•••பூனையார்•••® @poonaiyar | ||
முதன்முறையாக இந்தியாவில் பார்வையிழந்த தமிழகப் பெண் ஐ.எப்எஸ். அதிகாரியாக நியமனம். #வாழ்த்துக்கள் சகோதரி http://pbs.twimg.com/media/CHWy2PdVEAETSSr.jpg | ||
கில்லர் @paidkiller | ||
கையறுநிலை வாய்த்த சூழலிலும் எவரையும் காயப்படுத்தாமல் கடந்து போகும் மனநிலை வாய்த்தல் பக்குவமல்ல பிறப்பியல்பு! | ||
அட்டகத்தி @jovanrichard | ||
இந்த ட்விட் 100 RT ஆச்சுன்னா குடிப்பழக்கத்த விட்ரலாம்ன்னு இருக்கேன் பாக்கலாம் உங்க சமூக ஆர்வத்தை | ||
நுண்மதியோன் @Nunmathiyon | ||
ஒரு கையில் குழந்தையைக் தாங்கி மறு கையில் மனைவியின் கரம் பற்றி நெரிசல் மிகுந்த சாலையைக் கடக்கையில் கவனியுங்கள் ஆணின் அன்பு புரியும்! | ||
«««« Sandy »»»» @Bottatto | ||
ஆள்: முடி சின்னதா வெட்டி விடுங்க பார்பர் : எவ்வளவு சிரிசு? ஆள்: பொன்டாட்டி கைல புடிக்க முடியாத அளவுக்கு | ||
@$#0K @ashoker_UHKH | ||
அட.. தியாகராஜன், டீயாரு , கேப்டன், பாக்யராஜ்லாம் வாழ்த்தியிருக்காங்களே..! #1983 #KH #NationalAward http://pbs.twimg.com/media/CHW5JTCUYAA3EbU.jpg | ||
அறந்தை மணி @Jvs2020 | ||
டேய் திமிங்கிலம் இங்க எழுதுரதெல்லாம் கொண்டுபோய் FBல போடு!! டேய் பேயி, இவன் FB போடுறதெல்லாம் கொண்டுவந்து இங்க எழுது!! http://pbs.twimg.com/media/CHW8I68VEAAvRiw.jpg | ||
பா.தன லட்சுமி @DHANALA09 | ||
கடந்த காலம் கற்பூரமாய் எரிந்து போய் விட்டது.! எதிர்காலம் காணல் நீராய் தோன்றுகிறது..!! நிகழ்காலம் மட்டும் அக்கினி வெயிலாய் சுடுகிறது..!!! | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.! | ||
கொம்பன் விஜி @BladeViJi | ||
அழுக்குச்சட்டை கிழிந்த வேஸ்டி அனிந்து ஒரு முதியவர் முன்னால் சைக்கிளில் செல்கிறார் .எத்தனை கனவுகளுடன் இவர் இளமைக்காலத்தை துவங்கியிருப்பார் . | ||
வில்லன்-1 @J54Joseph | ||
மனதை வேதனை படவைத்த புகைப்படத்தில் இதுவும் ஒன்று.... அன்பு மிருகத்திற்க்கும் உண்டு http://pbs.twimg.com/media/CHVCBBwUkAAU9oE.jpg | ||
Vidya @vidya_05 | ||
ஒரு லிட்டர் பால சாமிக்கு அபிஷேகம் பண்றவங்க மூடர்கள், லட்சக்கணக்குல அலங்காரம் பண்ணி திருமணம், கட்சி கூட்டங்கள் நடுத்துறவன் பகுத்தறிவாளன்.. | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
விபத்து நடந்த இடங்களை கடக்கையில் சிதறிய கண்ணாடி துண்டுகளுடன் பலரின் கனவுகளும் சிதறிப்போய் காணக் கிடக்கின்றன! | ||
கருணை மலர் @karunaiimaLar | ||
எவ்வளவு வயசானாலும் ஏரோ ப்ளைன் போச்சுன்னா அதை நிமிர்ந்து பார்க்குற பழக்கம் போக மாட்டேங்குது :-/ | ||
Troll Munima @TrollMunima | ||
டிவியில் விளம்பரம் வரும்போது மட்டும் சேனல் மாற்றிய ஒருவன், விஜய் வரும்போதும் சேனல் மாற்றதொடங்கினால் அந்த மாற்றத்தின் பெயர்தான் பக்குவம். | ||
பிரம்மன் @altappu | ||
படத்துக்கு ரேட்டிங் 1.75, 2.84 ன்னு பேஸ்புக்ல போடறானுக. படத்தை எதால வகுத்தா அந்த டெசிமல் பாய்ண்டு வரும்னு எதுனா பார்முலா இருக்கா?!!😂😂 | ||
ஹர ஹர மஹாதேவ் @SriDevDev | ||
நம்மதான் விளம்பரம் போடுரப்பல்லாம் சேனல மாத்திடுரோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பன்னுறாங்கே... முட்டா பயலுவ.. | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
அவர் படத்துக்கு வாய்ப்பு கெடைச்சதும் மாரி ஆல்பம் மல்லாக்க படுத்துருச்சு.. ராசி அப்படி! # ஓவரா போறோமோ? போவோம்! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
வாழ்க்கை என்னை கதறக் கதற அழவைக்க முயன்றுக்கொண்டிருக்கிறது, நான் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்... | ||
Riya ayshu @AyshuRuz | ||
முதலில் சண்டை போட்டுவிட்டு பிறகு நான் வெளியே கிளம்பியதும் 'எனக்கு இதை வாங்கிட்டுவா அண்ணா ப்ளிஸ்' என கேட்கும் தங்கை கிடைப்பது வரம் ! | ||
0 comments:
Post a Comment