29-ஜூன்-2015 கீச்சுகள்




என்னை அறிந்தால் பத்தி பேசுனா வீரத்துக்கு ஓடிட்டானுக.. இனி கொஞ்ச நேரம் வம்பிழுத்தா வழக்கம் போல மங்காத்தாடா! :D
   
நவ் அஜித்: அது என்ன எல்லாரும் என்னையே ஓட்றீங்க கட்டிலுக்கு அடில அருண் விஜய் இருக்கான் பாருங்க அவனயும் செய்யுங்க😂😂😂 http://pbs.twimg.com/media/CIhameMUYAAjzuH.jpg
   
அம்பானியின் சொத்து மதிப்பு = 4 x தலைவா மொத்த கலக்சன் அதானியின் சொத்து மதிப்பு = 7 x ஜில்லா மொத்த கலக்சன் Source : Puppy, 5th std
   
உதயா'னு ஒரு படம் 2 வருஷம் தள்ளி ரிலீஸ் ஆச்சு..! விஜய் Fans'சே மதிக்கல, வாலு 3 வருஷம் அப்ரும் ரிலீஸ் ஆகுது #VaaluTrailer2 worldwide Trending
   
பப்பி : ஜப்பான் மட்டும் 3245 கோடிக்கு துப்பாக்கிய வாங்கியிருக்காம் மிஸ் டீச்சர் : எரும, அது ராணுவத்துக்கு வாங்குன நிஜ துப்பாக்கிடா
   
அஜித் பேன்ஸ் என்னை அறிந்தால 2015 ஹிட் லிஸ்ட்ல தேடலயாம் கத்திய தான் 2015 ஃப்ளாப் லிஸ்ட்ல தேடறாங்கலாம்😃😃 http://pbs.twimg.com/media/CIhNiNKUAAA1-Iq.jpg
   
ஒரு பொண்ணுக்கு பாய் பிரண்ட் இல்லை னு சொல்வது அஜித் படத்துக்கு ஓப்பனிங் இல்லைனு சொல்றமாதிரி #,யா நா கா
   
😂😂😂😂 லிஸ்ட்ல கத்திய காணலையாம் . . விட்டா தில்லானா மோகனம்பாள் வரலைன்னு சொல்லுவானுக போல
   
சரிங்க அய்யா.. 100கோடி வசூல்.. வரி போக 78கோடின்னே வச்சுக்குவோம்.. அந்த ப்ளாக்பஸ்டர்னு சொன்னீங்களே? அது என்னங்கய்யா? http://pbs.twimg.com/media/CIjsrArUwAIwCn_.jpg
   
'பேவரைட் செய்யாதீங்க ஆர்டி செய்ங்க' வகை கூவல்களை பாத்தா, பழைய சோறு வேணாம்ங்க சுடுசோறு இருந்தா போடுங்கன்ற மாதிரியே இருக்கு #அவ்வ்வ்
   
டேய்YA130கோடின்னு வடை சுட்டதகூட மன்னிச்சுடவண்டா ஆனா78கோடிகலக்ட் பன்றஅஜித்க்குசம்பளம்50கோடின்னு வுட்டிங்களே ஒரு பீலா😂😂 http://pbs.twimg.com/media/CIhbsuhUAAApM8N.jpg
   
டேய் 130 ல 78 இங்க இருக்கு மீதி 52 எங்க ?😂 எல்லாத்தையும் மன்னிச்சடாலம் பட் தெலுகு version yentha veedu gaanie Blockbuster நு சொன்னங்க பாரு😂
   
நல்ல வேலைக்கு போனா எல்லாம் சரியாயிடும்! கல்யாணம் பன்னுனா எல்லாம் சரியாயிடும்! இப்டி சொல்றவங்களை தூக்கி போட்டு மிதிச்சா எல்லாம் சரியாயிடும்.
   
டீச்சர் : பசங்களா ப்ரிட்டானியா டைகர் பிஸ்கட்ல கவர் பின்னாடி பச்சை கலர் புள்ளிக்கு அர்த்தம் சொல்லுங்க மாணவன் : டைகர் ஆன்லைன்ல இருக்கு😀😀
   
அருண்விஜய்கு வாழ்க்கை குடுக்கதான் தல YA படத்துல நடிச்சாதே.. தல அதுல வெறும் கெஸ்ட் ரோல்தான் பண்ணிருக்காரு.. அதுக்கே 78கோடி கலக்சன் #தலடா👍
   
இதுல தல மேல எந்த தப்பும் இல்ல படத்துல மொத்தம் ரெண்டு ஹீரோ அதுல தலதான் 78கோடி வசூல் பண்ணியிருக்காரு.. தப்பெல்லாம் அந்த அருண்விஜய் மேலதான்..
   
சாகப்போறோம்ன்னு தெரிஞ்சா நேரா குழிக்குள்ள போயி படுத்துக்கிருங்க..சவப்பெட்டி செய்து மரத்தை வீண்டிக்காதீர்கள்😭😭😭😭😭😭😭😭😭😭😭 #Please_Save_Trees
   
ஏய் நில்லு நில்லு.. செவ்வாய் கிரக பெட்டி இப்ப தான் வந்துருக்கு.. இத எண்ணுனா 100கோடி வந்துரும்.. தல மாஸ் டா!
   
இந்த உலகில் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றிற்கு அடிமைதான்... நான் உன் அன்பிற்கு அடிமையானதைப் போல...!!!
   
சிலர் ட்விட்டரில் காட்டும் Attitudeடை நிஜ வாழ்க்கையில் காட்டுனா ஒன்னு செருப்படி கிடைக்கும்,இல்ல சைக்கோ பட்டம் கிடைக்கும். #டிவிட்டர் நல்லது
   

0 comments:

Post a Comment