6-ஜூன்-2015 கீச்சுகள்




கம்பெனில புதுசா ஜாயின் பண்ணி டீம்ல இன்ட்ரோ பண்ண பெரும்பாலும் இப்படித்தான் கூட்டிட்டு வாராங்க ... மீட் மிஸ்டர் ... http://pbs.twimg.com/media/CGtXhw6UAAARJ6R.jpg
   
விளம்பரங்களுக்கு துனை போவது தவறா தவறில்லையா வெள்ளைகாரன் காசு கொடுத்தால் தட்டில் எதை வைத்தாலும் தினிபீர்களா- புலிகேசி http://pbs.twimg.com/media/CGtL2EiUQAIH-N-.jpg
   
மேகிக்கே இந்த அடினா இந்த எர்வாமெடின்காரன் உசுரோட இருப்பானு நினைக்குற..!
   
பலாப்பழம் சாப்பிட்டு, பெப்சி குடிச்சதால மரணம்னு ஒரு வதந்தி வாட்சப்ல பரவிட்டிருக்கு. அது நிரூபணம் ஆனா, தடை பண்ணிடுவாங்க பலாப்பழத்தை...
   
நான் பயிர் "சாகுபடி" செய்யுங்கள் என சொன்னது டிஸ்டன்ஸ் அதிகமாக இருந்ததால் உங்கள் காதுகளில் பயிர் "சாகும்படி" செய்யுங்கள் என கேட்டுவிட்டது போல
   
'இடியாப்பத்தின்' வாழ்வு தன்னை 'நூடுல்ஸ்' கவ்வும். மீண்டும் 'இடியாப்பமே' வெல்லும்.
   
உன் மண்டைக்குள்ள எவ்ளோ அறிவிருந்தாலும்..உன்ன பார்க்கற மத்தவனுக்கு உன் மண்டைக்கு மேல இருக்கற மயிரு மட்டும் தான் தெரியும் அதனால அடக்கியே வாசி
   
தமிழ் ட்விட்கள் இங்கேர்ந்து ஃபேஸ்புக் போய் அங்கேர்ந்து வாட்சப்க்கு வருது. அதை கூசாம மறுபடி இங்கே ட்விட்டா போடறதுக்கும் ஆட்கள் இருக்காங்க.😁
   
அப்போ அண்ணா ஒரு மானங்கெட்ட ஈத்தர காசு கொடுத்தா என்ன வேனும்னாலும் பண்ணுவாருனு இன்டைரக்டா குத்திக்காட்டுரியா ப்ரோ https://twitter.com/arvinfido/status/606673823287500800
   
👉உரிமை இல்லாதவர்களிடம் நீங்களாகவே உரிமை எடுத்து கொண்டால் மிஞ்சுவது வலி நிறைந்த அவமானம் மட்டுமே..!!😊
   
மற்ற மாநிலம் போய்ப் பாருங்க தமிழ் நாடு எவ்வளவு வளர்ந்த மாநிலம் எனப் புரிபடும் .இந்தி கத்துக்காம இங்க குடி முழுகிப் போகல .
   
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. சுவாமி! பிரபோ! பிராணநாதா! நாதா! மணவாளா! மணாளா! அத்தான்! மச்சான்!் மாமா! ஏனுங்க! ஏங்க! ஏய் ! டேய்! அடேய்!்
   
'கிளை'கள் இருந்தும் "காற்று" இல்லை!! -'ஏசி'யுடன் வங்கிகள்...
   
கமலுக்கு நிஜமாகவே நடக்கபோறது எல்லாம் தெரியும்...த்ரிஷா நிச்சயதார்த்தம்கூட புட்டுக்கும்னு மன்மதன் அம்பு படத்துலயே சொல்லிட்டான்
   
ஹிந்திமொழியை எதிர்த்த தானைத்தலைவர் மகன் ,பேரன் ,பேத்தி ,மருமகள்,மகள் எல்லாருக்கும் ஹிந்தி தெரியும்.தமிழன் வழக்கம் போல் ஏமாந்துட்டான்
   
பத்து வயசுத் தமிழ்ப்பையன் இட்லி வித்து பிழைக்கலாம்னு தைரியமா மொழி தெரியாத மாநிலம் வர்றான். மெத்தப் படிச்சவங்களுக்கு தான் கால் நடுங்குது.😁
   
கலைஞர், தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை தான் எதிர்த்தார், இந்தி படிக்கப்படுவதை எதிர்க்கவில்லை ;-)
   
திறமையும் புத்திசாலித்தனமும் இருக்கிறவன் எங்கே எந்த ஊருக்கு போனாலும் பிழைப்பான். வியாக்கியானம் பேசுறவன் கடைசிவரை பேசிட்டே தான் இருப்பான்.😁
   
புது ஆளு சூரி ய கூட தன்னை டா னு பேச உட்ருப்பாப்ல விஜய்-ஜில்லா! ஆனா பீக்ல இருந்த சந்தானமும், அவர் இவர்னு தா பேசனும் நம்ம சிப்லிசிடிய-வீரம்!
   
தமிழ்சினிமாவில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த Frame இதுவென்பதில் மறுப்பேதும் உண்டா?! :-)))) http://pbs.twimg.com/media/CGwIm79UIAAkEbM.jpg
   

0 comments:

Post a Comment