kavithai உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே💖 உயிரே போய்டுச்சு பாடி உருப்படியா முடிக்க 😔
   
பணமிருந்தால் காதலிக்க பெண் வருவாள் என்பவர்களுக்கு, கூரை மேல சோறு வச்சா 1000 காக்கா வரும்..ஆனா ஒரு லவ் பேர்ட் வராது...!
   
அவ்வப்பொழுது அருகில் இருக்கும் ஆஸ்ரமத்திற்கு சென்று,மிகச்சிறிய குழந்தைகளை தூக்கிக்கொள்ளுங்கள்.தொடுதலுக்கு ஏங்கும் உயிர்கள் அவை.
   
ஒருத்தனோட மொபைல் வாங்கி பாத்தா முதல் நம்பரே Amma, அவ்ளோ தாய்பாசம் உள்ளவனாடா நீ?!! இல்ல இது என் லவ்வரோட அம்மாங்கிறான் http://pbs.twimg.com/tweet_video_thumb/CIp9C9MUMAE6l6C.png
   
RK நகரில், வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவாம், 10%க்குள்ளஅதிகமா வாக்குபதிவானா தப்பில்ல சார்
   
போக மாட்டேன் என அடம்பிடிக்கையில் கொடுக்கப்படுவதுதான் ''செல்ல'' முத்தம்
   
நீங்க எவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தாலும் ஒரு முட்டாளை முட்டாள் னு ஒத்துக்கவைக்க முடியாது!
   
பிரீத்தி(28) என்ற இளம்பெண் தான் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதல் ரயிலை ஓட்டினார்!! #ChennaiMetro
   
நாம தியாகம் கடமைன்னு நெனச்சி செய்ற பல விசங்கள இந்த உலகம் இளிச்சவாயன்னு நெனச்சிக்கும் 😏 http://pbs.twimg.com/media/CImmpV8UwAAsZfS.jpg
   
எல்லாத்துக்கும் ஆமாஞ்சாமி போடற ஆணை பெண்ணுக்கு பிடிக்காது எல்லாத்தையும் எதிர்த்து பேசும் பெண்ணை ஆணுக்கும் பிடிக்காது:)
   
குழந்தைகளை டார்கெட் செய்யும் 'புலி'!- விகடன் செய்தி # தீபாவளி வரை புலி தான் நம்ம எல்லோரோட டார்கெட்டும்
   
"30 வருசத்துக்கு அப்புறம் இப்போதான் உன் சாப்பாட்டுல மாறுதல் தெரியுது" "அப்படியா" "அப்போ கருப்பு முடி கிடக்கும் இப்போ வெள்ள முடி கிடக்குது"
   

0 comments:

Post a Comment