25-ஜூன்-2015 கீச்சுகள்




தல சொல்லும் சொல் எங்களின் தாரக மந்திரம் தல கவசங்களின் தலைகவசம் விழிப்புணர்வு #HelmetAwarenessByAjithFans http://pbs.twimg.com/media/CIRVlWjUsAAZIUY.jpg
   
விடப்பா விடப்பா.. இவனுக Bot வெச்சு ட்ரெண்ட் பண்றதும் அவரு Rope கட்டி டான்ஸ் ஆடுறதும் சகஜம் தானப்பா! #BotKumar
   
சரத்குமார் பேசாம விஷாலுக்கே வரலெட்சுமிய கட்டி வச்சுறலாம். பஞ்சாயத்த முடிச்ச மாதிரியும் ஆச்சு,பழிவாங்குன மாதிரியும் ஆச்சு. :P
   
சிறிது காலம் தொலைந்து பாருங்கள் உண்மையான உறவுகளைக் கண்டுகொள்ளலாம்!!!
   
ISI தரச்சான்று ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்ஸ் பறிமுதல் ISI தரச்சான்று பெறாத ஹெல்மெட் கம்பனி லைசன்ச பறிமுதல் செய்ய துப்பில்ல வந்துட்டானுங்க
   
நீ வாங்குற அஞ்சு பத்துக்கு உனக்கு இப்டி ஒரு ட்ரெண்டிங் தேவையா🐢🐢🐢 http://pbs.twimg.com/media/CISCtsDUAAAAL6M.jpg
   
ஹெல்மெட் கட்டாய சட்டத்துக்கு அரசு விளம்பரப்படம் எடுத்தா எந்த ஹீரோவை அணுகுவாங்க?னு சொல்ல ஜோசியம் தெரிஞ்சிருக்கத் தேவை இல்லை # பைக் ஸ்டார்
   
ரஜினி-கமல் காலக்கட்டத்துக்குப் பிறகு, நாயகனை முன்னிறுத்தி வரும் வர்த்தகப் படங்களுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் விஜய் http://pbs.twimg.com/media/CIPXSfJWwAAnW94.png
   
மக்கள் இயக்கம் கூட்டி மாமா வேலையா பண்ரீங்க.. ஆளுங்கள வச்சி சாராயமா சப்லை பண்ரீங்க.. #June22WorldWelfareDay Thu http://pbs.twimg.com/media/CIPnor_UcAASwql.jpg
   
சூப்பர் ஸ்டார் படத்துல அறிமுகம் ஆனா அது #மீனா வருங்கால சூப்பர் ஸ்டார் படத்துல அறிமுகம் ஆனா அது #மீனாவோட பொண்ணு 😉😉☺☺
   
ஹெல்மெட் போட்டதால தான மங்காத்தா பைக் ஸ்டண்ட் அந்தாளு தான் பண்ணாருன்னு ரீலு விட முடியுது! :p
   
கோயில்ல ஒரு செருப்ப அங்குட்டும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டு திருடனையே ஏமாத்துற டெக்னாலேஜிய கண்டுபிடிச்சவங்கடா நாங்க
   
கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது.இதை அறிந்து மது வருந்தியது-வாலி #HBDKANNADASAN
   
கர்வ மிகுதியால் உதாசீனப்படுத்தி விட்டு விலகிச் சென்றவரை, மீண்டும் நம்மோடு நட்பு கொள்ள ஏங்கிட வைப்பதே ஒரு சிறந்த வெற்றிக்கான இலக்கணம்!
   
"அவமானப்படாமல்"யாராலும் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியாது! அப்படி ஜெயித்தவர்கள் எனில் இன்னும் அவர்கள் வாழ்க்கையை "வாழவே ஆரம்பிக்கவில்லை" என அறிக!
   
நல்லோர் துணை,வலியோர் நட்பு,தாழாத கீர்த்தி,தடையற்ற கொடை,குன்றாத நிதி,கோணாத கோல், மகிழ்வான வாழ்வு, நீண்ட ஆரோக்கியம் சித்திக்கும்! #தமிழ்வாழ்க
   
இதான் அணிலுங்க பொறந்த நாள் கொண்டாடற லட்சணம்.. ரேப் பண்ணிருக்கானுங்க http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/woman-raped-at-construction-site/article7348274.ece
   
இதுவரை வாங்குன RT ய வச்சு 10 ஏக்கர்ல தென்னந் தோப்பு வாங்கிட்டேன், இனி வாங்க போறத வச்சு ஒரு அரண்மனை கட்டிருவேன்.! #அட_போங்கய்யா_ஆர்டியாம்_
   
போட்டிக்கு அண்ணன் கக்கூஸ் கிளீனிங் டேக் ட்ரெண்ட் பண்ணிப் பாத்தானுங்க.. முடில. அதான் 'BOT DAWW' னு கீழ்த்தரமா எறங்கிட்டானுங்க. வளர்ப்பு அப்டி
   
தனுஷ் என்ற பெயர்க்கு முன்னால் எந்த பட்டமும் இல்லை👍 ஆனால் தனுஷ் என்ற பெயர்க்கு பின்னால் ஒரு பட்டாளமே இருக்கு😍 http://pbs.twimg.com/media/CINDaCcUAAAYtPT.jpg
   

0 comments:

Post a Comment