19-ஜூன்-2015 கீச்சுகள்




விஐய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனையில் பிறந்த 100குழந்தைகள் காதில் துப்பாக்கிடா துப்பாக்கிடா என்று சொல்லி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
   
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
   
விஜய்பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் விபத்தில் பலியாக இருந்த 50பேரை விபத்து நடக்கும் முன்பே மருத்தவமனயில் சேர்த்து உயிரை காப்பாற்றினர்
   
நேத்ரா LKGக்கு முதல் நாள் பள்ளிக்கு போறாங்க...மிஸ் யூ டியர் 😘😘😘...#மகளதிகாரம் http://pbs.twimg.com/media/CHwRYS4UwAAV9eU.jpg
   
அம்மாவின்ஆசை பசங்க அப்போதைக்குச் சந்தோஷமா இருக்கணும்... அப்பாவின் ஆசை பசங்க எப்பவும் கஷ்டப்படக்கூடாது...
   
புலி படம் வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளுக்கு 100புலிகளை அழைத்து வந்து இலவசமாக படம் காட்டுவதாக விஜய் ரசிகர்கள் முடிவு !
   
போலீஸ்: ஏமா செயினை அறுத்தவங்களோட அடையாளம் சொல்லுங்க? பெண்: பைக்கை ஓட்டினவன் கருப்பு ஹெல்மெட்ங்க,பின்னாடி உட்கார்ந்தவன் சிவப்பு ஹெல்மெட்ங்க!
   
தலைவர் - அது ரஜினி மட்டும் தான் தல - அது அஜித் மட்டும் தான் தளபதி - ????? வெயிட்.. தம்பி அந்த லிஸ்ட்ட குடு 😂😂😂
   
இன்று பிறந்த புலிக்குட்டிகளுக்கு ஏன் விஜய் பேர் வைக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் ஆவேசம் அது பெண் புலிக்குட்டி என்று தெரிந்தும் ஆர்ப்பாட்டம்
   
ஹெல்மெட் போடலனா தலைல அடிபட்டு செத்துருவீங்கனு தான் கவர்மென்ட் ஹெல்மட் போட சொல்லுது.. அப்ப டாஸ்மாக் அது லிவர்...வேற டிபார்ட்மென்ட்..
   
நீங்க தல மாதிரி திறமையா பைக் ஓட்டறவராவே இருந்தாலும் , ரோட்டுல பலர் குருவி விஜய் மாதிரி தான் கார் ஓட்டறாங்க... #ஹெல்மெட் அவசியம் 😀
   
ரோட்டில் தடுக்கி விழ போன ஒருவரை தடுக்கி விழுவதற்கு முன்பே ஒருவர் காப்பாற்றி வீடு சேர்த்திருக்கிறார் அவர் விஜய்ரசிகர் என தெரியவந்துள்ளது
   
அஜித் Bdayகு இந்தியா லெவல்ல கூட ட்ரெண்ட் பண்ணாம சிம்பு படத்துகு WW ட்ரெண்ட் பண்ணி பெருமைபட்றாங்க #இதுக்கு நீங்க சிரிக்ககூடாது சென்ட்ராயன்..
   
பெரும்பாலான காதலர்களுக்கு ஓடிப்போகும்போது இருக்கும் வேகம்.. சேர்ந்து வாழும்போது இருப்பதில்லை
   
ஆந்திராவில் விஜய்வாடா என்பதை விஜய்னா என்று மாற்ற சொல்லி பிரதமர் மோடிக்கு மனு தமிழில் அனுப்பியதால் பிரதமர் மோடி மனுவை துப்பி அனுப்பினார் !
   
மதம்ன்றது ஜட்டி மாதிரி சிலர் அமைதியா அணிஞ்சிகிறாங்க, சிலர் பப்ளிக்கா வெளிகாட்டிகிறாங்க, சிலர் போடாமலே விட்றாங்க
   
முதல் முறையாக இந்தியாவில் பிறந்தவுடன் பேசிய குழந்தை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது துப்பாக்கிடா துப்பாக்கிடா என்று கூறியதாக டாக்டர்கள் தகவல் !
   
ஒருவருக்கு உபகாரம் செய்வதென்றால் முதலில் தாய்க்கு செய்; ஒருவருக்கு மரியாதை செய்வதென்றால் முதலில் தந்தைக்கு செய்.! -நபிகள் நாயகம்
   
கவர்மெண்ட் சொன்னத எப்படி புருஞ்சிகிறானுக பாருங்க மக்களே .. http://pbs.twimg.com/media/CHxq7JKVEAA0Xqa.jpg
   
மருத்துவத்துக்காக பேரறிவாளனை வேலூர்ல இருந்து புழலுக்கு மாற்ற 4 நாள், தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு வெளிநாடு போக அரை நாளுல விசா
   

0 comments:

Post a Comment