28-ஜூன்-2015 கீச்சுகள்
விஜய் : இந்த அஞ்ச வச்சிக்கிட்டு Filmfare அவார்ட கொடு Filmfare : இந்த பத்த வாங்கிட்டு வெளில ஓடி போயிடு http://pbs.twimg.com/media/CIe-W40UsAMBAJA.jpg
   
விஜய் ரசிகனாக மட்டுமில்லாமல் என்னுடைய நிலத்தில் இன்னும் விவசாயம் செய்கிறோம் என்பதற்கு மிகவும் பெருமை படுகிறேன் #Kaththi #ARM 😊😊😊
   
அடுத்த வருட பிலிம்பேர் அவார்டில் புலிக்கு விருது கிடைக்குமா? ச்சே ச்சே எந்த வருசமா இருந்தாலும் மனுசங்களுக்கு மட்டும் தான் விருது
   
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ள. சுனிதா கிருஷ்ணன் http://pbs.twimg.com/media/CIf91luUMAEfo8M.jpg
   
#VaaluTrailer2 trending at #1 தொடர்ந்து மூணு மணி நேரம்.. தெறிக்குது தெறிக்குது மாஸ்..
   
பேரு வைக்கிறதுல என்னடா கஞ்சத்தனம் அஞ்சனா,நாலனா, எட்டணான்னு? ஒரு பத்து ரூவா,இருபது ரூபான்னு வைங்கடா...
   
எனக்கு பக்கத்துல ஒரு குட்டிப்பொண்ணு, முதல்முறையா தியேட்டர் வந்திருக்காம்... 'எவ்ளோ பெரிய டிவி மா, ரிமோட் யார்கிட்ட இருக்குன்னு' கேட்கிறா 😍
   
இம்புட்டு நாளா நீங்க விஜய் விஜய்ன்னு திட்டிட்டு திரிஞ்சது விஜய் ஆண்டனியத்தானா.. சாரிடா.. நான் தப்பா நெனச்சுட்டேன்!
   
என்னங்க உங்க வாலு படம் ஃப்லாப் ஆகிடுச்சாமே??? சிம்பு: எத்தன தல படம் பாத்துருக்கோம்
   
அதுல ஒருத்தன் வாலி வில்லன் வரலாறு எல்லாமே "V"ல ஆரம்பிக்ற படம் கண்டிப்பா வீரத்துக்கு அவார்ட் கிடைக்கும்னு சொன்னான் அவன தான் தேடிட்டுருக்கன்😂😂
   
என்னை அறிந்தால் பளாக்பஸ்டர்னு நீங்க சுட்ட வடையெல்லாம் பொய்யா கோபால்... சொல்லுங்கள் கோபால்! :D http://pbs.twimg.com/media/CIhFuqMUsAA9kN6.jpg
   
மனிதன் மிருகம் என்ற வேறுபாடு இல்லாமல். அன்பாய் அரவணைப்போடு பழகும் ஒரே இடம் கிராமங்கள் மட்டுமே http://pbs.twimg.com/media/CIfqPnLUAAA443d.jpg
   
ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பே இல்லை - தமிழக அரசு பால்னா கெடும், பச்ச தண்ணி எப்படி கெடும்??
   
நாமக்கல் நண்பர்களே _/|\_ அன்புநாதன் 9047972117 இவரின் அம்மாவிற்கு ஒரு யுனிட் A+ve இரத்தம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அரவிந்த் மருத்துவமனை.
   
இதுல அவர் ஹாலிவுட் லெவலாம்.. வெளிநாட்டுல அவர கொண்டாடுவாங்களாம்.. # திடீர் திடீர்னு ஒடையுதாம்.. சாயுதாம்!
   
ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை-தமிழக அரசு பால்தான்டா கெடும் , பச்ச தண்ணி எப்டி கெடும்
   
தம்பி மாரி படமும் அன்னைக்கு தான் ரிலீஸ் ஆகுது சிம்பு: எத்தனை தல படம் ரிலீஸ் பாத்துருப்போம்.. தள்ளி வெச்சுடுறேன்.. http://pbs.twimg.com/media/CIhD0g2UsAAio-R.jpg
   
வாலு படத்துல இருக்க மிகப்பெரிய சஸ்பென்சே படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு தான்
   
காசு காசுன்னு ஓடுனா கடைசியில் ஒண்ணுமில்லாம தான்டா போவ எனபதற்கு சப்வே சர்ஃபர்ஸ் ஒரு உதாரணம்..
   
Public; ஒரு மாடில இருந்து இன்னொரு மாடிக்கு தாவுறது எவ்ளோ கஷ்டம் தெரிமா? Vishal: எத்தன விஜய் படம் பார்த்துருப்போம்... http://pbs.twimg.com/media/CIg_hRWUAAEIJ83.jpg
   

0 comments:

Post a Comment