11-ஜூன்-2015 கீச்சுகள்
மாசு climaxல பேய் சூர்யா dispose ஆகி மேல போய் அவரோட ரெண்டாவது மனைவி, குழந்தையோட மிங்கிள் ஆயிடுவாரு சரி அப்போ முதல் மனைவி எங்க?? டவுட்டு 😂😂
   
கலங்கிய விழிகளுடன் குப்பைத்தொட்டியில் உணவைத் தேடுவது அனாதைக் குழந்தையல்ல, எவரோ ஒருவர் தொலைத்த மனிதாபிமானம்!
   
இராஜதந்திரம் என்பது கையில் கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.
   
எப்ப 'புதுப்பேட்டை' படம் பார்க்கும்போதும் படுபாவிக இந்த படத்தை போயி பிளாப் பண்ணிடானுகளேனு கோபப்படறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
இப்பமட்டும் உலகத்த சுத்தி வந்து ஞானப்பழம் வாங்குற போட்டி நடத்துனா பிள்ளையார் என்னைய சுத்துறதுக்குள்ள மோடிஉலகத்தயே சுத்திவந்து ஜெயிச்சிருவான்
   
திரிஷா அஜித்துடன் கிரீடம்,ஜி,மங்காத்தா,எஅ என்று 4 படங்களில் நடித்திருந்தும் எதையும் குறிப்பிவில்லை #FavRole #Ghilli http://pbs.twimg.com/media/CG_OUInUYAAuM1p.jpg
   
விஜய் = மேடம்.எனக்கு எப்போ பாதுகாப்பு தருவீங்க? ஜெ-எதுக்கு? விஜய் = ஹெல்மெட் கட்டாய சட்டத்தால் தலைக்கு பாதுகாப்புன்னு பேரு.அப்போ தளபதிக்கு?
   
கண்ணாடி போட்டவன் அறிவாளி, தாடி வைச்சிருக்கிறவன் தோத்தவன், ஒல்லியா இருக்கிறவன் கம்மியா சாப்பிடுவான்.. இன்னுமாடா இத நம்பிக்கிட்டு திரியுறீங்க
   
சூரியன் 6மணிக்கெல்லாம் வருது இன்னும் தூங்குறியே சோம்பேறினு திட்றாங்களே சூரியன் சாயங்காலம் 6மணிக்கே தூங்கபோயிடுதே நாம போனா சும்மாஇருப்பாங்களா
   
விஜயின் #கத்தி படத்தை எதிர்த்த தமிழ்பற்று மிக்க அந்த 150 அமைப்புகள் எங்கே?! #நடுக்கடலில்தத்தளிக்கும்54ஈழதமிழர்களேகாப்பாற்றுங்கள்
   
திருமணமான புதிதில் உன்னிடம் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒரு தொடர்வண்டி பயனத்தில் அதே போல் நான் பேசிக்கொண்டே (cont) http://tl.gd/n_1smk087
   
ஆசை க்கு ஒரு பெண் குழந்தை ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை - இது பழசு . ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் சார்ஜ் க்கு ஒரு சாதா போன் - இது புதுசு .
   
அடி முனிமா கிழவி, அஜித் அஞ்சு நிமிசம் அங்கயும் இங்கயும் நடந்தா வற மாஸையும் கூட்டத்தையும் உங்கொண்ணா ஐம்பது வருசம் ஆடினாலும் சேர்க்க முடியாது
   
டியர் ஃபேக் ஐடீஸ் அடுத்த ஜென்மத்துலயாவது ஆண்டவன் உங்களை நீங்க ஆசைப்பட்ட மாதிரி பெண்களா பிறக்க வைக்க பிராத்தனைகள்!
   
நாங்க டாஸ்மாக் திறந்துதான் வைப்போம் ஆனா நீ குடிச்சுட்டு வண்டி ஓட்டாதே .ரோடு பள்ளமா தான் இருக்கும் அதனால நீ ஹெல்மட் போட்டுக்க #அரசுவிதிகள்
   
விஜய் பொறந்தநாளுக்கு தியேட்டர்ல அவர் படம் ஸ்பெஷலா போட்றாங்க.. ஒருத்தர் பொறந்தநாளுக்கு டிவில கூட போடல!
   
மிஷ்கின்கள் புலம்பி கொண்டு இருக்க காக்கா முட்டை மணிகண்டன் அமைதியாக ஜெயித்துவிட்டார்! நல்ல படம்னா கன்டிப்பா ஜெயிக்கும்!
   
நிறையப் பேருக்கு வாய்ப்புத்த்தான் பிரச்சினையாக இருக்கிறது. வெற்றி ஒரு பிரச்சினையே அல்ல.!
   
கருணை என்பது நம்மிடம் சில்லறை இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்து அமைகிறது !
   
பெண் பிள்ளையை பெற்றவர்கள் கட்டிக்கொடுக்கும் வரை கஷ்டப்படுகிறார்கள் ஆண் பிள்ளையை பெற்றவர்கள் கட்டையில் போகும்வரை கஷ்டப்படுகிறார்கள்
   

0 comments:

Post a Comment