காட்டுப்பயல் @sundartsp | ||
ரிசர்வ் வங்கி ஓரு ரூபாய் நாணயத்திற்கு பதில் சாக்லெட்டே வெளியிட்றலாம் | ||
Skycinemas @skycinemas | ||
இவர் எல்லாம் ஒரு நடிகராஎன விமர்சித்த அதே #குமுதம் இன்று புலி ஸ்பெஷல் + பிறந்த நாள் சிறப்பிதழ். இதுதான் #விஜய் RT http://pbs.twimg.com/media/CIKBPLSUYAAsHsi.jpg | ||
ரௌத்திரம் பழகு @vanithaj | ||
சென்னையில் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துவரும் 12 வயது சிறுவனுக்கு நிதி உதவி வேண்டும். எனக்கு தெரிந்த குடும்பம் தான். பகிரவும். | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஒருவரின் பிறந்தநாளிலும் இவ்வளவு வன்மம் காட்டும் இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகள் என்று கூறிக்கொள்ளவே அறுகதையற்றவர்கள்! | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
Dear Followers 2008 முதல் 58.7K Tweets ஒரே ஒரு சினிமா நடிகர் நடிகை Tweet கூட போட்டதில்லை என்பதை 8 ஆண்டுகால கீச்சுலக சாதனையாக கருதுகிறேன்! | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
Flash Back : நான் லவ் பண்ண பொண்ணு விஜய் பேன்.என்னைய எப்படி பிடிச்சதுன்னு கேட்டேன்,"விஜயவே பிடிக்கும்போது உன்னைய பிடிக்காதா?"ன்னு கேட்டா. | ||
Arthi Vijay @cocoa_beanish | ||
#கோவை அரசு பொது மருத்துவமனையில் A+ve இரத்தம் நாளை காலை தேவை. தொடர்புக்கு 9994548645 | ||
Trollywood ;-) @TrollywoodTamil | ||
300 celebrities விஷ் பண்ணினாங்களாம்,, குண்டூசி விக்கிறவன் கோன் ஐஸ் விக்கிறவன எல்லாம் celebrity லிஸ்ட்ல சேர்த்துட்டானுங்க போல.. | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
நண்பர்களே! தயவுசெய்து இந்த நடிகர் #Hashtag சண்டைகளை நிறுத்தி ஏதாவது நல்லதை கீச்சி வெறுப்பை தவிர்த்து, நட்பை வளர்ப்போம்! வேண்டுகிறேன்! | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
மௌனமாய் இருங்கள் மேலுதடும் கீழுதடும் சிறிது முத்தமிட்டுக் கொள்ளட்டும்! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பாகுபலியை விட பத்துமடங்கு சூப்பராக இருக்கும் புலி _ சிம்புதேவன் # இப்டித்தான் அஞ்சான் =10 பாட்சா ,லிங்கா =10 படையப்பா ன்னாங்க | ||
சேட்டு கான் @SettuOfficial | ||
அஜீத் SSLC பெயிலாம் !! இத கலாய்க்க என்ன இருக்கு ? நாம படிச்சு 50வருஷம் சம்பாதிக்க போறத படிக்காம இரண்டு வருஷத்துல அவரு சம்பாதிப்பாரு !சிக் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பாகுபலி படம் பாத்தாச்சா? நோ. புலி படம் பாத்தாச்சா? நோ அப்புறம் எதை வெச்சு பாகுபலியை விட புலி 10 மடங்கு நல்லாருக்கும்னீங்க? | ||
Wayfarer! @iKaruppiah | ||
தொடர் விவாதங்கள் கூட அச்சுறுத்துவதில்லை. சிலநிமிடப் பதிலின்மை ரிக்டர் அளவுகோலில் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. | ||
தமிழச்சி @NanTamizachi | ||
கறுப்பு அழகில்லை என்று யார் சொன்னது 1000சிவப்புநிற அழகிகள் இருந்தாலும் எங்கள் கறுப்புதமிழச்சிகளின் அழகிற்கு ஈடாகுமா ? http://pbs.twimg.com/media/CIMpXLsUkAAaFdU.jpg | ||
சேட்டு கான் @SettuOfficial | ||
சிம்பு பேசுற மாதிரி ஏன் விஜய் பேன்னு சொல்லிக்கிற ஹீரோக்கள் யாருமே பேசல. ??அந்தமாதிரி எவனாவது இருந்தாதான பேசுவான் !! | ||
சூனா பானா © @SoonaaPaanaa | ||
4 மணிக்கு ஆண்டி Tagஆம்.. நல்ல ஆண்ட்டியா கூட்டிட்டு வாங்கடா.. | ||
Wayfarer! @iKaruppiah | ||
என்னாச்சு? யோகா பண்ணவந்தோம். அண்ணி பக்கத்துல உட்கார்ந்தோம். பத்மாசனமா! அது ஈஸி. http://pbs.twimg.com/tweet_video_thumb/CIHz_DVWoAAExEb.png | ||
சேட்டு கான் @SettuOfficial | ||
நான் யார்ன்னு தெரியனுமா !விஜய்ய கலாய்க்க ஒரு க்யூ நிக்குமே அதுல கடைசியா ஒருத்தன் நிப்பானே அந்த காமன் மேன் நாந்தான் http://pbs.twimg.com/media/CILubTWUsAAKRXD.jpg | ||
நாகராஜ சோழன் @kandaknd | ||
பாகுபலிய விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கும் புலி - சிம்புதேவன் இந்த சந்துலகம் உன்னை அன்புடன் வரவேற்க்கிறது சிம்புதேவா http://pbs.twimg.com/media/CIK1k_1UYAAbRVJ.jpg | ||
0 comments:
Post a Comment