21-ஜூன்-2015 கீச்சுகள்




300 கோடின்னு சொல்ல உனக்கு எப்படி உரிமை இருக்கோ அதே மாதிரி பர்ஸ்ட் லுக்'கை 3 நாள் வச்சு ஓட்ட எனக்கு உரிமை இருக்கு. http://pbs.twimg.com/tweet_video_thumb/CH7_IJaUsAAKhIF.png
   
விஜய் பேன்ஸ் ரியாக்‌ஷன்..போங்கடா நீங்களும் உங்க பர்ஸ்ட் லுக்கும்..ரொம்ப ஓட்றாய்ங்க.நான் போறேன்டா.#PuliMemes . http://pbs.twimg.com/tweet_video_thumb/CDxwbF5WYAAH1P_.png
   
புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா? இது பழசு. புலி விஜய்க்கு ஹிட்ஸ் தருமா? இது புதுசு
   
குருநாதா உச்சகட்ட அவமானம்... "விஜயின் 'புலி' பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி" #PuliMemes http://pbs.twimg.com/media/CH8DemrUsAAOP1T.png
   
#தல56 படபிடிப்பில் விழுந்து காயம் அடைந்த அஜீத். - செய்தி செட்டுக்கு பாதிப்பு ஏதும் இல்லை தயாரிப்பாளர் மகிழ்ச்சி
   
டீசர் எப்பணே ஓட்டுவீங்க? இருடா இன்னமும் ஃபர்ஸ்ட் லுக்கயே ஓட்டி முடியல... #PuliMemes
   
அந்தக்காலத்துலயே புலியை முறத்தால் வீரத்தால் அடிச்சு விரட்டின பொண்ணு அஜித் ரசிகையா இருக்குமோ? #சயின்ஸ் பிக்சன்
   
கைல ஒரு கத்தி வெச்சப்பவே 100 கோடி.இதுல 2 கத்தி.அப்போ 200 கோடி உறுதி - குமாரசாமி கணக்கு வாத்தியார் பேரவை
   
அடேங்கப்பா ராஜா கெட்ப்புக்கே இந்த அடினா குள்ளன் கெட்டப்க்கு புலி உசுரோட இருக்கும்னு நினைக்குற நீ #PuliMemes http://pbs.twimg.com/media/CH7d-JRUYAAANcu.jpg
   
யாரையும் காயப்படுத்திடக் கூடாதுனு கத்தியைத் திருப்பிப் பிடிச்சிக்கறோம் சில நேரம்:)
   
இந்த குழிக்குள் இருக்கும் பூச்சியை பிடித்து விளையாடியவர்கள் மட்டும் RT செய்க ! http://pbs.twimg.com/media/CH8ksQXUYAEbjpA.jpg
   
#PuliMemes இந்த லட்சணத்துல வேர்ல்ட்வைட்னு வடை வேற http://pbs.twimg.com/media/CH7sNU1UcAEdhco.jpg
   
ஆமையணுக கண்ணுக்கு கீழ கால்கிலோ சதை தொங்கி கண்டாவியாவே FL பார்த்து பழகிட்டாணுக இது புடிக்காதுதான் அவனுகளுக்கு
   
அஜீத்க்கு ஆட வரல; விஜய்க்கு நடிக்க வரல; சூர்யாக்கு குதிக்க வரலனு சொன்னபடி நாம இங்கயேதான் இருக்கம். அவங்க கோடில சம்பாதிச்சிட்டிருக்காங்க.!
   
VF:நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல அடேய் சிம்புதேவா FL எங்களுக்கு விட்டையா இல்ல ஹேட்டர்ஸ்க்கு விட்டையா #PuliMemes http://pbs.twimg.com/media/CH7OXLdUYAAtziR.jpg
   
புலி பசித்தாலும் புல் தின்னாது - பழமொழி #நாம அடிக்குற அடியில 22-ம் தேதி புலி புல்லை மட்டுமில்லை புண்ணாக்கையும் சேர்த்து திங்கணும். #Puli
   
கக்கத்துல கட்டி வந்தவன் மாதிரி.. http://pbs.twimg.com/media/CH8c3coUkAEzBVh.jpg
   
அப்பா, இவன் ஜெமினி கணேசன வரைஞ்சி வச்சிருக்கான்பா பாட்டு பாடவா ? பாடம் சொல்லவா ? http://pbs.twimg.com/media/CH7VqBfUEAA116i.jpg
   
சிம்பு தேவன் = டைம் மிஷின் ல ஏறி சங்க காலத்துக்குப்போறீங்க விஜய் = நல்ல வேளை.சங்கவி காலம்னு பயந்துட்டேன் # புலி
   
இவனுக நெகட்டிவ் ட்ரெண்ட் பண்ற படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.. பாசிடிவ் ட்ரெண்ட் பண்ணா என்னை அறிந்தால் மாதிரி தான்.. நாறவாயனுக!
   

0 comments:

Post a Comment