26-ஜூன்-2015 கீச்சுகள்




ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அஜித் ரசிகர்கள் மும்முரமாக இறங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள் ஹெல்மெட்டே போடாமல் இருப்பாங்களோ?
   
படம் வியாபாரம் ஆவதில்லை என்ற போதிலும் மனம் தளராமல் ஹெல்மெட் வியாபாரத்திற்கு உதவும் தல ரசிகர்களை வாழ்த்துகிறேன்! :p
   
(தலை)கவசம் அணிவோம்... (தலை)முறையை காப்போம்.. தல பேச்சைக் கேட்போம் #HelmetAwarenessByAJITHFans
   
தொட்டு பார்க்கவே அருவருப்பான புழுதான் ..சில நாட்களுக்குப்பிறகு அனைவரும் தொடுவதற்கு ஆசையாய் பிடிக்க முயலும் பட்டாம்பூச்சி...!! #காலமாற்றம்
   
வேற்றுகிரகவாசிகளுக்கு ஏலியன்ஸ்னு பேரு பூமியில வாழுற வேற்றுகிரகவாசிகளுக்கு ஆமையன்ஸ்னு பேரு .
   
ஓரு விளம்பரம் :) பொள்ளாச்சி மக்களுக்காக :))) #ஆர்டி http://pbs.twimg.com/media/CIVpzZZUcAA5iLN.jpg
   
கோவை நண்பர்கள் கவனத்திற்கு தாமஸ் 9600270249 என்ற நண்பரின் தாய்க்கு O+ இரத்தம் தேவை. KMCH-ICU வில் உள்ளார். _/|\_
   
ஒருத்தர் கருப்பு னு சிரிச்சாங்க, இன்னொருத்தர வெள்ள முடி னு சிரிச்சாங்க, இப்போ இவங்களால தான் Black & White கே பெருமை.😎 http://pbs.twimg.com/media/CIXBZPlUEAAQraU.jpg
   
ஆண்ராய்டு போன்ல ஒரு அட்வாண்டேஜ் பசங்க/பொண்ணுங்க எங்க சுத்துனாலும் சாயங்காலம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துறாங்க. சார்ஜ் போடனும்ல :P
   
மலேசியா நம்பர் ஒன் ரேடியோ Thr சேனல் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு பட்டம் கொடுத்துருக்காங்க ஏன்னு 10 காரணம் சொல்லிருக்காங்க! ;-))))
   
இதே மாதிரிதானே கேப்டனும் யோகா பண்ணினாரு இப்ப தெரியுதா கேப்டனுக்கு குழந்தை மனசுன்னு! http://pbs.twimg.com/media/CIVFMX3UMAAiuHM.jpg
   
உச்சரித்தால் மரித்துவிடக்கூடிய மெளனம்தான் சிலநேரம் உயிரை அசைத்துப்பார்க்கிறது.
   
அந்தாளு சொல்லிதான் மக்கள் எல்லாரும் ஹெல்மெட் போட்டாங்கன்னு ஜூலை 1ஆம் தேதி சொல்லுவானுக.. அதுக்கு தான் இந்த டக்கால்டி டேக்! # டேய் ஆமைகளா..
   
இப்படி ஒரு விளம்பட ஸ்டில்லில் வர விஜய், சூர்யா எத்தனை கோடி சம்பளம் கேட்பார்கள்??? http://pbs.twimg.com/media/CIUj_81UcAAJjrI.jpg
   
அஜீத் பேர் போட்டு எதுவந்தாலும் நல்லா ட்ரெண்ட் செய்றாங்க ஆனா அஜீத் படம் வந்தா மட்டும் ப்ளாப் செய்றாங்க#அஜீத்தை அதிகம் ஓட்டுவதுஅவர்ரசிகர்களே
   
தட்டில் மிச்சம் வைக்காதே வயிற்றில் மிச்சம் வை பசியோடு உட்கார் பசியோடு எழுந்திரு -வைரமுத்து
   
அஜித் ரசிகர்கள் BOT முறையில் தளபதியை தரக்குறைவாக TREND செய்ததை தெரிந்தும்.. மூடி மறைக்கும் சில போலி ஊடகங்கள்.. http://pbs.twimg.com/media/CIUmSHGUsAABDmQ.jpg
   
ஓருவருடைய ட்விட் பிடிக்கவில்லை எனில் ப்ளாக்,மீயூட்,அன் பாளோ, செய் அதை விட்டு அவர்களின் வளர்ப்பு குடும்பம் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை,
   
அஜித் : நான் சாகறதுக்குள்ள நீங்க நேர்மையா ட்ரெண்ட் பண்றத பாத்துரணும்டா Public : அது இந்த ஜென்மத்துலயும் நடக்காது... http://pbs.twimg.com/media/CISYJvqUMAA8F_G.jpg
   
அஜித் ரசிகர்கள் செய்யும் பித்தலாட்டமாம் "TwitterBot" பற்றி தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். https://en.wikipedia.org/wiki/Twitterbot
   

0 comments:

Post a Comment