17-ஜூன்-2015 கீச்சுகள்




ஜூன் 22ல் புலி டீசர் வருவதை முன்னிட்டே, மக்கள் உடலை திடப்படுத்தவும் மனதை தைரியப்படுத்தவுமே ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது
   
அனைத்தும் இருக்கும் என் வீட்டில், என்னைத் தவிர #வெளிநாட்டுவாழ்க்கை
   
அம்மா மகள் கருத்து பரிமாற்றம் http://pbs.twimg.com/media/CHnA15JUsAAi1v0.jpg
   
பெப்ஸி,கோக் குளிர்பானங்களுக்கு தடைவிதிக்கவேண்டும்-அன்புமணி #நீங்க சுகாதாரத்துறை அமைச்சரா இருந்தப்பவே செஞ்சிருக்கலாமே? http://pbs.twimg.com/media/CHnI5b1UYAAMO5f.jpg
   
உலகத்துக்கே பொதுவான மதம் பசி.. பொதுவான கடவுள் உணவு! #அம்புட்டுதேன்
   
5 மணி நேரமா சிம்பு பேன்ஸ்கிட்ட செருப்படி வாங்கிட்டு எல்லாரும் தூங்கினப்புறம் ட்ரெண்ட் பண்ணி இப்டி போஸ்ட் போடுது கெழவி http://pbs.twimg.com/media/CHj0B00UkAAUAar.jpg
   
உலகம் போற்றும் அளவுக்கு நீ சாதிக்க வேண்டாம் உன்னை பெற்றவர்கள் என் பிள்ளை என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்டு.
   
அஜித் போட்டாவ வச்சிருக்க twitter பெண்கள் 90% fake id தான் மிச்சம் 10% facebook fake id இது ஏற்றுகொள்ள கூடிய உண்மை
   
நாய்கள் என்றேனும் குலைப்பதை நிறுத்தி மனிதனிடம் பேச ஆரம்பித்தால் 'ஏன் எப்போதும் குலைக்கிறீர்கள்?' என்றே முதலில் கேட்கக்கூடும்
   
உதவி நாடி சென்ற போது கைவிரித்தவர்கள் எல்லாம் உதவி தேடி என்னை வரும் தருணத்திற்கு காத்திருக்கிறேன் உதவி செய்து மூக்கை உடைக்க!!
   
ஒண்ண விட இன்னொன்னு பெட்டர்னு போனா வாழ்க்கை நல்லா இருக்காது - ஜானி ரஜினி #Bestdialogueallthetime
   
சேலம் மாவட்டம் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தலைவன் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. http://pbs.twimg.com/media/CHef69rUYAA0NGL.jpg
   
பெரிய பெரிய விஷயங்களை பேசுறது மெச்சூரிட்டி இல்ல😥😥 சின்ன சின்ன விஷயங்களை புரிஞ்சிக்கறது தான் மெட்சூரிட்டி😅😅
   
இந்த நாத்திக வெண்டைக்காய்களிடம் ஒரு கேள்வி எல்லாத்தையும் நிரூபிச்சாத்தான் நம்புவீங்களோ...உயிர் எப்பிடி உருவாச்சி? தெரியலன்னா செத்திருங்கடா
   
🐢:தல ம்னு சொல்லு ட்ரெண்ட் பண்ணிட்றோம் சிம்பு:படத்த ரிலீஸ் பண்ணா ஒருபய தேட்ருக்கு வரல ட்ரெண்ட் பண்றனு சொல்றயே வெக்கமால http://pbs.twimg.com/media/CHjXL-LUcAAF8HK.jpg
   
சிவகார்த்திகேயன் மேல தான் எம்புட்டு பேருக்கு பொறாமை.. அந்தாளு ஒன்னும் டக்குனு மேல வரல.. கஷ்டப்பட்டு வந்தாரு அனுபவிக்குறாரு!
   
ட்விட்டரில் பெருமை என்னவென்றால் பணக்காரன் ஏழை என யார் வந்தாலும் 140 எழுத்துக்கள்தான்.
   
தலயின் இந்த மரண மாஸ் நடிப்பு பிடிச்சா ஒரு RT போடுங்க http://pbs.twimg.com/media/CHn5__wUMAEqq1f.jpg
   
எந்த பிற நண்பர்களின் மத நம்பிக்கையில் நான் கை வைத்ததில்லை , என்னிடம் ஆயிரம் தர்க்கங்கள் உண்டு ,யார் மனமும் புண்படுவதில் உடன்பாடில்லை எனக்கு
   
திருநெல்வேலி சேவியர் காலனி கிருத்துவ பேதுரு ஆலய கட்டிட விபத்தின் போது மனித நேயத்துடன் உதவிய இந்து-இஸ்லாம் நண்பர்கள் http://pbs.twimg.com/media/CHmMSTdUcAAZN3T.jpg
   

0 comments:

Post a Comment