12-ஜூன்-2015 கீச்சுகள்
எ.அறிந்தால், வீரம், ஆரம்பம், பில்லா, மங்காத்தா எப்ப பார்த்தாலும் சலிக்கவே சலிக்காதுன்னு நெனக்கிறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
பொய் சொன்னா சாமி கண்ண குத்திரும்னு ஒரு பொய் சொல்லுவாயங்க..எனக்கு இதுதான் வேலையாடா? #WorstChildhoodRumors
   
செவுத்துல அஜித் உருவத்த வரையுறத நிறுத்துங்க மக்கழே, பக்தாள்லாம் புள்ளையார்னு நினைச்சி கும்முட ஆரம்பிச்சிட்டானுங்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CHIzabXUYAEDU-Y.jpg
   
அன்புடன் நமது கிராமங்களில் இருந்து ... http://pbs.twimg.com/media/CHOg1L7UkAA-YN_.jpg
   
எப்ப 'ஜில்லா' பார்க்கும்போதும் படுபாவிக இப்புடி எல்லாம் படம் எடுத்து வச்சிருக்கானுகளேனு காரிதுப்புணவங்க மட்டும் இத RTபண்ணுங்க #கணக்கெடுப்பு
   
மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே விஜய்-ன் இளமை ரகசியம் -ஹன்சிகா. http://pbs.twimg.com/media/CHCdFp8U8AA73cb.jpg
   
கற்றது கைமண் அளவென்றாலும் அதை அடுத்தவரின் கண்ணில் தூவத்தான் பயன்படுத்துகிறார்கள். #கமல்வசனங்கள்
   
எப்படா முடியும் என நினைக்க வைக்கும் படங்களுக்கு மத்தியில், இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என நினைக்க வைத்த முதல் படம்! காக்கா முட்டை!
   
விலகி போவதற்கு காரணம் கேட்கிறாயே என்னை காயப்படுத்தியதுக்குக் நான் காரணம் கேட்டேனா?
   
கண் தானம் செய்ய " 104" அழைத்தால் டாக்டர்ஸ் வீட்டிற்கே வருவார்கள்.. http://pbs.twimg.com/media/CHLs0xBWsAAyK_H.jpg
   
உணவைக் கண்டதும்,தன் இனத்தைக் கூப்பிடும் காகங்கள் எல்லாம் 'இரை தூதர்களே'.
   
அடேய் tag போட்ரதுக்கு முன்னாடி ஊர் என்ன பேசிக்குதுனு பாருங்கடா,வீரம் ஆடியோ ரிலீஸ் அப்போ எங்கடா இருந்தீங்க..? http://pbs.twimg.com/media/CHOyb51UUAAJZgV.jpg
   
நாம் யாருக்கு வக்காலத்து வாங்குகிறோமோ அவர் தான் பின்னாளில் நமக்கு ஆப்படிப்பதில் முனைப்பாக இருப்பர் #அனுபவம்😀
   
ஒரு காலத்தில் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள் சிலரை அலைபேசியில்கூட அழைத்து பேச தோன்றாமல் நம்மில் பலர் இன்று இருக்கின்றோம்!
   
பல ஆயிரம் ரசிகர்மன்றம் கலைக்கப்பட்டது #ஆனால் ரசிகர்களின் மனதில் இருந்து இல்லை..!! http://pbs.twimg.com/media/CHNHjFbUgAATQQI.jpg
   
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் கல்லறையில், அவரின் விருப்பப்படியே, "நான் ஒரு தமிழ் மாணவன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது...!!!
   
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் ட்விட்டர் வருகையிலே அது கடலை போடுவதும் போராளியாவதும் பெண் பாலோயர்ஸ் கைகளிலே ....:P
   
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி...!!! #WorstChildhoodRumors
   
கொட்டைய முழுங்கிட்டியா?? போச்சு போ.. வயித்துல மரம் முளைக்கும்! #WorstChildhoodRumors
   
வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது இரு கை நகங்களை தேய்த்து கொக்கு பறபற கோழி பறபற என்றால் நகத்தில் ஸ்பாட் வரும் #WorstChildhoodRumors
   

0 comments:

Post a Comment