27-ஜூன்-2015 கீச்சுகள்




விஜய் அசால்ட்டா நூறு கோடி வசூல் சாதனை புரிஞ்சிட்டு ஹெட் வெயிட்டே இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிட்டார்#ஆனா அங்க இன்னும் பில்டப்தான்
   
அஜீத் ரசிகர்கள் விஜய்யின் புலி பட பயத்திலிருந்தே இன்னும் மீளவில்லை அடுத்து இன்னொரு விஜய் படம் பூஜை #டர்ர்ர்ர்ர் ஆயிடுவாங்க
   
"விஜய்59" துப்பாக்கியின் பத்துமடங்கு பவர்-கலைப்புலிதானு! # அடேங்கப்பா.அப்போ 10*100 கோடி =1000 கோடி?
   
அன்பை மட்டும் வெளிக்காட்டத் தெரிந்திருந்தால் இன்றைக்கு ஆண்கள் தான் தாய்.
   
மொட்டை ராஜேந்திரன பார்க்கும்போது எல்லாம் அந்த வீரம் தீம் மியூசிக் தான் ஞாபகம் வருது தேங்க்ஸ் டூ வெங்கட்பிரபு http://pbs.twimg.com/media/CIZs0BWUsAAhQX2.jpg
   
என் அப்பா(விவசாயி) விஜய் படங்களை ரசிப்பவராக மட்டும் இருந்தவரை விஜய் வெறியர்களில் ஒருவராக மாற்றியபடம் #Kaththi #BritanniaFilmfareAwards
   
நவம்பர் 22ம் தேதிக்கு பிறகு நானும் குடும்பஸ்தன் ஆகப்போகிறேன் என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.....
   
பாகுபலி,ருத்ரமாதேவி எல்லாவற்றையும் விட புலிக்கு எதிர்பார்ப்பு அதிகம் - ஸ்ரீ தேவி# ஆமா மேடம்.ஏகப்பட்ட பேர் புலியை ஓட்ட ரெடியா இருக்காங்க
   
ஆனா டேய்.. வீரம் படத்தால தான் தமிழ்நாட்டுல வேட்டி யாவாரம் அதிகமாச்சுன்னு உட்டீங்க் பாரு ஒரு பீலா.. அத மட்டும் ://
   
யாராவது எங்கயாவது அஜித்தை பற்றி பேசினாலோ.பாராட்டினாலோ. தங்களையே பாராட்டுவது போல் உணர்பவர்கள்தான் #தல ரசிகர்கள்... http://pbs.twimg.com/media/CIXQa2bUcAA__qa.jpg
   
ட்விட்டர்ல இருக்க நெறையா பேருக்கு ஆனந்தவிகடன்ல வலைபாயுறதோ...இல்ல ட்விட்டர் கலாட்டா, வலைப்பேச்சு...இந்தமாதிரி (cont) http://tl.gd/n_1smraib
   
குளத்திற்குள் கல் எறிந்து உருவாகும் சுழல்களை ரசிப்பவர்க்கு அந்த கல் பட்டு துடிக்கும் ஏதோ ஒரு மீனின் வலியை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
   
அன்றைய விஜய்(எம்ஜிஆர்) இன்றைய எம்ஜிஆர்(விஜய்) மனதையும் மக்களையும் ஆள்பவர்கள் http://pbs.twimg.com/media/CIXH66UVEAA275b.jpg
   
இன்றைய சமுதாயத்தில் சிறந்த தானம்..,,......... சாலையில் நிதானம்
   
அங்க காபியடிச்சு இங்க காபியடிச்சு பான்டாவோட டிரஸ்ஸிங் ஸ்டைலயே காபியடிச்சுட்டாரே!! இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?😂 http://pbs.twimg.com/media/CIafOOoUEAAzt1L.jpg
   
ஹாலிவுட் படங்கள் நல்ல குவாலிட்டில டவுன்லோட் பண்ண இந்த வெப்சைட் யூஸ் பண்ணிக்கலாம் https://yts.to/
   
ஆனாலும் நாமினேஷன்லயே வராத வீரத்துக்கு ஏன் அவார்ட் கிடைக்கலனு கேக்குறீங்களே ரொம்ப தில்லு தான்பா உங்களுக்கு
   
ஹிந்தி தெரியாததால் நான்கு தலைமுறைகள் நாசமா போச்சி - எஸ்.வி.சேகர் # ஹிந்தி தெரிந்த பல வெளியூர் ஆட்கள் தமிழ்நாட்ல லேபர் ஒர்க் செய்யறாங்க்ளே?
   
வறுமை வெற்றிக்கு தடை அல்ல என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த.. திருச்சி லால்குடி ஆரோக்கிய ராஜீவ் http://pbs.twimg.com/media/CIZ81ePUYAABF42.jpg
   
கோடி ரசிகர்கள் இருந்தாலும் அந்த பணிவும் , எளிமையான தோற்றமும் இன்னும் மாறலை கூடவே பிறந்தது என்றும் போகாது விஜய் http://pbs.twimg.com/media/CIaeLUUUMAEhiJX.jpg
   

0 comments:

Post a Comment