SKP Karuna @skpkaruna | ||
விஜய் மீது இத்தனை வெறுப்பும்,விரோதமும் பொதுவெளியில் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்! சந்தேகமேயின்றி மாபெரும் சாதனையை சாதித்துள்ளார் விஜய். | ||
Gokila @gokila_honey | ||
யாரவது கவனிச்சீங்களா ? #PUliTeaser ல மாயகண்ணாடி வழியா வேறு இடத்திலிருந்து பிரவேசிக்கும் விஜய் #குறியீடு 😎😎 http://pbs.twimg.com/media/CIA3rB2WsAIX6hI.png | ||
HBD Thalapathy @Dev2Deva_ | ||
நடுராத்திரில யாருடா நீ மெடிக்கல் ஷாப் கதவை தட்டுற? சார் நான் அஜித் ரசிகனுங்க அவசரமா ஜெலுசில் வேணூம்ங்க ஏலே வவுறு எரியுதுலே! #PuliHasArrived | ||
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
இதலாம் டீசரா? சரி உங்க டீசர் என்ன?? ஒரு மெல்லிசான கோடு.. அப்டியே ஊர பாத்து ஓடு #PuliTeaser | ||
Gokila @gokila_honey | ||
ராஜமௌலியால மட்டுமல்ல நம்ம தமிழ் டைரக்டர்களால் கூட ஒரு தரமான சரித்திர படத்தை குறைந்த பட்ஜெட்டில் தரமுடியும் என்பதற்கு #PuliTeaser நிரூபணம் | ||
வாழவந்தார் @Iam_SuMu | ||
நிஜமாவே சமகால தமிழ்சினிமா டீசர்களில் மாஸ் டீசர் இதுதான்!! வாழ்த்துகள் சிம்புதேவன்! #புலி | ||
HBD Thalapathy @kannan0420 | ||
கத்தினா என்னனு தெரியுமா அத எப்டி பிடிக்கனும்னு தெரியுமா அதுல எப்டிவிளையாடனும்னு தெரியுமா தெரிஞ்சுகங்கடா #PuliTeaser http://pbs.twimg.com/tweet_video_thumb/CIA-SIgUAAAsxhS.png | ||
Mr Black @MrBlackVijayFan | ||
நடிகர்கள், தயாரிப்பாளராக உருமாறும் இந்த கால கட்டத்தில் தன் ரசிகனை, தனக்காக உழைத்தவனை தயாரிப்பாளர் ஆக்கிய தளபதியே🙏 http://pbs.twimg.com/media/CIBKx-MWcAEmKBX.jpg | ||
இரண்டாம்துக்ளக் @2amtughluq | ||
இப்ப ரெண்டே ரசிகர்தான் 1விஜய் பிடித்தவர்கள் 2விஜயை பிடிக்காதவர்கள்#அப்ப அஜீத்? அவரு ஈரோடு பக்கமோ தூத்துகுடி பக்கமோ சமைச்சுட்டு இருக்கார் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
துப்பாக்கி, கத்தி , ஜில்லா வரிசையில் புலி யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குட் | ||
இரண்டாம்துக்ளக் @2amtughluq | ||
விஜய் ரசிகர்களை விட அஜீத் ரசிகர்கள்தான் விஜயை அதிகம் நினைச்சிட்டு இருக்காங்க ஏன்னா விஜய் கொடுத்த ஹிட் அப்படி அஜீத் கொடுத்த ப்ளாப் அப்படி | ||
உத்தம விஜய்! @tekvijay | ||
துப்பாக்கி கத்தி என சரியாகவே பயணிக்கிறார்! பெரிய ஹீரோ சரித்திரபடம்ன்னா செம ரிஸ்க். தைரிய அட்டெம்ப்ட். புலி பெருசா ஜெயிக்க வாழ்த்துக்கள்! | ||
Mr Black @MrBlackVijayFan | ||
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண .... #PuliTeaser http://pbs.twimg.com/media/CIA_B6jWgAAYE_5.jpg | ||
ட்விட்டர் Newton @twittornewton | ||
டீசர் நல்லாயிருக்கு. ஹேட்டர்ஸ் வயிற்றில் புளி !!! | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
மற்றவர்களைப்போலில்லாமல் கமர்ஷியல் வழமையிலிருந்து வேறுபட்ட பாணியில் தொடர்ந்து பயணிக்க நினைக்கும் விஜய்க்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள் #புலி | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
Mgrக்கு பிறகு தமிழ்சினிமா மறந்து போயிருந்த சரித்திர பின்னனியை அவரளவு வணிக பிம்பமுடைய ஹீரோவையே வைத்து மீட்டெடுப்பதென்பது நல்ல முயற்சியே 👍 | ||
Karvaad @Prabu_B | ||
டீசர் எப்படி ? மொதல்ல ஸ்ரீதேவி வருது. அப்புறம். மூதேவி வருது. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
என்னடா 'இம்சை அரசன்'ல எலி யூஎஸ் பண்ணிய அதே கத்திய புலி யூஸ் பண்ணுது # பிசிறு தட்டுதே http://pbs.twimg.com/media/CH_ql1yUkAAphWZ.jpg | ||
ஸ்வீடன் ரவி @senthazalravi | ||
புலி டீசர் செம !! பக்கா ஹிட் !!! தமிழ் சினிமாவின் வசூல் கிங் யார் என்பதை தீர்மானிக்கப்போகும் படம் !! விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் !!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விஜய் மைண்ட் வாய்ஸ் = பாகுபலி தான் புலியா வருது. எத்தனை நாளைக்குத்தான் மகேஷ்பாபுவை ஃபாலோ பண்றது? இந்த டைம் பிர்பாஸ் | ||
0 comments:
Post a Comment