சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்-கோர்ட் #,அப்போ மது விற்கும் அரசு வெடிகுண்டு மையம்? | ||
மதுரை மன்னன் @Prazannaa | ||
குடும்பத்தை உருவாக்கச்சொன்னால் ஒரு சிறு நகரத்தையே உருவாக்கியவரே #HBDkalaingar | ||
உடன்பிறப்பே @udanpirappe | ||
இந்தியாவின் கடைசிமாநிலமாக தமிழகம் இருக்கிறது -அன்புமணி #இப்போது அண்ணன் அவர்கள் மேப்பை தலைகீழாக திருப்பி,முதல்மாநிலமாக மாற்றிக்காட்டுவார் | ||
உளவாளி @withkaran | ||
சட்டமன்றதுக்கு வரணும்னா வீல்சேர் இடிக்குதுன்னு சொல்லிட்டு ரம்பா கலயாணத்துக்கு மட்டும் முதல் ஆளா போன தானே தலைவன்..#HBDkalaingar | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
ட்ரைன கண்டுபிடிச்சது வெள்ளகாரனா இருக்கலாம் அதுல வித் அவுட்ல போகலாம்னு கண்டுபிடிச்சது என் தலைவன் தான் #HBDKalaingar | ||
@சுள்ளான்:-))B+ @iam_sullan | ||
தமிழ், தமிழ்!!, என்று சொல்லி. இந்தி படிக்காமல் அடுத்த மாநிலத்தில் தமிழனை பிழைக்க வழி இல்லாமல் திண்டாட வைத்தவரே #HBDkalaingar | ||
RAMAYU @ramk8059 | ||
என்னை மறந்துவிட்டார்கள் அஜித் ரசிகர்கள் வெங்கட்பிரபு உருக்கம் சார் நாய் அஹ குளிப்பாட்டி நடுவிட்டுல வச்சாலும் அது எங்கையோ போகுமா | ||
குட்டி தேவதை ❤❤ @mathumiithaa | ||
ஒரு தாய் தன் பிள்ளையை பெறுவதற்க்கு அழலாம் பெற்றதுக்காக அழக்கூடாது,, | ||
KashayamWithBosskey @ActorBosskey | ||
To haters: ஆமா வெங்கட் ப்ளாப்பா கொடுத்துட்டு இருந்தாரு அஜித் தான் அசல் ஏகன்னு ப்ளாக்பஸ்டர் கொடுத்துட்டு அடுத்து இவருக்கு வாழ்க்கை கொடுத்தாரு | ||
நர்சிம் @narsimp | ||
ஒருவர் விலகிச் செல்கிறார் என்பதை அவர் செயல்பாடுகள் சொல்லும்முன்னே நம் உள்ளுணர்வு சொல்லிவிடுகிறது ! | ||
நாடோடி மாம்ஸ் @kkarthic | ||
அழகு மிளிரும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் - ஓர் கழுகு பார்வையில். 🙏🙏 http://pbs.twimg.com/media/CGkMyKEVAAA0R39.jpg | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
நம்ம ஊர்ல LKG பையன்ட்ட "நீ என்ன ஆக ஆசை"ன்னு நூறு தடவை கேக்குறாங்க.. 12வது முடிச்சவன ஒரு தடவை கூட கேக்காம இஞ்சினீரிங் சேர்த்து விட்றாங்க... | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
அப்பா.. நீ செத்துப்போனா இந்த கட்டிலு எனக்குத்தான 😐 http://pbs.twimg.com/media/CGjsLICU8AAJ2hB.jpg | ||
கலைஞர் 92 @Iam_SuMu | ||
தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் பெரும்பாலானசெயல்திட்டங்கள் காமராஜர் ஆட்சியிலோ கலைஞர் ஆட்சியிலோதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனம் | ||
அன்புத் தோழி @BhuviH | ||
மனம் கவலை கொள்ளும் போது.,அதை மறக்க ஆண்டவன் தந்த மருந்து (என்)குழந்தையின் சிரிப்பு! http://pbs.twimg.com/media/CGjidPDUYAUlxGe.jpg | ||
Sri Sri Sri Sri Ravi @senthazalravi | ||
டைடல் பார்க்கில் இருந்து திட்டும் பயலுக கொஞ்சம் கீழ எறங்கி வாச்சுமேன் கிட்ட அதை கட்டுனது யாருன்னு கேளுங்க பார்ப்போம் #HBDKalaignar | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
குறைந்த அறிவை வைத்துக்கொண்டு வளைந்துகொடுத்து, சொம்படித்து,பணத்தின்மீது மட்டுமே குறியாய் இருப்பவனைத்தான் நீங்கள் கெட்டிக்காரன் என்கிறீர். | ||
ர.விவேக் @VivekChandran07 | ||
இறுதியில் கம்பங்கூழை விட சத்தானது மேகி என தீர்ப்பு வரும். | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழக அரசியலில் கலைஞர் போல் தீவிர உழைப்பாளியை நாம் கண்டதும் இல்லை.இனி காணப்போவதும் இல்லை #92 | ||
டேய்மோசக்காரா @mosakkara | ||
கருணாநிதி தலையை சீவினா பரிசு ஃபத்வா அறிவிச்சப்ப, என் தலையை நானே சீவுனதில்லைன்னு பதிலடி குடுத்த நகைச்சுவையே! #HBDKalaignar | ||
0 comments:
Post a Comment