23-ஜூன்-2015 கீச்சுகள்




நாளைய தீர்ப்பு விமர்சனத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா?என விமர்சித்த அதே குமுதம் இன்று புலி ஸ்பெஷல் - + பிறந்த நாள் சிறப்பிதழ்.இதுதான் விஜய்
   
வயது ஏற ஏற இளமையும் முகப்பொலிவும் கூடும் ஒரே தமிழ் நடிகர் இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து
   
போற்றுவார் போற்றலும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கடவுளுக்கே!இளையதளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!#HBDDearVIJAY
   
தங்கள் தோல்வியை தாங்கமுடியாதவர்கள் ஒரு வகை. அடுத்தவன் வெற்றியை தாங்கமுடியாதவர்கள் இன்னொரு வகை. இரண்டுமே உள்ளவர்கள் ஆமை வகை!
   
இந்த உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இளையதளபதி விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் #HBDDearVijay
   
தமிழ்சினிமாவில் தந்தை ஏற்படுத்திகொடுத்த பாதையை மிகச்சரியாக உபயோகித்து முண்ணனிக்கு வந்தவர்களில் விஜயளவு யாருமில்லை என்பதே நிதர்சனம்#HBDVijay
   
ஜெயிக்கும் போது விஜயின் பின்னாடி நிப்பார்கள், தோக்கும்போது விஜயின் முன்னாடி நிப்பார்கள்.. - விஜய் ரசிகர்கள் #HBDDearVIJAY
   
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்"னு திருவள்ளுவரே சொல்லிருக்காரும்மா #HBDDearVIJAY http://pbs.twimg.com/media/CIDGJVZUsAA_A4O.jpg
   
முன்னெல்லாம் ஏழு கழுத வயசாகுது இன்னும் பெட்ல யூரின் போறியான்னு கேப்பாங்க. இப்ப,ஏழு கழுத வயசாகுது இன்னும் விஜய் பேனுங்க்றன்னு கேக்குறாங்க.
   
அம்மா டல DP வைங்கம்மா, அய்யா டலக்கு விஷ் பன்னுங்கய்யா போன்ற எந்த கீச்சயும் விஜய் ரசிகனிடம் பாக்க முடியாது!! அதான் நாங்க!! #HBDDearVijay
   
திறனும் வளமும் அழகும் ஆற்றலும் ஒருக்காலும் குன்றாது. அன்பின் பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோசப் விஜய் 😄🙌#HBDDearVIJAY
   
சத்தியம தாங்கமுடியல.. பத்து நாள் வெச்சி சிரிக்கலாம். http://pbs.twimg.com/media/CIGnhl1UsAAC_sc.jpg
   
சூப்பர் ஸ்டார் விஜய்க்கு இனிய வாழ்த்துகள்! http://pbs.twimg.com/media/CIE-2eTUYAAVbPh.jpg
   
புலி டீசர் வெளியிட்டவர் கைது : செய்தி. புடிங்க சார்,புடிச்சு கொலை முயற்சி கேஸை போடுங்க சார்.. #VijayTheCurseOfCinema
   
அவார்டும் வேணாம்,உலகத் தரமும் வேணாம்,பாமர மக்களும் களைப்பு மறந்து ரசிச்சி சந்தோசப்படுற அளவுக்கு நெறய நல்ல படங்கள் தர வாழ்த்துகள் விஜய் : -)
   
"நேரம் கிடைத்தால் படியுங்களேன்..மகிழ்வேன்." வீதி முற்றம்.......: மிஸ்டர் முத்துசாமி ....(என் பெயரும், இனிஷியலும் .) http://veethimutram.blogspot.com/2015/06/blog-post.html?spref=tw
   
மற்ற ஊர்கள் பற்றி தெரியவில்லை மதுரையை பொருத்தவரை பல லித்தோ போஸ்டர்கள் ஒட்டி விஜய் ரசிகர்கள் கலக்குகின்றனர் #Ilayathalapathy
   
வாழு…வாழ விடு (Live LetLive) என்று கெஞ்ச மாட்டோம்… உழைத்திடு,உயர்ந்திடு, உன்னால் முடியும்…என உரக்கச் சொல்வோம் தளபதிடாா... #HBDDearVIJAY
   
RT @iamkarki தமிழகத்தில் இரண்டே வகை மக்கள்தான் விஜய் ரசிகர்கள்,விஜய் வெறுப்பவர்கள் உங்களால ஒரு டேஷும் பண்ண முடியாதுடா...
   
எப்போதும் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு உதா குமுதம் விமர்சனத்தைக்கண்டு பயப்பட ு/பொருட்படுத்தக்கூடாதுு என்பதற்கு உதா விஜய்
   

0 comments:

Post a Comment