13-ஜூன்-2015 கீச்சுகள்




அமெரிக்காவில் தமிழ் இரண்டாம் மொழியாகிறது, பள்ளிகளில் இனி தமிழை இரண்டாம் மொழியாக எடுத்துகொள்ளலாம்.
   
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்த சிறுவன் !!! http://pbs.twimg.com/media/CHSwZvAUcAAU7HJ.jpg
   
டைனமோ வச்ச சைக்கிள் ஓட்டுனதெல்லாம் ஒரு காலம் #பசுமையான நினைவுகள் http://pbs.twimg.com/media/CHTx-P0UYAAYvZ1.jpg
   
வயதானவர்களுடன் நடிக்க தயார் - அஞ்சலி அஜீத் ரசிகர்கள் உற்சாகம்
   
மகள் தூக்கத்தில் உளறுவதற்கு மனைவியும் தூக்கத்திலேயே உம் கொட்டுகிறாள் #பொறாமையதிகாரம்
   
"காக்கா முட்டையும் கமல் ரசிகனும்" https://medium.com/@iamkarki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-c055a4c5d90d?source=tw-9872375250c5-1434088885183
   
புருஞ்சவங்க மட்டும் RT பண்ணுங்க http://pbs.twimg.com/media/CHSTp0UVEAEIr1z.jpg
   
சிம்பு ரசிகைய கல்யாணம் பண்ணிக்கிட்டா தியேட்டருக்கு போற செலவு மிச்சம்..
   
தேடித் தேடிப்போய் கொட்டிய அன்பு குப்பையைவிட கேவலமானதாகி விடுகிறது.
   
14% சேவைவரி NON AC ரெஸ்டாரன்ட்டுகளுக்கு கிடையாது AC ரெஸ்டாரன்ட்டுகளிலும் 40% பில் தொகைக்கு மட்டுமே 14% சேவைவரி சரிபார்த்து பணம் கொடுக்கவும்!
   
இவன் மாஸ் இல்லை.தமாஷ னு ஒரு டயலாக்.சந்தானத்துக்கு சூர்யா மேல என்ன கோபமோ?
   
திருவனந்தபுரம் ஹைனஸ் வச்சிருந்தாரு,ஹைதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு அதுக்கு அப்புறம் இந்த கார .... http://pbs.twimg.com/media/CHTrHQ4VEAAtSoh.jpg
   
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி நண்பர்கள் கவனத்திற்கு -நன்றிகளுடன் ஜெயராம், ஈரோடு. http://pbs.twimg.com/media/CHRB3wdUEAEjjdN.png
   
விஜய்க்கும் நடிப்புக்கும் இன்னடா சம்மந்தம் இருக்கு,நீங்க 'நடிகர்' விஜய் னு ஏன் சொல்றீங்க https://twitter.com/itzMidun/status/609034555824078849
   
நான் வரைந்த முதல் பென்சில் ஓவியம். http://pbs.twimg.com/media/CHT0sAdUkAEouUf.jpg
   
நயன்தாரா அவர் இஷ்டப்படி வாழ்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது! நமது வேலை சினிமா பார்ப்பது! அதைவிட்டுட்டு சர்டிபிகேட் வழங்குவதா??
   
பகவத்கீதை போட்டியில் ரூ.11லட்சம் வெற்றி பெற்ற முஸ்லிம் சிறுமி,அதை ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிறார். it happens only in INDIA:)
   
தெலுங்கு சினிமாவிலிருந்து #இளையதளபதி ரீமேக் பண்ணதை விட, #விஜய் யின் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆனது அதிகம் http://pbs.twimg.com/media/CHOEz-KUAAENQJQ.jpg
   
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர்கள் ரெண்டே பேரு தான்.. #சிம்பு #கமல் #Vaalu
   
வாலு மட்டும் ரிலீஸ் ஆனா என்னுடைய ஐந்தாண்டு சாதனைகளில் ஒன்றா அதையும் சேர்த்துடுவேன்.
   

0 comments:

Post a Comment