7-ஜூன்-2015 கீச்சுகள்




மாஸ் படத்துல சூர்யா தான் ஹீரோன்னு நம்பி போனா, உள்ள பிரேம்ஜி #ThatKaduppuMoment
   
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே, 20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம # நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை
   
ஒரு நாள் கெளதம்ட்ட வம்பிழுக்க போறானுங்க. . .அந்தாளு கோவத்துல என்னை அறிந்தால் படத்துல அருண் விஜய் தான்டா ஹீரோன்னு சொல்ல போறான். . .
   
Vjfans:சார்,அஜித் பேன்ஸ் நன்றி மறந்துடாங்க சார். VP:ஆமா பா. Vj fans:சார் நீங்க ஏன் அடுத்து விஜய் வச்சி படம் பன்ன கூடாது? VP:சில்ர இல்ல பா.
   
பிரேம்ஜிய ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் தலடா... அடுத்தங்களுக்கு ஸ்பேஸ் குடுக்கறதுல இப்படி ஒரு கேரக்டர துபாய்ல கூட பார்க்க முடியாது... #தலடா
   
தங்களின் அன்பு ஒருவருக்குத் தொல்லையாக இருப்பது தெரிந்த பின்பும் விலக முடியாதவர்கள் மிக பலவீனமானவர்கள்!
   
கடைசில மங்காத்தா படத்துலயும் பிரேம்ஜி தான் ஹீரோனு வெங்கட்பிரபுவேயே சொல்ல வச்சுட்டிங்களேடா!
   
உலகின் மொத்த மொழிகள் 6809. எழுத பேச கூடியவை 700. சொந்த வடிவம் கொண்டவை 100. மூலமொழி 6. எபிரேயம் கிரேக்கம் இலத்தீன் சமஸ்க்ருதம் தமிழ் சீனம்
   
மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிப்பதில் நான் ஒரு விஜய்
   
அஜித் படத்தையே ஓடவைக்க முடியாத அஜித் ரசிகர்கள் தங்களால் தான் மற்ற நடிகர்களின் படம் ஓடுகிறது என பகல்கனவு காணுகிறார்கள்..
   
எந்த அளவுக்கு மெண்டலுன்னா அந்தாளு பேரு இந்தியா அளவுக்கு ட்ரெண்ட் ஆகறத நெனச்சு ஒரு ஓரமா சந்தோசப்படுவானுக.. #WhyAjithAndHisFansAreMentals
   
ஏதோ "காக்கா முட்டை"யா "பெமிலி என்டர்ட்யினராம்".படம் "நல்ல ரெஸ்பான்ஸாம்" அதான் VP பீல் ஆயிட்டா போல,#இதுக்கு அஜித் பேன்ஸ் என்னயா பன்னுவாங்க,
   
முதுகெலும்பு முறிந்தாலும் முயற்சியை விடாத உன் தன்னம்பிக்கைதான் எங்களின் வாழ்க்கை பாடம் இறந்தாலும் மறுபிறவி பிறந்தாலும் உன் ரசிகனாக "தல"❤❤
   
அஜித்தை கிண்டல் பண்றவங்கள பார்ததா ஒன்னு பால்வாடி பசங்களா இருக்கு இன்னொன்னு பென்ஷன் பார்ட்டியா இருக்கு..
   
புதுசா வெள்ளையடிச்ச வீட்டுக்குள்ள, 'அய் எவ்ளோ பெரிய சிலேடு'ன்ற மாதிரியே குஷியா நுழையுறான். அடேய்.. :-// #மகனதிகாரம்
   
VP : மங்காத்தல இவர் நடிச்ச படம்தான் ஆனா அதுல ஹீரோ என் தம்பி பிரேம்ஜி 🐢🐢 http://pbs.twimg.com/media/CGyt0vdU8AAVeWT.jpg
   
யாரோ அஜித் பேன்ஸ் ஆழ்மனசுல புகுந்து அஜித் தான் வெங்கட் பிரபுக்கு வாழ்க்கை கொடுத்தாருனு நம்ப வெச்சிருக்கானுங்க 😂😂😂
   
விஜய் = சார்.ராஜ்மவுலி யோட மோதலாமா?கெத்தா இருக்கும்? சிம்பிதேவன் = டைட்டில் பாத்தீங்க இல்ல?பாகுபலி.குறியீடு.புலி பலி ஆகிடும்
   
தமிழில் இருக்கும் மொத்த உறவு பெயர்களையும், இன்றைய குழந்தைகள் "அங்கிள்,ஆண்டி" என்ற இரண்டே வார்த்தைகளில் அடைத்து விட்டார்கள்.
   
ஆந்திரா மார்க்கெட் எயிம் பன்றான்.. அம்பு விட்றான்.. ஜஸ்ட் மிஸ் ஆகிட்றது.. :D http://pbs.twimg.com/media/CGyFO0tUcAAxeXB.jpg
   

0 comments:

Post a Comment