நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
குழந்தைக சாப்பிட்றப்போ செருப்போட போககூடாதுன்ற குறைந்தபட்ச உணர்வுகூட இல்லாத இவர்தா,5ஆண்டு சுகாதாரஅமைச்சரா இருந்தாராம்😊 http://pbs.twimg.com/media/CHr99VuUAAAgcBK.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ப்ளூக்ராஸ் = உங்க படத்தால விலங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? புலி =,ச்சே ச்சே படம் பார்க்கற மனுசங்களுக்குதான் பாதிப்பு | ||
Sραятαςบร 1001 @SriLiro | ||
சாரி, அவங்க மேலிருந்த கோவத்தை உங்கமேல காட்டிட்டேன், கோச்சுக்காதீங்க! /அப்ப ரொமாண்டிக் மூட்ல இருந்தா அடுத்தவங்களுக்கு முத்தம் கொடுப்பீங்களா 😤 | ||
Sushima Shekar @amas32 | ||
இந்தியாவிலேயே அதிகமான சாலை விபத்துக்களும், அதிகமான உயிர் இழப்புகளும் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. காரணம் டாஸ்மாக் #திருந்தங்கண்ணேதிருந்துங்க | ||
சேட்டு கான் @SettuOfficial | ||
இவன் இல்லாமல் இருந்துவிடலாம் என்று யோசிக்கும் பெண்கள் இவன் நாம் இல்லாமல் என்ன செய்வான் என்று யோசிப்பதில்லை ! | ||
மித்ரா @im_mithra | ||
நம்ம சொந்தபெரியம்மா,பெரியப்பாவ கூட அப்பா அம்மானு கூப்டவராது ஆனா நம்ம நண்பன்/நண்பியோட அப்பாஅம்மாவ தயங்காம கூப்புடுவோம்இதான் நட்போட மதிப்பு. | ||
ℳя. Jack™ @MrJackOffl | ||
நல்லா சர்கஸ் கூடாறத்துல புலி கூண்ட திறந்து விடுற மாதிரியே ஒரு கெட்டப்... கெட்டப் ஜீ... கெட்டப் http://pbs.twimg.com/media/CHorSeEUEAAOsE8.jpg | ||
Ajithkumar Actor @thalatweets | ||
இரண்டு வருஷமா படம் வரலனாலும் இந்த ஈனப்பிறவி போல எங்கயும் கை கட்டி நிற்கல.யார் கால்லயும் மேடையிலே விழல #KAANFirstLook http://pbs.twimg.com/media/CHs73LoUMAEAi_N.jpg | ||
Trollywood ;-) @TrollywoodTamil | ||
இந்த Worldwide trend பாத்துட்டு இந்நேரம் அணிலுங்க 'தூக்கும் தூக்கு சார்ந்த பகுதியும்' க்கு போயிருக்கணுமே #KAANFirstLook | ||
நாகராஜ சோழன் @kandaknd | ||
I am back னு யுவன் செல்வா சிம்பு மூனு பேரும் சொல்ல போற படமா இது நிச்சயம் இருக்கும் #KAANFirstLook | ||
வெங்கடேஷ் ஆறுமுகம் @venkatesh6mugam | ||
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
அடுத்து கான் டீசர்.. அப்பறம் கான் ட்ரெய்லர்.. அப்பறம்?? அப்பறம் அடுத்த படத்தோட ஃபர்ஸ்ட்லுக்!! #சிம்புன்னா_அதானே! | ||
Yoda @iamVariable | ||
மேகில lead இருக்காம் Cerelacல detergent இருக்காம் KFC ல எலி fry இருக்காம்.. அண்ணே ரசத்த ஊத்துங்க அதுல ஏதும் பூனை இருக்கான்னு பார்ப்போம். | ||
திருச்சி மன்னாரு @TrichyMannaru | ||
கான் - காடும் காடு சார்ந்த பகுதியும் புலிய அந்த காட்டுல தான் வேட்டையாட போறோம். #KAANFirstLook | ||
#WeWantTreat @IAm_sivadhanush | ||
தாலி கட்ட பைக்க சீதனமா குடுக்கும்போது கட்டுன தாலிய காப்பாத்திக்க ஏன் ஹெல்மெட்டையும் சேத்து வாங்கி குடுக்கக்கூடாது.... 😂😂 | ||
Racket Raja ;-) @RacketOfficial | ||
ஜில்லா, தீனா ரீமேக் என்பதை மறந்து நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை அடிக்கடி காட்டிக்கொள்கிறீர்.. #RajiniMurugan daw http://pbs.twimg.com/media/CHtm_wEUEAAzH7z.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சுவாமி ! பாம்பு படம் எடுத்து ஆடும்போது பார்த்துட்டேன்.இதனால் ஏதாவது ஆபத்து வருமா? சிஷ்யா ! புலி படம் பாத்த்தாதான் ஆபத்து | ||
நாகராஜ சோழன் @kandaknd | ||
காடு காட்டுக்குள்ள சிம்பு டாப்ஸி கேத்ரின் தெரசா யுவன் மியூசிக் செல்வா டைரக்சன் கேட்கவே ஒரு கிளு கிளுப்பா இல்ல http://pbs.twimg.com/media/CHs6yROUAAAaWXY.jpg | ||
செந்தில் ஜி @senthilgs81 | ||
சாப்டியாப்பா என்பது அம்மாவின் " hello " | ||
⭐Simbu Vignesh Str⭐ @strvigneshsimbu | ||
அசந்தா அடிக்குறது உங்க பாலிசி... அசராம அடிக்குறது தல பேன்ஸ் & சிம்பு பேன்ஸ் பாலிசி.. #KAANFirstLook http://pbs.twimg.com/media/CHtHYeUUcAEODm7.jpg | ||
0 comments:
Post a Comment