9-ஜூன்-2015 கீச்சுகள்




பத்து மணிக்கு படுக்கையை விட்டு எழுந்திரிக்கிறவனை சோம்பேறினு நெனைக்காதீங்க, அவனோட கனவு பெரிசா இருந்திருக்கலாம்!
   
ரஜினி சாதாரணமாத்தான் உட்கார்ந்து பேசிட்டு இருக்காரு..ஆனா பார்கக செம ஸடைலா தெரியுது..#த்தா தலைவர்டா http://pbs.twimg.com/media/CG6Zn0yVIAA2GY0.jpg
   
மாற்று துணி எடுத்து செல்ல வே மோடி இந்தியா வருகிறார். பொதுகூட்டம் ஒன்றில் - துரைமுருகன் /ஒரு 100 RT ட்வீட்ட வேஸ்ட் பண்ணிட்டார் 😂😂
   
"ஜீசஸ் கம்மிங் சூன்" ன்னு ஒரு போஸ்டர் பாத்து ஆச்சர்யபட்டேன்.. பக்கத்துலயே "வாலு கம்மிங் சூன்" போஸ்டர் இருந்திச்சு...அமைதி ஆயிட்டேன்
   
அஜித்தால் மட்டுமே கமல்போலவும்,ரஜினிபோலவும் நடிக்க முடியும் த்தா எனக்கு சிரிப்பு வரலடா #WhyAjithAndHisFansAreMentals http://pbs.twimg.com/media/CG03e6MUgAEcxXG.jpg
   
ரெண்டு பசங்களும் செம ஆக்டிங்.. அதுவும் அந்த சின்ன பையன்ட விஜய்னா ஒரு வாரம் கிளாஸ் போலாம்.. 😁😁😂😂 http://pbs.twimg.com/media/CG6c6CJUgAAg71J.jpg
   
பிடிச்சவங்க கிட்ட நல்லா பேசனும் பிடிக்காதவங்க கிட்ட நல்லவங்க மாறி பேசனும் #தட்ஸ் இட்
   
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை - கலைஞர் ( retweeted by மதிமுக, காங்கிரஸ், தமாக, பாமக, விசி & 17 others political parties )
   
மோடி அனேகமா "குஜராத் அமிர்தா"லதான் படிச்சுருக்கனும்..! இப்டி நாடு நாடா சுத்துற வேலை கிடைச்சுருக்கே.
   
அஜித் ரசிகர்ள் ரெண்டு நாளா ட்ரெண்டுல எழுதறேன், பொந்துல எழுதுறேன் னு முக்கிட்டு இருக்கானுக. இதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா??
   
குப்புசாமி பொண்டாட்டியோட புருஷன் பேரு குப்புசாமி தானாம், ஏன் சொல்றேன்னா, சென்னை அமிர்தா சென்னைல தான் இருக்காம்
   
நம்மை நேசிப்பவர்களின் அதிகபட்ச எதிர்பார்பே நாம் அன்பாய் பேசவேண்டும் என்பதை விட குறைந்தபட்சம் அன்பாய் பார்த்தாலே போதும் என்பதுதான்.
   
எனக்கென்னமோ இந்த கருத்து தப்பில்லனு தோனுது... இதுக்கும் மாற்று கருத்து இருக்கா மக்கா! http://pbs.twimg.com/media/CG6XuDFUAAEsqpf.jpg
   
நான் "குஜராத் அமிர்தா"வில் படித்தவன். அதான் வெளிநாடு போறேன்
   
காதல் மனைவிக்கு தரக்கூடிய ஆகச்சிறந்த திருமணப்பரிசு துளியும் கலையாத கற்போடு அவள் முன்நிற்றலே!
   
வாழ்க்கையில் சலிக்காத இரண்டு மழையும்,மழலையின் சிரிப்பும் :)
   
ஆணின் சுதந்திரம் மீது பொறாமை கொள்ளாத பெண் இல்லை!
   
பாட்டி செத்துட்டாங்க சார்! என்பது வகுப்பில் வழக்கமான நகைச்சுவையாக இருக்கலாம்! அம்மாவை இழந்து பாட்டியால் வளர்க்கப் படுபவர்களுக்கல்ல!
   
"தம்பி பாப்பாவ தூக்கிட்டு சண்டைக்கு வந்திருக்கீங்க? அம்மா அப்பா தேட மாட்டாங்களா?" "யோவ் பாத்து பேசு! நான் விஜய் ஃபேன், அவன் சூர்யா ஃபேன்!"
   
இனிமேல் சன்டிவி நம்ம வீட்ல தெரியாதுன்னு பாட்டிகிட்ட சொன்ன நான் பக்கத்து வீட்ல போய்யி பாத்துகிறேன்னு சொல்லுது:என்னத்த சொல்றது.
   

0 comments:

Post a Comment