8-ஜூன்-2015 கீச்சுகள்




விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக அணிலை தேசிய விலங்காக அறிவிக்க உள்ளேன்
   
கொலை பசியிலும் உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது! என்றோ ஒரு நாள் பட்ட அவமானமாக கூட இருக்கலாம்.!!
   
விஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரி. அவங்களுக்குத்தேவைன்னா யார் கூட வேணாலும் கூட்டணி வெச்சுக்குவாங்க#சூர்யா,தனுஷ், விக்ரம் FANS பாவம்
   
மங்காத்தா நல்லாருந்துச்சு பாராட்ணோம்.. மாஸ் மொக்கையா இருக்கு கலாய்க்கிறோம்.. எல்லா நேரமும் சொம்படிக்க நாங்க என்ன அணில்குஞ்சுகளா..
   
யாரிடமாவது உங்கள் இயல்பைத் தொலைத்துவிட்டுத்தான் பழக முடிகிறதென்றால், யோசிக்காமல் விலகிவிடுதல் சிறப்பு.
   
இத இப்படியே விட்டா தென்னிந்தியாவின் ஏஞ்சலினா ஜோலி விஜய்ன்றுவானுக போல... #WhyVijayAndHisFansAreShameless http://pbs.twimg.com/media/CG0rYjjUQAAhZOt.jpg
   
உங்ககூட சேர்ந்ததால எங்களையும் ஓட்றாங்கடா விட்ரா விட்ரா அயர்ன் பன்றவங்க அழகூடாது😜 #VijaySuriyaFansAreSlavesOfAjithFans http://pbs.twimg.com/media/CG5IwC_U8AAdBUc.jpg
   
என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?
   
உன்ன பத்தி எனக்கு தெரியாதா..என எதிரி கத்தும் போது இந்த பயலுக்கு என்னல்லாம் தெரியுமோ என பதட்டம் வந்து விடுகிறது..
   
அசிங்க அணிலே! விழுப்புரம் கண்ட விழுதே! வடை தந்த வள்ளலே! புலியென்ற புண்ணாக்கே! பொதுஜனத்தின் பொறம்போக்கே #VijaySuriyaFansAreSlavesOfAjithFans
   
அடேய் அணிலான்டிகளா அழுவாதிங்க டா :D வேணு'னா இன்னும் 2,3StarsFans'ச கூட சேர்த்துட்டு Trend பன்னுங்க டா #FoolVijayJoinsStoolSuriya
   
Vj fans வாழ்கையே த்ரில்லானது. அடுத்து யார்கு சொம்படிபாங்க,யார்கிட்ட அடிவாங்குவாகனு அவங்களுகே தெரியாது #VijaySuriyaFansAreSlavesOfAjithFans
   
என்னை இந்திய அளவில் அசிங்க படுத்தியதற்கு என் விழுதுகளுக்கு நன்றி - உங்கள் அஜித் #WhyAjithAndHisFansAreMentals http://pbs.twimg.com/media/CG1B2TqWgAAqjgQ.jpg
   
உண்மையான மகிழ்ச்சி அதனை அமைதியாய் அனுபவிப்பதே. தான் மகிழ்ச்சியாய் இருப்பதை அடுத்தவர்கள் அறிய வேண்டும் என்பவர்கள்தான் அலப்பறை செய்கிறார்கள்!
   
மாற்று துணி எடுத்து செல்ல வே மோடி இந்தியா வருகிறார். பொதுகூட்டம் ஒன்றில் - துரைமுருகன் அருமையாக சொன்னீர்
   
சூர்ய பேன்ஸ்களுக்கு மேஜிக் தெரியும்.இவனுகள டிவிட்டர்ல மட்டும்தான் பாக்கமுடியும்.நேர்ல பார்க்க முடியாது. #VijaySuriyaFansAreSlavesOfAjithFans
   
நமக்கே கிறுக்குத்தனம்னு தெரிஞ்சாலும், சின்னச் சின்ன குஷி தர்ற விசயங்களைச் செய்ய துணைக்கு ஒரு ஜீவன் இருந்தால் வாழ்க்கை எப்பவுமே அழகானதுதான்.
   
குடிப்பவர்கள் குடிக்காதவர்களை ஏளனமாகப் பார்க்குமளவிற்கு முன்னேறியிருக்கிறது தமிழகம்
   
"காக்கா முட்டை" படம் ஓடிய சிட்னிப் படவிழாத் திரையரங்கில் 80%க்கும் அதிகமான வெள்ளையர் கைதட்டி நிறைவாக்கியபோது பெருமிதத்தோடு எழுந்தேன்
   
ஊரே செருப்ப சாணில முக்கி அடிச்சாலும், ஏதோ விருது வாங்குனமாதிரி பீத்திக்குவாங்க #WhyVijayAndHisFansAreShameless
   

0 comments:

Post a Comment